-
2nd May 2013, 12:01 PM
#521
Junior Member
Regular Hubber
I just found this pic 1) from Dinamalar Site ..They have deliberately forgotten to mention Karmaveerar Kamaraj ! We all know about Dinamalar anyway..!
Mc.jpg
-
2nd May 2013 12:01 PM
# ADS
Circuit advertisement
-
2nd May 2013, 12:04 PM
#522
Junior Member
Regular Hubber
To
All MT Devotees.
am sure, you will enjoy this ! Ezhaigalin Pasiyai Poakiyavar..Pasiyoadu Unavu arundhum Kaatchi !
Mc1.jpg
-
2nd May 2013, 12:33 PM
#523
Junior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.
பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.
பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.
எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.
நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
THANK YOU Mr. VASUDEVAN, FOR HAVING POSTED THE RARE IMAGE OF OUR BELOVED M.G.R.'s 'UTTHAMA BUTHIRAN' STILL.
I AM GRATEFUL TO YOU FOR EXHIBITING SUCH EXCEPTIONAL & ATYPICAL NICE PICTURE AND MADE US TO ENJOY.
EXPECTING MORE FROM YOU, LIKE THIS IMAGE(S)
Ever yours : S. Selvakumar
Endrum M.G.R
Engal IRAIVAN
-
2nd May 2013, 12:39 PM
#524
Junior Member
Senior Hubber

Originally Posted by
Sowrirajan Sree
Dear Esvee Sir,
Just on the lighter side am saying ......You are very partial sir !!
Because...இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ் /
You Forgot my name .
If not இனிய நண்பர் am I not your நண்பர்?
மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .
What about my கருத்துக்கள்? If not மிகவும் அருமை, is it not அருமை atleast?
SRS

...............???????????????????????
-
2nd May 2013, 12:50 PM
#525
Junior Member
Regular Hubber

Originally Posted by
mgrbaskaran
...............???????????????????????
???
-
2nd May 2013, 02:10 PM
#526
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
ADIMAIPPEN SUPER SONGS AND SCENES. HANDSOME EVERGREEN HERO OUR MAKKAL THILAGAM IN DIFFERENT STYLE, SUPERB ACTION,PHYSICAL BEAUTIFUL LOOK, & REAL MANMADHAN.SEE AND ENJOY.
உண்மை. மக்கள் திலகத்தின் தோற்றம், காஸ்ட்யூம் எல்லாம் அருமையாக இருக்கும். ஆயிரம் நிலாவே வா பாடல் காட்சிகளிலும் மக்கள் திலகத்தின் திரைத் தோற்றம் மிக நன்றாக இருக்கும்.
மக்கள் திலகம் தன்னை நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும், கேமராவுக்கு பின்னும் இசை உட்பட பிற துறைகளிலும் தன்னை தமிழகத்தின் உயர்ந்த கலைஞனாக நிலை நிறுத்தி கொண்டவர். அதனாலேயே, மக்கள் திலகம் திரைத்துறையில் இருந்த காலம் வரை, அவருக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்தார். மக்கள் திலகம் திரைத் துறையை விட்டு விலகும் தருணத்தில் வந்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்கள் கூட நன்றாக இருந்ததற்கு காரணம் மக்கள் திலகம் நடிப்பை தாண்டி, இயக்குனர் மற்றும் பிற துறைகளில் பன்முகம் காட்டியது தான்.
Last edited by masanam; 2nd May 2013 at 06:30 PM.
-
2nd May 2013, 02:18 PM
#527
Junior Member
Diamond Hubber

Thanks to Mr. Muthaiyan Ammu
-
2nd May 2013, 04:22 PM
#528
Junior Member
Veteran Hubber

Originally Posted by
masanam
உண்மை. மக்கள் திலகத்தின் தோற்றம், காஸ்ட்யூம் எல்லாம் அருமையாக இருக்கும். ஆயிரம் நிலாவே வா பாடல் காட்சிகளிலும் மக்கள் திலகத்தின் திரைத் தோற்றம் மிக நன்றாக இருக்கும்.
மக்கள் திலகம் தன்னை நடிகராக மட்டுமின்றி, இயக்குனாரகவும், கேமராவுக்கு பின்னும் இசை உட்பட பிற துறைகளிலும் தன்னை தமிழகத்தின் உயர்ந்த கலைஞனாக நிலை நிறுத்தி கொண்டவர். அதனாலேயே, மக்கள் திலகம் திரைத்துறையில் இருந்த காலம் வரை, அவருக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்தார். மக்கள் திலகம் திரைத் துறையை விட்டு விலகும் தருணத்தில் வந்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்கள் கூட நன்றாக இருந்ததற்கு காரணம் மக்கள் திலகம் நடிப்பை தாண்டி, இயக்குனர் மற்றும் பிற துறைகளில் பன்முகம் காட்டியது தான்.
அடிமைப்பெண்ணில் மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்பை மனதார பாராட்டிய திரு. மாசானம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..மேலும் கலையின் மன்னாதி மன்னனின் பன்முகத்திறமையை பாராட்டிய தாங்கள் எல்லோர் மனத்திலும் நிற்கின்றீர்..மீண்டும் நன்றி ...திரு..மாசானம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
2nd May 2013, 07:32 PM
#529
Junior Member
Platinum Hubber
காஞ்சித்தலைவன் -1963
சமீபத்தில் இந்த படம் பார்க்க நேர்ந்தது . மக்கள் திலகம் அவர்களிடம் பானுமதி அவர்கள் பல்லவ நாட்டு அரசவையை மிகவும் கேவலமாக சிரித்துகொண்டே பேசும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசம் -ராஜ நடை -கம்பீரம் .....விவரிக்க வார்த்தைஇல்லை . என்ன ஒரு அற்புதமான நடிப்பு .
மக்கள் திலகமே
உங்கள் இயற்கையான நடிப்பே நடிப்பு.
-
2nd May 2013, 08:47 PM
#530
Junior Member
Diamond Hubber
ENGA VEETTU PILLAI - COIMBATORE DELITE - SECOND WEEK
MADURAI VEERAN - COIMBATORE ROYAL YESTERDAY AND TODAY 2 SHOWS (MORNING & MATINEE) TOTAL COLLECTION Rs.23,000/-.
MSG FROM MR.HARIDASS, COIMBATORE.
Last edited by ravichandrran; 2nd May 2013 at 10:32 PM.
Bookmarks