-
21st April 2013, 09:24 AM
#11
Moderator
Platinum Hubber
VAM-Gounder again 
The total disconnect between Sharmili's feelingi, plaintive appeal and Gounder's immediate suffering. Philosopher!
ஷர்மிலி: எண்ட அச்சனே
கவு: அச்சனா...இவனை ரெண்டு வச்சன்னா
ஷர்மிலி: காதல் தெய்வீகமானது
கவு: அது வலி தாங்காது
ஷர்மிலி: அது மனசுல புது வேகத்தை ஏற்படுத்தும்
கவு: உடம்பெல்லாம் புண்ணாகிடும்
ஷர்மிலி: அது நெறுக்கமான சொந்தம்
கவு: இருக்கமான பாண்டேஜுடீ
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
21st April 2013 09:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks