-
6th April 2013, 01:18 PM
#3771
Junior Member
Veteran Hubber
படக்கடையில் விற்பனைக்கு வேறு எந்த தலைவர் படமோ இருப்பதில்லை நமது புரட்சித்தலைவரின் படத்தை தவிர..இதிலும் புரட்சி படைக்கும் நம் புனித தலைவர்
Last edited by kaliaperumal vinayagam; 6th April 2013 at 01:21 PM.
-
6th April 2013 01:18 PM
# ADS
Circuit advertisement
-
6th April 2013, 01:52 PM
#3772
Junior Member
Platinum Hubber
-
6th April 2013, 01:55 PM
#3773
Junior Member
Platinum Hubber
-
6th April 2013, 02:24 PM
#3774
Junior Member
Platinum Hubber
Makkal thilagam mgr movies- posters
-
6th April 2013, 03:37 PM
#3775
Senior Member
Seasoned Hubber
Many happy returns of the Day Roop Kumar
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th April 2013, 07:53 PM
#3776
Junior Member
Senior Hubber

மக்களின் இதயமே
சொர்க்கம்
என்றவன்
தன ரசிகனை
தன
இரத்தத்தின் ரத்தமே
என் விளித்தவன்
தன தொண்டனை
உடனபிறப்பே
என
நினைத்தவன்
அண்ணாவின்
பாசறையில் படித்ததை
தன
படங்களில் எமக்கு
சொன்னவன்
தேடி வந்தவர்
மனம் மகிழ
வாரி அளித்தவன்
எட்டாவது
வள்ளலாக
வாழ்ந்தவன்
எவனோ
அவன்
தான்
எம் தலைவன்
-
6th April 2013, 08:12 PM
#3777
Junior Member
Platinum Hubber
1950 ல் தொடர்ந்து வந்த பேசும் படம் மாத சினிமா இதழ்கள்
1966 ல் தொடர்ந்து வந்த பொம்மை சினிமா மாத இதழ்கள்
1971ல் வந்த பிலிமாலயா இதழ்கள்
சித்ராலயா சினிமா இதழ்கள்
மற்றும் கலை பூங்கா - மதி ஒளி - திரை உலகம் - திரைசெய்தி -நடிகன் குரல் - சமநீதி -
என்று எண்ணற்ற தமிழ் சினிமா பத்திரிகைகள் செய்யாத ஒரு மாபெரும் புரட்சி ......2013 ஆண்டில் .
மக்கள் திலகத்தின் பல்வேறு நிழற்படங்களை தாங்கி பல சினிமா இதழ்கள் வந்துள்ளன .
ஆனால் உலக சினிமா பத்திரிகை வரலாற்றில் முதல் முறையாக
ஒரு உலகப் புகழ் பெற்ற இந்திய தமிழ் சினிமா வரலாற்று நாயகன் மக்கள் திலகம் அவர்கள் நடித்த
134 படங்களின் 134 தனி ஸ்டில் - மக்கள் திலகம் மட்டும் தோன்றிய அற்புதமான படங்கள் .
பக்கத்துக்கு பக்கம் மக்கள் திலகம் ஜொலிக்கும் பொக்கிஷம் .
''மக்கள் திலகம் மலர் மாலை '' -1
Last edited by esvee; 6th April 2013 at 08:22 PM.
-
6th April 2013, 08:35 PM
#3778
Junior Member
Platinum Hubber
-
7th April 2013, 03:25 AM
#3779
Junior Member
Senior Hubber
-
7th April 2013, 03:25 AM
#3780
Junior Member
Senior Hubber

சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணிர் தனை துடைக்கலாம்
வாருங்கள் தோழர்களே
Bookmarks