Page 45 of 397 FirstFirst ... 3543444546475595145 ... LastLast
Results 441 to 450 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #441
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ்

    மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

    பாசம் படத்தில் நமது நடிக பேரரசரின்
    வித்தியாசமான ஹேர் ஸ்டைல்
    கண்களாலே நடிப்பு
    நவரச முக பாவனைகள்
    என்று படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மையெல்லாம் பரவசபடுத்தியிருப்பார் .

    வேங்கைக்கு குறி வைத்து ...... சீர்காழியின் பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

    1962ல் பாசம் படம் வருவதற்கு 15 தினங்கள் முன்பு மக்கள் திலகத்தின் தேவர் பிலிம்ஸ் ''குடும்பத்தலைவன் ''
    படம் வந்து பெரும் வெற்றி பெற்றது . பாசம் படத்தில் மக்கள் திலகம் அவர்களின் முடிவு என்றென்றுமே ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாசம் படம் இன்று பார்த்தாலும் மனதுக்கு நிறைவு தருகிறது .
    ''கலையுலக ஆண்டவன் '' எம்ஜியார் - பாசம் படம் நிரூபிக்கிறது .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #442
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் இந்த வார திரை அரங்கு படங்கள் .

    1. உரிமைக்குரல் - சென்னை - மகாலட்சுமி

    2. மதுரை வீரன் - கோவை - ராயல் 1.5.2013 முதல் [ தகவல் - திருப்பூர் -ரவி சார் ]

    விரைவில் சேலம் நகரில்

    மக்கள் திலகத்தின் அன்பே வா .

  4. #443
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    திரு. கலியபெருமாள் அவர்களே,

    தங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இதோ உங்களுக்காக மலையாள திரைப்படம் ஒன்றில் தோன்றும் கட்சி [ தலைவர் கட்சி உள்ளத்தால் இங்கே பதிவு செய்ய படுகிறது]. இந்த படத்தின் நாயகன் சுகுமாரன் [நடிகர் ப்ரித்விராஜ் அவர்களின் தந்தை] ஒரு பெண்ணை கைப்பற்றும் கட்டம். இதில் நம்ம தலைவர் எம் ஜி ஆர் மற்றும் Bruce Lee[Hong Kongs MGR!] காட்சிகள் உள்ளன.



    இது மட்டும் இன்றி திரு சத்யராஜ் அவர்கள் நடித்த பல படங்களில் தலைவர் பற்றி வசனம், கட்சிகள் பார்க்கலாம். இதேபோல் இயக்குனர் விக்ரமன் பல படங்களில் பாடல் கட்சி இடம் பெற்று உள்ளது. அடுத்தபடியாக ராமராஜன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி.

    The name of the malayalam film is "Kurukkante Kalyanam".
    Sailesh Sir thanks for the malayalam movie video. Chuck Norris movies were released regularly in Chennai 20 years back and in the poster people had given the title as "Hollywood MGR"

  5. #444
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    In Pasam movie though our Thalaivar acting is awesome, his formula was lacking. For instance a simple one, MGR proposes to Sheela were it gets rejected! a handsome person like MGR being rejected by love, it is unacceptable for MGR fans. And the climax it appeared the director wanted to give a pathos end instead of regular ending. This also made MGR fans unacceptable.

  6. #445
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    PASAM-1962

    A GROUP SCENE - MAKKAL THILAGAM APPEARS WITH SILENT ACTION WITHOUT DIALOGUE. SUPERB FACE EXPRESSIONS.
    EXCELLENT PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM . SEE AND ENJOY THIS SCENE I PASAM .


  7. #446
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    படம் சொல்லும் பாடம்

    நேற்று (28.04.2013) அன்று புதுச்சேரி முருகா திரையரங்கில் 'நான் ராஜாவாக போகிறேன்' என்ற திரைப்படம் பார்த்தேன்..படம் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு இன்ப அதிர்ச்சி..சென்னைக்கு வரும் கதாநாயகன் நகுல் தன்னுடைய தோழியிடம் நான் தமிழ் படம் பார்த்ததே இல்லை..இன்றைக்கு கண்டிப்பாக தமிழ்ப்படம் பார்க்க கூட்டிபோ என்கிறான்..தோழியும் அவனை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு கூட்டி செல்கிறாள்..நமது தெய்வத்தின் ரசிகர்களுக்கு தான் கண்கள் மேயுமே..திரைப்படத்தில் எங்கேயாவது தலைவரின் உருவம் தெரிகிறதா..திடீரென்று எங்க வீட்டு பிள்ளையின் கட் அவுட்டும் போஸ்டரும் தெரிகிறது..தோழி கதாநாயகனை தலைவரின் எங்க வீட்டு பிள்ளை படம் பார்க்க கூட்டி செல்கிறாள்..தியேட்டரின் முகப்பில் எம்ஜிஆர் பேனர்கள், ஸ்டில், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன..தோழி கதாநாயகனிடம் இந்த படங்கள் இப்போது ஹவுஸ் புல்லாக ஓடுகின்றன..நன்றாக இருக்கும் வா என்று அழைத்து போகிறாள்..அந்த தியேட்டரில் ஒரு சண்டை காட்சி உண்டு..தலைவர் முதல்வர் ஆகி சினி பீல்டை விட்டு போனதும்..வந்த படங்களில் பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகள், எம்ஜிஆர் போஸ்டர்கள், எம்ஜிஆர் பாடல்கள் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்..தலைவரின் ரசிகர்கள் அப்படிப்பட்ட காட்சிகளை நினைவு படுத்தலாம்..பதிவுகள் செய்யலாம்
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

    திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது

    "நான் ராஜாவாகப் போகிறேன்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "எங்க வீட்டு பிள்ளை" படக்காட்சி, சென்னை ஆல்பர்ட் அரங்கில் எடுக்கப்பட்டது.

    படப்பிடிப்பு நடந்த அன்றைய தினம் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் banner க்கு "அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் சார்பிலும், இறைவன் எம். ஜி . ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், மாலைகள் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. நானும், நண்பர்கள் திரு. பாபு (தபால் அலுவலகம்), திரு. சைதை ராஜ்குமார், திரு. என். பான்டியன் மற்றும் திரு. ஆவடி குமார் ஆகியோர், படப்பிடிப்பு குழுவினருக்கு, நன்றி தெரிவித்துக்கொண்டோம். அப்போது, படபிடிப்புக் குழுவினர் நமது தலைவரின் பண்புகளையும், மாண்புகளையும், சிலாகித்து போற்றி புகழ்ந்ததை என்றும் மறக்க முடியாது.


    அந்த பின் மாலை ( அதாவது முன் இரவு) பொழுது, ஒரு இனிய நினைவு.


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  8. #447
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மிக மிக குறுகிய காலத்துக்குள், 4000 பதிவுகளை கண்டு, இந்த திரியினை அசுர வேகத்தில் கொண்டு செல்வதில், பெரும் பங்காற்றி, புதிய சாதனை படைத்து, சாதனைகளின் மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் வழியில் வீறு நடை போடும், இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு, கோடிக்கணக்கான எம். ஜி. ஆர். பக்தர்கள், ரசிகர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஆகியோர் சார்பில் பாராட்டுக்கள்.


    தொடரட்டும் தங்கள் வியத்தகு பணி.


    ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். வெல்க அவர்தம் படை.


    அன்பன் : சௌ. செல்வகுமார்


    என்றும் எம். ஜி. ஆர்.


    எங்கள் இறைவன்

  9. #448
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    சிறைச்சாலையிலிருந்து வெளியேவரும் முதல் காட்சியிலிருந்து இயற்கையோடு இரண்டறக் கலக்கும் இறுதிக்காட்சி வரை மிக இயற்கையாக நடித்திருப்பார். அதனால் தானோ என்னவோ அவர் மரணிப்பதாக நடித்ததையும் நடிப்பாக எண்ணாமல் உண்மையென எண்ணி துடித்தனர் ரசிகர்கள். இது பாசம் படத்தில் மட்டுமல்ல. அவரது எல்லா படங்களிலும் இப்படித்தான்.
    Very very true.....

    avar padangalil nadithadhaiyellaam unmaiyendru rasigargalum makkalum nambinaargal.

  10. #449
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    very very true.....

    Avar padangalil nadithadhaiyellaam unmaiyendru rasigargalum makkalum nambinaargal.
    அன்பு நண்பர் திரு. ஜெய் ஷங்கர் அவர்கள் அறிவது :

    தான் நடித்த திரைப்படங்களில் எதிர்மறையான கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறையான அணுகுமுறைகளை மேற்கொண்டு, சமுதாயத்துக்கு நற்கருத்துக்களை போதித்த நவீன புத்தர் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள். படங்களில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஒழுக்க நெறியை பின்பற்றினார் நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள். அதனால்தான், அவரை மக்கள் "வாத்தியார்" என்று அன்புடன் அழைத்தனர். திரையுலகிலும்., கலையுலகிலும், "வாத்தியார்" என்றால் அது நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களை மட்டுமே குறிக்கும்

    மக்கள் அந்த "வாத்தியாரை" ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல் தங்கள் வீட்டு பிள்ளையாக கருதியதின் விளைவாகத்தான், அவர் மறையும் வரை, அவரை மாண்பு மிகு முதல்வராக பார்த்தனர்.


    இந்த பாக்கியம் இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பது சந்தேகமே ! It is a million dollar question.

    ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். வெல்க அவர்தம் படை.



    அன்பன் : சௌ. செல்வகுமார்


    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #450
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Esvee sir

    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ்

    மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

    பாசம் படத்தில் நமது நடிக பேரரசரின்
    வித்தியாசமான ஹேர் ஸ்டைல்
    கண்களாலே நடிப்பு
    நவரச முக பாவனைகள்
    என்று படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மையெல்லாம் பரவசபடுத்தியிருப்பார் .

    வேங்கைக்கு குறி வைத்து ...... சீர்காழியின் பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

    1962ல் பாசம் படம் வருவதற்கு 15 தினங்கள் முன்பு மக்கள் திலகத்தின் தேவர் பிலிம்ஸ் ''குடும்பத்தலைவன் ''
    படம் வந்து பெரும் வெற்றி பெற்றது . பாசம் படத்தில் மக்கள் திலகம் அவர்களின் முடிவு என்றென்றுமே ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாசம் படம் இன்று பார்த்தாலும் மனதுக்கு நிறைவு தருகிறது .
    ''கலையுலக ஆண்டவன் '' எம்ஜியார் - பாசம் படம் நிரூபிக்கிறது .
    Dear Esvee Sir,

    Just on the lighter side am saying ......You are very partial sir !!

    Because...இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ் / You Forgot my name .

    If not இனிய நண்பர் am I not your நண்பர்?


    மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

    What about my கருத்துக்கள்? If not மிகவும் அருமை, is it not அருமை atleast?


    SRS

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •