-
28th March 2013, 02:22 PM
#1351
Senior Member
Senior Hubber
"விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ?
என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.
காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?
எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.
ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.
i think the question should have been veera and mumbai xpress - but neverthless what an over-confident reply
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
28th March 2013 02:22 PM
# ADS
Circuit advertisement
-
28th March 2013, 03:22 PM
#1352
Senior Member
Veteran Hubber

Originally Posted by
balaajee
for the bolded parts...
She is also more 'Open" in Bollywood than her south movies..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
29th March 2013, 12:27 AM
#1353
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mexicomeat
ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது.
-
31st March 2013, 05:44 PM
#1354
Senior Member
Diamond Hubber
-
2nd April 2013, 12:44 AM
#1355
Senior Member
Diamond Hubber
Oru manushan oru varusham Urula ilana, arasiyala ilana! Ennnenne kuthadikureengaiyaaa! 
-
2nd April 2013, 12:47 AM
#1356
Senior Member
Diamond Hubber
theatrical trailer..
blade directors.. take a note & note down how to bring out humour
-
2nd April 2013, 12:50 AM
#1357
Senior Member
Diamond Hubber
all india range'la paarungadaa.. ennamO enga kudumbam mattumE koLLai adikkira madhiri...
vote vaangura katchiya vida.. vote pirikkira katchikkuthan value jasthi
-
2nd April 2013, 10:11 PM
#1358
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th April 2013, 01:07 PM
#1359
Senior Member
Veteran Hubber
-
23rd April 2013, 12:01 PM
#1360
Senior Member
Veteran Hubber
கெளதம்மேனனை கைது செய்ய இடைக்காலத்தடை!

தமிழில் தான் இயக்கிய விண்ணைத்தாணடி வருவாயா படத்தை இந்தியில் பிரதீக்-எமிஜாக்சனை வைத்து ஏக்திவானாதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் கெளதம்மேனன். அந்த படத்தை தயாரிக்க தன்னுடன் ஜெயராமன் என்பவரையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டார். அந்த வகையில் 13.58 கோடியில் தயாரிக்கப்பட்ட அப்படத்துக்கு ஜெயராமன் குறைந்த அளவே முதலீடு செய்திருந்தாராம். ஆனால், அப்படத்தில் தான் பெற்ற லாபத்தில்
ஜெயராமனுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம் கெளதம்மேனன்.
அதனால் இதுகுறித்து புகார் செய்தார் ஜெயராமன். ஆனால் இந்த பிரச்னையில் தான் கைதாகலாம் என்று நினைத்த கெளதம்மேனன் முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கி விட்டாராம். அதையடுத்து இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26-ந்தேதி வரை கெளதம்மேனனை கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்தார். அதோடு, போலீசாரின் விசாரணைக்கு கெளதம்மேனன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவளித்துள்ளார்.
Bookmarks