-
5th April 2013, 06:34 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
tfmlover
வீட்டுக்கு ஒரு பிள்ளையில்
SJ SPB பாடிய
கேள்வி கேட்கும் நேரமல்ல இது...
தேவை இன்பக் காதல் என்னும்..http://www.raaga.com/play/?id=205394
மது !
திரைப்படத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையா ? பார்த்த ஞாபகம் உண்டா ..?
( சேர்த்துக் கொள்ளவில்லையாயினும் பரவாயில்லை உஷார் நந்திநி பாட்டைக் கெடுத்து இருப்பார் )
பின்நாளில் வெளிவந்த ஜெய்ஷங்கரின்
குலக்கொழுந்து திரைப்படத்தில்
வந்தததாகக் கேள்வி
Regards
தெரியலையே ! ஆனால் அது படம் ரிலீஸ் ஆனபோதே இல்லை என்று தெரியும். ( எங்க சொந்தக்காரங்க ஒருத்தர் அப்போ எல்லாம் எல்லாப் படத்தையும் ரிலீஸ் ஆன முதல் / ரெண்டாம் நாளே பார்த்து விட்டு வந்து முழு விமரிசனம் ( பாடல்களுடன் ) கொடுப்பார். )
-
5th April 2013 06:34 AM
# ADS
Circuit advertisement
Bookmarks