-
5th May 2013, 04:39 PM
#591
Junior Member
Regular Hubber
மக்கள் திலகம், நடிகர் திலகம் மற்றும் நம்பியார் சுவாமிகளின் அன்னியோன்யம் இந்த காட்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மிகவும் ரசித்த ஒரு வீடியோ இது
-
5th May 2013 04:39 PM
# ADS
Circuit advertisement
-
5th May 2013, 05:23 PM
#592
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
6.5.1973.
மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .
அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .
அவர் என்ன பேசினார் ?
மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .
அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்
மே 11 முதல்
உலகம் சுற்றும் வாலிபன்
சென்னை
தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .
மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்
என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் முதல் வெளியீட்டின் போது நாளிதழ்களில் வந்த விளம்பரம் இருந்தால் பதிவு செய்யுங்கள் நண்பரே.
-
5th May 2013, 05:28 PM
#593
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
புலவர் புலமைப்பித்தனின் வரிகளில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரலில் வேகமான பாடல்.
மீண்டும் பார்க்க/கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.
-
5th May 2013, 05:49 PM
#594
Junior Member
Platinum Hubber
-
5th May 2013, 05:50 PM
#595
Junior Member
Regular Hubber
ESVEE SIR,
இன்றுபோல் என்றும் வாழ்க முப்பத்து ஆறு வருடம் என்ன முநூற்று அறுபது வருடம் ஆனாலும் ஒரு ஜனரஞ்சகம் தான் !
MGR தான் அடிமை என்கிறார் ! யாருக்கு என்று நினைபவர்கள் எதற்கு என்று மாற்றிகொள்ளுங்கள் ! வேறு எதற்கு?
அன்பிற்கும் தமிழ்பண்பிர்க்கும் தான்!
என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன், MGR அவர்களின் குணத்தை மற்றும் ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரைக்கும் பாடல் ,
மக்கள் திலக பக்தர்களுக்காக !
Last edited by Sowrirajan Sree; 5th May 2013 at 05:53 PM.
-
5th May 2013, 05:53 PM
#596
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டு விளம்பரம் கேட்டவுடன் பதிந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..
-
5th May 2013, 05:56 PM
#597
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
கேட்டதும் கொடுப்பவரே எஸ்வி....எஸ்வி....திரியின் நாயகனே...எஸ்வி ...எஸ்வி....!
பதிவிறக்கம் செய்துகொண்டேன் எஸ்வி எஸ்வி ...மற்றவையும் தந்தருள்வாய் எஸ்வி...எஸ்வி.....!
Last edited by Sowrirajan Sree; 5th May 2013 at 05:58 PM.
-
5th May 2013, 06:03 PM
#598
Junior Member
Platinum Hubber
உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரம் பதிவிட்டவுடன் எனக்கு நன்றி தெரிவித்த இனிய நண்பர்கள் திரு மாசனம் - திரு srs அவர்களுக்கு நன்றி .
இன்று போல் என்றும் வாழ்க பாடலை பதிவிட்ட srs அவர்களுக்கு நன்றி .
மேலும் சில வந்த விளம்பரங்கள் - உங்கள் பார்வைக்கு .....

Last edited by esvee; 5th May 2013 at 06:06 PM.
-
5th May 2013, 06:07 PM
#599
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 5th May 2013 at 06:09 PM.
-
5th May 2013, 06:10 PM
#600
Junior Member
Devoted Hubber
கடந்த மக்கள் திலகம் பகுதி 2ல் பதியப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் நூறாவது நாள் குறித்த படம் மீண்டும் இங்கே.
mv14t5.jpg
Bookmarks