-
30th April 2013, 01:00 PM
#3111
Junior Member
Devoted Hubber
பொட்டு வைத்த முகமோ !
என் உள்ளத்தைக்கவர்ந்த தலைவர் பாடல்களில் இதுவும் ஒன்று.
இதன் சிறப்பம்சமாக அனைவரும் கருதுவது,SPB அவர்கள் தலைவருக்கு பின்னணி பாடியிருப்பது.மேலும் தலைவர் இந்த பாடலில் காட்டும் ஒரு youthful style.இதைத்தவிர என்னை மேலும் ஈர்த்தவை கண்ணதாசனின் அற்புத வரிகள்.
பாருங்களேன்..Chris Gayle போல,முதல் பந்தையே(வரியே)சிக்ஸருக்கு அடிக்கிறார்..
."பொட்டு வைத்த முகமோ!"..
எத்தனை எளிமையான விவரிப்பு.
ஒரு பெண், சிறிய பொட்டு ஒன்றை தன நெற்றியில் வைத்திருக்கிறாள்.
இதில் என்ன அப்படி ஒரு அதிசயம்?
இந்தியர்களுக்குத்தான் தெரியும் ஒரு பெண் முகத்தில் பொட்டு வைக்கும் போது,
அவள் அழகு பன்மடங்கு அதிகமாகிறது.அவள் கணவனை அல்லது காதலனை,
அவள் பால் இன்னும் நெருங்க செய்து, நேசிக்க செய்கிறது.
மேலும் ஒரு சிறப்பு,அந்த பொட்டினால் ஏற்படும் அழகு, மற்றவர் மனதில் வேறு எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.இப்படி ஒரு nativity ததும்பும் வரிகளை கவியரசரால் மட்டுமே படைக்க முடியும்.
இதற்கு இன்னொரு அர்த்தமும் கொடுக்கலாம்.பொட்டு என்பதற்கு திலகம் என்றும் பொருள் கொள்ளலாம்.எனவே "நடிகர்கள் லட்சம் பேர் இருக்கலாம்.அதில் திலகம் வைத்த ஒரே முகம் நீ!..நடிகர்களில் திலகம் நீ!" என்பதையும் இதில் கவியரசர் தலைவரை மனதில் நிறுத்தி சொல்லாமல் சொல்கிறார்.
-
30th April 2013 01:00 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2013, 01:30 PM
#3112
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல் ராம்
நாளுக்கு நாள் தங்கள் எழுத்துக்களில் மெருகு ஏறிக் கொண்டே போகிறது. இதே போல் தான் மற்ற அனைத்து நடிகர் திலகத்தின் ரசிக நண்பர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. நடிகர் திலகத்தின் படத்தைப் பார்த்து பார்த்து ரசிகர்களில் நாம் எப்படி முதன்மையான நிலையில் நிற்கிறோமோ அதே போலத் தான் அவரைப் பற்றி எழுதி எழுதி அதிலும் முதன்மையான நிலையை அடைந்து கொண்டு வருகிறோம். முரளி சார், சாரதா, கார்த்திக், tac, சக்திப்பிரபா, நவ், ஜோ, பிரபுராம், பம்மலார், வாசு, பார்த்த சாரதி, சதீஷ், பெயர் விட்டுப் போன பல சீனியர் ஹப்பர்கள் தொடங்கி இன்றைய சௌரிராஜன் வரை ஒவ்வொருவருக்குள்ளும் நடிகர் திலகத்தின் தாக்கம் தானாகவே அவர்களுக்குள் இருக்கும் புலமையை வெளிக்கொண்டு வருகிறது. ஒவ்வொருவரும் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதும் போது, அவர் மேல் இருக்கும் பக்தி தம்மையறியாமலேயே அல்லது அறிந்தே எழுத்து வன்மையைக் கொண்டு வருகிறது. நாளடைவில் இதனுடைய மெருகேறிக்கொண்டு வந்து இத்திரியின் மேன்மையை மட்டுமின்றி இம் மய்ய இணைய தளத்திற்கும் பெருமையைத் தேடித் தரும் வகையில் அமைந்து வருகிறது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் ஒவ்வொருவருவருடைய ஸ்டைலும் தங்களுடைய தனித்தன்மையைக் கொண்டிருப்பது தான். இது நடிகர் திலகத்திற்கு அவருடைய ரசிகர்கள் செய்யும் மிகச் சிறந்த தொண்டு என்பதையும் தாண்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறது.
ஒவ்வொருவருக்கும் என் மனம் திறந்த பாராட்டுக்கள். அனைவருமே இதில் அன்றாடம் ஒரு பதிவினையாவது அளித்து இத் திரியினுடைய சிறப்பை எதிர்காலத் தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என வேண்டுகிறேன்.
லட்சுமி வந்தாச்சு, அந்தமான் காதலி இரு படங்களுமே ராகுல் ராமின் எழுத்தின் மூலம் அடுத்தவர்களை உடனே பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகின்றன. பாராட்டுக்கள் ராகுல்.
கண்பத் சார்,
பொட்டு வைத்த முகமோ பாடலைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள். அத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்த போது ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதுங்கள்.
சதீஷ் சார்,
நடிகர் திலகத்தைப் பற்றிய கருத்தரங்க உரைக்கான இணைப்பு பிரமிக்க வைக்கிறது. இதைத் தான் நமது கோபால் செய்து கொண்டிருக்கிறார். இது போன்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளுக்கு ஜீவநாடியே நடிகர் திலகம் தான். மேலும் இது போன்ற இணைப்புகளைத் தாருங்கள்.
நண்பர்களே,
திரண்டு வாருங்கள். ஒவ்வொருவரும் அன்றாடம் ஒரு பதிவினையாவது இங்கு இடுகை செய்து நம்முடைய நடிகர் திலகத்தின் புகழைப் பரப்புவதில் நம்மால் ஆன பங்களிப்பினைத் தருவோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th April 2013, 01:40 PM
#3113
Senior Member
Seasoned Hubber
Dear Mr.Rahul ram
Your review about Anthamaan Kaadhali is very nice.
-
30th April 2013, 01:41 PM
#3114
Senior Member
Seasoned Hubber
Dear Ganpat Sir,
பொட்டு வைத்த முகமோ ! - Short and Sweet.
-
30th April 2013, 02:00 PM
#3115
Junior Member
Senior Hubber

Originally Posted by
KCSHEKAR
Dear Mr.Rahul ram
Your review about Anthamaan Kaadhali is very nice.
Ahdaman kathali saw this movie at ooiy on our honeymoon trip way back feb 78. my wife was wondering how CRAZY I WAS that time on NT.as i could not concentrate that ime on the movie saw it repeatedly on arraival at madras.
the same crazyness continues even today or much more. that is the magic of NT.
-
30th April 2013, 02:55 PM
#3116
Junior Member
Devoted Hubber
நண்பர்கள் ராகவேந்தர்,மற்றும் சந்திரசேகரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.
-
30th April 2013, 05:07 PM
#3117
Senior Member
Seasoned Hubber
அனைவருக்கும் உழைப்பாளர் (MAY DAY) தின நல்வாழ்த்துக்கள்!
-
30th April 2013, 06:22 PM
#3118
Mr. Ragulram sir,
very good reviews for 'Latchumi Vandhachu' and 'Andhaman Kadhali'.
When describing about Andhaman Kadhali, I am surprise why compare everything with Deepam, which came exactly one year before, when there is 'Annan Oru Koil' , the very previous movie to Andhaman Kadhali.
You have alotted just quarter line for songs.
clumsiness in tones, 2 songs for yesudoss for NT, one song by TMS for NT, one song by TMS for Chandramohan.
-
30th April 2013, 08:02 PM
#3119
Junior Member
Regular Hubber
The very term "Acting" means simulating / emulating something which was in existence (or) non-existence.
This being the case, the question of natural / unnatural does not arise. If we see today's film, the goondas of villain when they chop a man with "Aruvaal" they do shout like hell.."yaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiii" jump to the sky and chop the person ! We have seen that in many action movies of Tamil.
Why not those who call unnatural when they comment about NT's performance call that as well as "unnatural"? They do not do that but they do substantiate that the goonda is expressing his anger and "kolaveri"....
Even if the "Aruval" is hit with ease(without shouting..aaeeeeeeeeeeeeeeeiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiii) it is going to chop the hand or head..then why the shout and jump?
for NT one rule ...for others one rule? .....This itself is one proof of how these people envy and are jealous of Nadigar Thilagam.
The worst part is those who do not know (or) not even heard of something called "performance" used to comment our Nadigar Thilagam's performance as "exaggeration"
If the hero is so capable of bringing out as per their term "Natural" acting...all the hero's films should have been well appreciated and awards should have embraced the hero. That did not happen either...!
I really pity about their ability to understand and differentiate...!
-
30th April 2013, 09:28 PM
#3120
Junior Member
Regular Hubber
Dear Friends,
Just like the song in Pattikaada Pattanama - Ennadi Rakkama.....There is one more song that i would like to provide here in Color...almost the same type of dress - from the film Anbai Theadi - Puthi Ketta Ponnu with the same Jayalalitha....
Kuthupaatu..type....ONE COSTUME ONLY in this full song
Bookmarks