Page 317 of 398 FirstFirst ... 217267307315316317318319327367 ... LastLast
Results 3,161 to 3,170 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3161
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3162
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3163
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear friends,
    You may be aware of the widespread dissatisfaction on the quality of the print as well as the absence of negatives of many old Tamil films. I do not know how many of the films of MGR are preserved with either good prints or negatives. This is high time some initiative is made in this direction. Particularly in the wake of a series of old films to be digitized in modern formats. My humble request is:

    Kindly see that
    1. the quality of the original print is in the best condition.
    2. the utmost care is given in converting to the modern format.
    3. Each and every frame should be attended to while doing so.
    4. Color correction ,restoration, dts formatting, every thing should be given to the highly qualified professionals.
    5. UNDER NO CIRCUMSTANCES, NO ADDITIONAL MUSIC SHOULD BE ADDED. THE TECHNOLOGY SHOULD BE USED ONLY FOR THE EXISTING PRODUCT AND SHOULD NOT INTERFERE WITH THE CONTENT.

    This is my humble points of view which I thought might be useful to you, since there are MGR films in the pipeline to be digitzed and rereleased.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3164
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ராகவேந்திரன் சார்

    நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் முழவதும் சரியே.


    விநியோகஸ்தர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சில தவறான போக்கினை கடை பிடித்து ரசிகர்களையும் பொது மக்களையும் ஏமாற்றி விடுகிறார்கள் .

    இந்த நிலை மாறிட வேண்டும் .

    பழைய படங்களின் நெகடிவ் -காப்புரிமை - தரம் பற்றி அறிந்திட வேண்டும் .

    கூட்டு முயற்சியாக களம் இறங்கினால் நிச்சயம் வெற்றி காணாலாம் .

  6. #3165
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    100 ஆண்டு கால இந்தியத் திரைப்பட வரலாற்றை எழுதும் எவரும் சிவாஜி எம்.ஜி.ஆர். பெயரில்லாமல் எழுத முடியாது. குறிப்பாக தமிழ்த்திரையுலக வரலாறு என்றாலே இவர்கள் இருவரைச் சுற்றித் தான் எழுத வேண்டியிருக்கும். அப்படி யிருக்கும் போது நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்றாலே அங்கே தானாகவே பதியக் கூடிய பெயர்கள் இவை இரண்டும். இவர்கள் இல்லாமல் நூற்றாண்டு விழா என்றால் அது நிச்சயம் முழுமை பெற்றதாக இருக்காது. இதை சம்பந்தப் பட்ட விழா அமைப்பாளர்கள் உணர வேண்டும்.

    [இது என்ன விழா, எப்போது நடைபெறுகிறது, என்பதெல்லாம் தெரியவில்லை. இந்தத் திரியைப் படித்த பின் தான் இப்படி ஒரு விழா ஏற்பாடு நடைபெறுகிறது என்பதே தெரிய வருகிறது. ]

    இதைச் சொல்லும் போது கிட்டத் தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னோக்கி செல்கிறேன். அப்போது ஒரு இந்திய சினிமாவைப் பற்றிய விளக்கப் படம் ஒரு நிகழ்ச்சியில் திரையிடப் பட்டது. அந்த விளக்கப் படம் தயாரிப்பு சம்பந்தப் பட்டவர்களும் வந்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்திய மொழிகளில் உள்ள அனைத்துப் படங்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றி விவாதித்தது அந்தப் படம். தென்னிந்தியாவில் கேரளாவைத் தாண்டி அப்படம் வரவில்லை. கன்னடத்திலும் தெலுங்கிலும் ஒரு சில படங்கள் மற்றும் கலைஞர்கள் பற்றி இடம் பெற்றிருந்தது. தமிழ்த் திரையுலகம் கிட்டத் தட்ட மறந்து போன மாதிரி ஒப்புக்கு ஒரு சில கலைஞர்களை மட்டும் சொன்னார்கள். அதிலும் மிகக் குறைவான நேரமே. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் அதுவும் வீர பாண்டிய கட்டபொம்மன் படம் பெற்ற விருதைப் பற்றி மட்டும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்டு அங்கேயே நான் சினம் கொண்டு கேள்வி கேட்டேன். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்த்திரைப்படங்களைப் பற்றி மிகவும் ஓர வஞ்சனையோடு தொகுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமா உலகிலேயே மிகப் பெரும் சாதனை புரிந்தவர்கள் தமிழர்கள், பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், தேச பக்தி, இறை பக்தி, சமுதாய நலன் இவற்றைப் பற்றி அதிக அளவில் இந்தியாவிலேயே தயாரானவை தமிழ்ப் படங்கள். குறிப்பாக திரு எம்.ஜி.ஆர் அவர்களின் பங்களிப்பு பற்றி அவ் விளக்கப் படத்தில் ஒன்றுமே குறிப்பிடாததைப் பற்றிக் கேட்ட போது மழுப்பலான விளக்கத்தைத் தந்தார்கள். தொடர்ந்து அவருடைய பங்களிப்பினைப் பற்றியும் நடிகர் திலகத்தின் நடிப்புச் சிறப்பினைப் பற்றியும் சொன்ன பின், அடுத்த முறை அதனை சரிசெய்வதாகச் சொன்னார்கள்.

    அந்த விளக்கப் படம் மீண்டும் வெளியிடப் பட்டதா, அல்லது அதில் அவர்கள் கூறிய படி மீண்டும் சரியான வரலாற்றைப் பதிவு செய்து வெளியிட்டார்களா, அந்தப் படமெல்லாம் இன்னும் பிரதிகள் உள்ளனவா என்பதெல்லாம் தெரியவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3166
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Malaimalar news.






    100 ஆண்டு சினிமாவில் சிறந்த நட்சத்திரங்களாக கமல்- சாவித்திரி, ஸ்ரீதேவி தேர்வு- சிறந்த படம் நாயகன்
    பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 11, 11:36 am ist


    மார்ச் 11-

    இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு நடக்கிறது. சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் அமிதாப்பச்சன், ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, சீரஞ்சிவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையில் 100 ஆண்டு சினிமாவில் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்கின்றனர். இண்டர்நெட் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரசிகர்களே ஓட்டு போட்டு தேர்வு செய்கிறார்கள். இதில் சிறந்த நடிகருக்கான முதல் இடம் தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவுக்கு கிடைத்தது. 53 சதவீதம் பேர் அவருக்கு வாக்களித்து உள்ளனர்.

    ராமர், கிருஷ்ணர், கர்ணன், அர்ஜுனன், திருப்பதி வெங்கடாஜலபதி போன்றதோர் கேரக்டர்களில் நடித்து அதிக அளவு ரசிகர்களை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. கடவுள் வேடங்களில் என்.டி.ராமராவுக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    சிறந்த நடிகருக்கான இரண்டாவது இடம் கமலஹாசனுக்கு கிடைத்துள்ளது. இவர் 44 சதவீதம் பெற்றுள்ளார். மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் ராஜ்குமார் இருவரும் தலா 1 சதவீதம் வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளனர்.

    சிறந்த நடிகையாக ஸ்ரீதேவி தேர்வாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வர்ணிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றார். ஸ்ரீதேவி 39 சதவீதம் வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை மாதுரி தீட்சித் பெற்றார். இவருக்கு 16 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. மூன்றாம் இடம் சாவித்திரிக்கு கிடைத்துள்ளது. இவருக்கு 12 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். நான்காவது இடத்தை ஐஸ்வர்யாராய் பெற்றார். இவருக்கு 8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

    சிறந்த படமாக கமல் நடித்த நாயகன் தேர்வாகி உள்ளது. இப்படத்துக்கு ஆதரவாக 32 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். இரண்டாவது இடம் இந்திப்படமான ஷோலேவுக்கு கிடைத்திருக்கிறது. 24 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா இணைந்து நடித்திருந்தனர். இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. சிறந்த இயக்குனராக மணிரத்னம் தேர்வாகியுள்ளார். இவருக்கு 29 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

  8. #3167
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear friends,
    You may be aware of the widespread dissatisfaction on the quality of the print as well as the absence of negatives of many old Tamil films. I do not know how many of the films of MGR are preserved with either good prints or negatives. This is high time some initiative is made in this direction. Particularly in the wake of a series of old films to be digitized in modern formats. My humble request is:

    Kindly see that
    1. the quality of the original print is in the best condition.
    2. the utmost care is given in converting to the modern format.
    3. Each and every frame should be attended to while doing so.
    4. Color correction ,restoration, dts formatting, every thing should be given to the highly qualified professionals.
    5. UNDER NO CIRCUMSTANCES, NO ADDITIONAL MUSIC SHOULD BE ADDED. THE TECHNOLOGY SHOULD BE USED ONLY FOR THE EXISTING PRODUCT AND SHOULD NOT INTERFERE WITH THE CONTENT.

    This is my humble points of view which I thought might be useful to you, since there are MGR films in the pipeline to be digitzed and rereleased.

    very true Sir, we always perfer to see the film in modern format [wide screen/colour] in DTS but with no additional music.
    Last edited by saileshbasu; 13th March 2013 at 09:49 PM.

  9. #3168
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் 115 படங்கள் -1947-1977.

    நமக்கு தெரிய வேண்டிய விபரங்கள் .

    ஒரிஜினல் விநியோக உரிமையாளர்கள்

    காப்பி ரைட்டு -தகவல்கள்

    நெகடிவ் - சேதாரம் இல்லாமல் இருக்கும் படங்கள் பட்டியல்

    நெகடிவ் - சேதாரத்துடன் கிடைக்கும் படங்கள் பட்டியல்

    நெகடிவ் - கிடைக்காத படங்கள்

    எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழு பாதுகாப்புடன் இருக்கும் நெகடிவ் படங்கள்

    சட்ட ரீதியாக சிக்கலில் இருக்கும் படங்கள்- நெகடிவ் பற்றிய விபரங்கள்


    மேற்கண்ட தகவல்கள் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயற்சி செய்ய வேண்டும் .

  10. #3169
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    செல்வகுமார் சார்,
    300 மகத்தான பதிவுகள். அதிலும் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் பற்றிய குறிப்புகள் கதைச்சுருக்கம் என்று மிக அரிதான செய்திகளைத் தாங்கிய தங்களது அபாரமான பதிவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். மென்மேலும் தங்களால் இத்திரி ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.
    ஜெய்சங்கர், வள்ளிநாயகம், கொளத்தூர்.

    Thank you Mr. Jai Shankar. As desired by you, I will definitely post many rare pictures with new matters. My intention is that this thread should be a Cine & Mini Dictionary containing the entire news about our beloved God MGR's films.

    I also have many political news about our great leader MGR, which cannot be heard by many.

    Thanking you once again for your motivation.


    Affectionately yours,

    S. Selvakumar


    Endrum M.G.R.
    Engal Iraivan

  11. #3170
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சமீபத்திய "சினிக்கூத்து" இதழில் பிரசுரமான உதவி இயக்குனர் மற்றும் நாடக நடிகர் ராஜசேகரன் அவர்களின் பேட்டி :










    அன்பன் : சௌ. செல்வகுமார்


    என்றும் எம். ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •