-
8th March 2013, 09:51 PM
#3021
Junior Member
Diamond Hubber
-
8th March 2013 09:51 PM
# ADS
Circuit advertisement
-
8th March 2013, 11:45 PM
#3022
Senior Member
Seasoned Hubber
this thread rocks. keep rocking
-
9th March 2013, 06:02 AM
#3023
Junior Member
Platinum Hubber
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி திரு ராஜேஷ் சார் .
மக்கள் திலகம் நடித்த தேவர் பிலிம்ஸ் நல்ல நேரம் இன்று 41 ஆண்டுகள் நிறைவு நாள் .
நல்ல நேரம் 10-3-1972 அன்று தமிழ் நாடெங்கும் 36 இடங்களில் 42 திரை அரங்கில் வெளிவந்தது .

சென்னை நகரில் சித்ரா - மகாராணி - மேகலா- ராம் 4 அரங்கில் வந்தது .
சித்ரா - மகாராணி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை புரிந்த படம் .
1970- மக்கள் திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அதற்கு பின்னர் 4 அரங்கில் ஓடிய படம் நல்ல நேரம் -1972 ஆண்டில் 4 அரங்கில் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .
8 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம் .
மக்கள் திலகம் புதுமையான விக் வைத்த படம் .
படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி
கதாநாயகியை பெண் பார்க்க போகும் காட்சியும் - நடிப்பும்
சொத்துக்களை இழந்த பின் நம்பிக்கையுடன் முன்னேற நடிக்கும் காட்சி
யானைகள் துணையுடன் மீண்டும் செல்வந்தராக முன்னேறும் காட்சிகள்
இனிமையான பாடல்கள் - அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசமான சண்டை காட்சிகள்
என்று ரசிகர்கள் - பொது மக்கள் - குழந்தைகள் -எல்லா தரப்பு ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்ற படம் நல்ல நேரம் .
Last edited by esvee; 9th March 2013 at 06:09 AM.
-
9th March 2013, 06:14 AM
#3024
Junior Member
Platinum Hubber
-
9th March 2013, 06:15 AM
#3025
Junior Member
Platinum Hubber
-
9th March 2013, 06:16 AM
#3026
Junior Member
Platinum Hubber
-
9th March 2013, 06:20 AM
#3027
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் யானைகளுடன் இளமை துள்ளலுடன் கால் பந்தாடும் காட்சியினை கண்டு களியுங்கள் .
-
9th March 2013, 06:36 AM
#3028
Junior Member
Platinum Hubber
-
9th March 2013, 06:45 AM
#3029
Senior Member
Seasoned Hubber
awesome job folks !

Regards
-
9th March 2013, 08:15 AM
#3030
Junior Member
Diamond Hubber
Bookmarks