-
8th April 2013, 10:19 PM
#3881
Junior Member
Veteran Hubber
-
8th April 2013 10:19 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2013, 10:20 PM
#3882
Junior Member
Diamond Hubber
welcome mr.sowrirajan sree
-
8th April 2013, 10:22 PM
#3883
Junior Member
Diamond Hubber
from 07.04.2013 at coimbatore delite makkal thilagathin magathana kaaviyam 'puthumai pithan'.
-
8th April 2013, 10:23 PM
#3884
Junior Member
Diamond Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
very nice image. tk u mr.kaliaperumal.
-
9th April 2013, 05:59 AM
#3885
Junior Member
Platinum Hubber
நேற்று இரவு முரசு - சன் லைப் - இசைஅருவி - ஜெயா டிவி ஆகிய தொலைக்காட்சியில் சொல்லி வைத்தது போல் மக்கள் திலகத்தின் நாளை நமதே படத்தில் இடம் பெற்ற நானொரு மேடைபாடகன் பாடலை ஒளிபரப்பினார்கள் .
உண்மையில் இந்த பாடலுக்கு மக்கள் திலகம் அவர்கள் அந்த வயதில் இளம் வாலிபனாக சுறுசுறுப்புடன் மேடையில் பிரமாதமாக ஆடி பாடி நடித்திருக்கும் காட்சி சூப்பர்.
-
9th April 2013, 06:47 AM
#3886
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
MGR had a great will power. Here is the url of a Doctor who treated MGR on that fateful day.
http://www.mgrroop.blogspot.in/2010/...-was-shot.html
-
9th April 2013, 07:34 AM
#3887
Senior Member
Seasoned Hubber
டியர் ரவிச்சந்திரன் சார்
தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது. சுகவீனமாக இருந்ததாகக் கேள்விப் பட்டேன். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். முற்றிலும் குணமடைந்து நலம் காண பிரார்த்திக்கிறேன்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th April 2013, 07:35 AM
#3888
Senior Member
Seasoned Hubber
வினோத் சார் தொடர்ந்து மலர் ஒன்றைப் பற்றி அவ்வப்போது தாங்கள் எழுதி வருகிறீர்கள். எதிர்பார்ப்பினை உண்டாக்குகிறது. விரைவில் விடை தெரியும் என நம்புகிறோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th April 2013, 10:08 AM
#3889
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
மக்கள் திலகம் மலர் மாலை -1
வரும் 14.4.2013 அன்று பெங்களூர் நகரில் வெளியீட்டு விழா நடைபெறுகிறது .
விரைவில் அழைப்பிதழ் உங்களின் பார்வைக்கு வரும் .
மக்கள் திலகத்தின் புகழுக்கு இந்த புத்தகம் ஒரு வரலாற்று பெட்டகம் .
-
9th April 2013, 05:25 PM
#3890
Junior Member
Veteran Hubber
காதல் காட்சிகளில் நம் தலைவரின் நடிப்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது அனைவரும் அறிந்தது என்றாலும்..அவரின் சிறந்த இணையான திருமதி சரோஜாதேவி அவர்களுடன் நடிக்கும்போது பொருத்தமான ஜோடியாகவும் உண்மையான காதலர்களைப் போன்ற பாவங்களைக் காணும்போது நாம் ஆச்சர்யத்தின் எல்லைக்கே செல்வது நிச்சயம்..இதை போன்ற ஜோடி இதுவரையில் இருந்ததில்லை..இனிமேலும் இருக்கபோவதும் இல்லை..இந்த காலத்தில் இரண்டு படங்களில் ஒரு ஜோடி தொடர்ந்து நடித்தாலே கெமிஸ்ட்ரி நன்றாய் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலான இவர்களின் காதல் காட்சிகள் கொண்ட திரைப்பட பாடல்களின் காட்சிகளை இங்கே காணுங்கள்..எம்ஜிஆரின் பாடல்களை மூலதனமாக கொண்டே பிழைப்பு நடத்தும் இரண்டு தொலைக்கட்சிகளில் காலையில் மாறி மாறி ஒளிபரப்பான பாடல்களின் காட்சிகள் இங்கே..
Bookmarks