Page 21 of 397 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #201
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

    மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக வெளியீடு - மிகவும் சிறப்பாக நடந்தேறியது . திரு பம்மலாரின் அயராத உழைப்பில் உருவான , தரமான ,இதுவரை திரைப்பட சரித்திரத்தில் வெளிவராத - பிரமாண்டமான மலர் .மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்த்த திரு பம்மலாருக்கும் ,அலை பேசிமூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும்
    நன்றி .

    மிக அபூர்வமான படமும் செய்தியும் அருமை .

    நன்றி ராகவேந்திரன் சார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #202
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post
    Kaliaperumal sir ,

    Neengalum ennavellamoe statement poattu Thoondivida paarkireergal Poal irukiradhu...!! Payanalikka villai poal irukiradhae? Yaen Sir Indha thoondudhal muyarchi ?

    Kaliaperumal sir..Kalagaperumal sir endru aagivida poagiradhu...siridhu gavanam kollungal.. ))
    டியர் சௌரிராஜன் சார்.

    தங்கள் பதிவிற்கு நன்றி..கலகம் என்ற வார்த்தையையே அறியாதவர்கள்தான் எம்ஜிஆர் ரசிகர்கள். தாங்கள் அந்த பதிவின் முழுமையையும் பார்க்க வேண்டும்..அதில் எங்கள் தெய்வத்தின் படங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகின்றன..புது படங்களே ஒரு வாரம் கூட ஓட்ட முடியாத இந்த காலத்தில் கோவையில் கருப்பு வெள்ளை படமான புதுமைப்பித்தன் எந்த வித விளம்பரமும் இன்றி 11வது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற தகவல்..இவையெல்லாம் யாரும் எட்ட முடியாத சாதனை தானே...இது மட்டுமல்ல திரைப்பட துறை, அரசியல், மனித நேயம், இவை எல்லாவற்றிலும் சாதனை படைத்த எங்கள் தலைவனை நாங்கள் பெருமையாக கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்..இதில் யாரையும் மட்டம் தட்டியோ குறைத்து மதிப்பிட்டோ நான் சொல்லவில்லை..அதை எங்கள் தலைவர் எங்களுக்கு சொல்லி தரவில்லை..உண்மையில் கலகம் செய்பவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்..நீங்களும் சில நிகழ்வுகளை கவனித்திருப்பீர்கள்..மறுபடியும் சொல்கிறேன்..யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த பதிவினை செய்யவில்லை..எங்கள் தலைவனின் சாதனையை நாங்கள் மார்தட்டி சொல்வதில் எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிகொள்கிறேன்..எட்டாத புகழுக்கு சொந்தக்காரரான மக்கள் திலகத்தின் சாதனையை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட பதிவுதானே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதல்ல..

  4. #203
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அவர்கள் நடித்த சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்ற அருமையான கோர்ட் -காட்சிகள் .

    மக்கள் திலகத்தின் சிறப்பான குறுக்கு விசாரணை நடிப்பு அபாரம்

  5. #204
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    NEERUM NERUPPUM - 1

  6. #205
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் மலர் மாலை -1

    நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .

    என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .

    புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்

    தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .

    பம்மலார் சார்

    பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .

    விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...

    சாதனை சிகரத்தை நோக்கி ....

    அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு

    தாங்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது தங்களிடம் இருந்த மக்கள் திலகத்தின் புத்தகத்தை பார்த்து வியந்து உடனடியாக 500 ரூபாய் கொடுத்து வாங்கியவரை நினைத்து மிக மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் திலகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. இந்த பதிவை அவ்வரிய புத்தகத்தை வெளியிட்ட pammalar சுவாமிநாதன் படித்தால் மிக மகிழ்ச்சி அடைவார். வாழ்க மக்கள் திலகத்தின் நீடித்த புகழ்.

    அன்புடன்,

    எஸ். ரவிச்சந்திரன்
    ------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    ------------------------------------------

  7. #206
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் வெற்றி வரலாறு ......

    1959ல் நாடகத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சுமார் ஒரு வருட ஓய்வில் இருந்த நேரத்தில் அவரது பல படங்கள் தயாரிப்பில் நின்று போனது .

    இனி நடிப்பாரா ? முடியுமா ? அவ்வளவுதான் எம்ஜியார்
    என்று திரைப்பட உலகினரும் அரசியல் பார்வையாளர்களும்
    முடிவு கட்டிய நேரத்தில்தான் மக்கள் திலகம் பூர்ண குணமடைந்து அந்த ஆண்டின் இறுதியில் ''தாய் மகளுக்கு கட்டிய தாலி '' என்ற படத்தை வெளிட்டார் .
    தொடர்ந்து
    திருடாதே
    பாக்தாத் திருடன்
    மன்னாதி மன்னன்
    அரசிளங்குமரி
    படங்களில் தீவிரமாக நடித்தும் அரசியல் கூட்டங்களிலும் கலந்து தன்னுடைய அடுத்த புது அத்தியாயத்தை தொடர்ந்தார்.

    தமிழ் சினிமாவை கலக்கிய மக்கள் திலகம் ..1960......

  8. #207
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    COURTESY- THIRU THIRAVIDA SELVAM- FACE BOOK

    SEE AND ENJOY - ULAGAM SUTRUM VAALIBANODU - AUDIO SONG WITH USV SCENES.

  9. #208
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் மலர் மாலை -1

    நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .

    என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .

    புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்

    தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .

    பம்மலார் சார்

    பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .

    விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...

    சாதனை சிகரத்தை நோக்கி ....
    can you post where can we buy this book ...................
    pls give details
    internet or shop.............

  10. #209
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    wow what a beautiful cover,

  11. #210
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    டியர் சௌரிராஜன் சார்.

    தங்கள் பதிவிற்கு நன்றி..கலகம் என்ற வார்த்தையையே அறியாதவர்கள்தான் எம்ஜிஆர் ரசிகர்கள். தாங்கள் அந்த பதிவின் முழுமையையும் பார்க்க வேண்டும்..அதில் எங்கள் தெய்வத்தின் படங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகின்றன..புது படங்களே ஒரு வாரம் கூட ஓட்ட முடியாத இந்த காலத்தில் கோவையில் கருப்பு வெள்ளை படமான புதுமைப்பித்தன் எந்த வித விளம்பரமும் இன்றி 11வது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற தகவல்..இவையெல்லாம் யாரும் எட்ட முடியாத சாதனை தானே...இது மட்டுமல்ல திரைப்பட துறை, அரசியல், மனித நேயம், இவை எல்லாவற்றிலும் சாதனை படைத்த எங்கள் தலைவனை நாங்கள் பெருமையாக கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்..இதில் யாரையும் மட்டம் தட்டியோ குறைத்து மதிப்பிட்டோ நான் சொல்லவில்லை..அதை எங்கள் தலைவர் எங்களுக்கு சொல்லி தரவில்லை..உண்மையில் கலகம் செய்பவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்..நீங்களும் சில நிகழ்வுகளை கவனித்திருப்பீர்கள்..மறுபடியும் சொல்கிறேன்..யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த பதிவினை செய்யவில்லை..எங்கள் தலைவனின் சாதனையை நாங்கள் மார்தட்டி சொல்வதில் எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிகொள்கிறேன்..எட்டாத புகழுக்கு சொந்தக்காரரான மக்கள் திலகத்தின் சாதனையை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட பதிவுதானே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதல்ல..
    Sir,

    Adharkku...Endha Nadiganum endra vaarthayai payan paduthaamal irukalaamae

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •