-
14th March 2013, 05:37 AM
#3181
Junior Member
Platinum Hubber
அந்தமான் கைதி படத்தில் இடம் பெற்ற மற்றுமொரு பாடல் .
1952ல் திருச்சி நகரம் இருந்த காட்சிகள் - பாடலில் காணலாம் .
-
14th March 2013 05:37 AM
# ADS
Circuit advertisement
-
14th March 2013, 06:16 AM
#3182
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் சமாதியின் அருமையான வீடியோ தொகுப்பு ..
நன்றி திரு நெல்லை மணி அவர்கள் .
-
14th March 2013, 06:36 AM
#3183
Junior Member
Platinum Hubber
-
14th March 2013, 11:31 AM
#3184
Junior Member
Veteran Hubber
உலக தலைவரான புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்கிறார் என்பதற்கு புதுச்சேரியில் எங்க வீட்டுப்பிள்ளையின் வரவேற்பே சொல்லாமல் சொல்கிறது.இதனை நாங்கள் சிறப்பாக கொண்டாடுகிறோம். வெளியிடப்பட்ட தியேட்டர் புதுச்சேரியிலே மிகவும் மோசமான நிலையில் உள்ள தியேட்டர். தற்போதுதான் அதை டி.டி.எஸ் செய்திருக்கிறார்கள் அந்த தியேட்டரில் எங்க வீட்டுபிள்ளை வெளியானது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் எந்த இடத்தில் இருந்தாலும் நமது தெய்வத்தின் படம் மாணி க்கம்தானே.. அதை போற்றுவது நம் கடமைதானே. எனவே இப்படத்தின் வெளியீட்டை சிறப்பாக வெள்ளி அன்றும் ஞாயிறு அன்றும் கொண்டாடுகிறோம்.. தியேட்டர் முகப்பில் 8x35 ராட்சத பேனரும் மாலைகளும் அணிவித்திருக்கிறோம்..இன்னும் நிறைய பேனர்கள் வரப்போகிறது..மொரட்டாண்டி நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் 20x10 பேனர் வைக்கிறார்..அவர் ஒரு பிரபலமான ஆன்மீக குருவாக இருந்த போதும் இந்த பேனரை வைக்கிறார்..
புரட்சித்தலைவரின் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது தெய்வத்தின் எல்லா படங்களின் கலர் ஸ்டில்களையும் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.. ஏனென்றால் பேனர் போடும்போது தெளிவான படம் இல்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது..எங்க வீட்டு ப்பிள்ளை படத்தின் பதிவுகளை போடுமாறு தங்களை மீண்டும் கேட்டுகொள்கிறேன்
Last edited by kaliaperumal vinayagam; 14th March 2013 at 11:37 AM.
-
14th March 2013, 12:11 PM
#3185
Junior Member
Veteran Hubber
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் நோட்டிஸ்
-
14th March 2013, 12:14 PM
#3186
Junior Member
Veteran Hubber
புதுச்சேரியில் எங்கவீட்டு பிள் ளை காவியத்தின் போஸ்டர் அணிவகுப்பு
-
14th March 2013, 12:19 PM
#3187
Junior Member
Veteran Hubber
-
14th March 2013, 12:21 PM
#3188
Junior Member
Veteran Hubber
-
14th March 2013, 12:27 PM
#3189
Junior Member
Veteran Hubber
-
14th March 2013, 12:37 PM
#3190
Junior Member
Veteran Hubber
பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் மூலம் வைக்கப்பட்ட 35அடி 8 அடி கொண்ட நீண்ட பேனர்
Last edited by kaliaperumal vinayagam; 14th March 2013 at 12:40 PM.
Bookmarks