-
29th March 2013, 02:27 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
irir123
ராஜா சார் இப்படி தான் பதில் சொல்லுவார் என்று நமக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், கேள்வி கேட்டவரை பாராட்ட வேண்டும். நல்ல கேள்வி, நச்சென்ற பதில். விவரம் கெட்டவர்கள் இந்த பதிலை வேறு மாதிரி எடுத்துக்கொள்வார்கள்.
-
29th March 2013 02:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks