-
1st April 2013, 10:57 PM
#3661
Junior Member
Diamond Hubber
-
1st April 2013 10:57 PM
# ADS
Circuit advertisement
-
1st April 2013, 11:27 PM
#3662
Junior Member
Diamond Hubber
-
2nd April 2013, 12:05 AM
#3663
Junior Member
Diamond Hubber

Thanks to Mr. Madakkulam Prabhakaran
-
2nd April 2013, 05:43 AM
#3664
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் நிர்வாக திறமையினை புகழ்ந்து ஆனந்த விகடனின் வந்த தலையங்கத்தை பதிவிட்ட திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .
அரசியல் நிர்வாகத்தில் எந்த ஒரு மாநில முதல்வரும் செய்ய முடியாத பல புரட்சிகரமான திட்டங்களையும் , அன்றாட நிர்வாக பிரச்ச்ச்னைகளை தீர்த்தவிதம் மிகவும் பாராட்டுக்குரியது .
அரசியல் - சினிமா இரண்டு துறைகளிலும் மக்கள் திலகம் கையாண்ட விதம் உலகில் எந்த ஒரு மனிதரும் சாதிக்க முடியாத சாதனை யாகும் .
-
2nd April 2013, 05:50 AM
#3665
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் நடித்த மருத நாட்டு இளவரசி இன்று 2.4.2013 63வது ஆண்டு உதயம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பிலும் சண்டை காட்சிகளும் நிறைந்த படம் .
ராஜகுமாரி படத்திற்கு பின் இந்த படம் அவருக்கு பெயரையும் புகழையும் தந்த படம்
-
2nd April 2013, 06:01 AM
#3666
Junior Member
Platinum Hubber
1958 நாடோடிமன்னன் திரைப்படத்திலே தன்னுடைய அரசியல் நிலையை அறிவித்த புரட்சி நடிகர்
1977 தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் மிக சிறந்த நிர்வாகத்தை தந்த புரட்சித்தலைவர்
-
2nd April 2013, 07:59 AM
#3667
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Thanks to Mr. Madakkulam Prabhakaran
Thank you Sailesh Sir for uploading this article.
-
2nd April 2013, 10:45 AM
#3668
Junior Member
Platinum Hubber
100th year -tamil cinema
AVM and Gemini were two of the most prolific producers turning out social drama in the South Indian languages as well as in Hindi. While the thespian actor Shivaji Ganesan delivered mind boggling soliloquies on screen, many of the politically inclined writers and actors of the south Indian screen began to use the medium for reaching out to people. The DMK stalwarts, Annadurai, Karunanidhi and MG Ramachandran did not even resort to subtlety. "Naan anaittal adu nadandu vital..." sang MGR, (if I could be the decision maker, the poor of this world will not suffer....") The very titles of the films were chosen with care; Rickshakaran (Rickshaw Driver), Muttukara Velan (cowherd Velan) and En Kadamai (my duty) to convey his identification with the masses. No wonder he was hailed Makkal Thilagam (gem amongst people). Just how effective was the use of the medium was amply proved with the party coming to power and MGR getting voted Chief Minister of the state.
COURTESY- 100TH YEAR TAMIL CINEMA
-
2nd April 2013, 11:08 AM
#3669
Saw Ananda Vikatan thalaiyangam.
Another inportant matter, M.G.R. aatchiyil vilaivaasi uyaraveyillai.
avar vazhiyil elimaiyaaga aatchi nadaththaamal, thaanthondrith thanamaaga aadambara aatchi nadaththuvathaal Jayalalithaa aatchiyil vilaivaasigal vinnaith thodum alavu uyarndhu vittana.
M.G.R. peyarai solli aatchi nadaththubavargal ellaam M.G.R. aagivida mudiyaadhu.
-
2nd April 2013, 03:44 PM
#3670
Junior Member
Senior Hubber

Originally Posted by
saileshbasu
thanks to mr. Madakkulam prabhakaran
thalivar the great
Bookmarks