-
14th April 2013, 08:12 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajaramsgi
This one is not related to music. Sorry for posting Raja sir's religious connection here.
Raja sir says how he was chosen for the Sri Rangam temple project and his connection to Kanchi Mutt. This clip evoked nostalgia for me, Though I am not a Hindu, Just for Raja Sir's sake, I also attended Sri Rangam Kumbabishekam function and I also attended Raja Sir-Gangai Amaran Orchestra the previous day of this occasion in Sri Rangam (1987)
பெரியவா, ஒத்துண்ட, ஒத்துண்டா, அனுக்கிரகம் பண்ணியிருக்கா, சொல்லிட்டாளா, நெறவெத்தி வப்பா, உக்காந்திருக்கா, அழச்சிண்டு, அழுதுண்டு
- நல்லா வருது ராஜாவுக்கு பிராமண பாஷை. தலித் பிராமின் என ராஜாவை சிலர் அழைப்பது பொருத்தமான ஒன்றுதான். உன்னிப்பாக கவனித்தால் இந்தப் பேட்டியில் அவர் எல்லா இடத்திலும் பெரியவா என அழைக்கவில்லை. பெரியவர் என்றும் இடையிடையே சொல்லிவருகிறார். கூடவே "பெரியவா" என்ற பக்தர்களின் பிரத்யேகமான சொல்லும் வந்து விழுகிறது. பேஷ்! பேஷ்!
வானத்திலிருந்த 27 நட்சத்திரங்களையும் ஒவ்வொன்றாக காட்டி இது அந்த நட்சத்திரம், அது அந்த நட்சத்திரம் என சொல்லிக்கொண்டே வந்து அடையாளம் காட்டினார்!" என ராஜா விவரிக்கையில் பேட்டி எடுப்பவர் சொல்லும் "ப்ப்பா!" - "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் !" படத்தின் கடைசி காட்சியாக திருமண மேடையில் நாயகன் நாயகியை அடிக்கடிப் பார்த்து "ப்ப்பா!" என சொல்வது சட்டென ஞாபகத்திற்கு வந்தது!)
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th April 2013 08:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks