-
11th May 2013, 01:24 PM
#761
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
சவுரி சார்*
குமுதம் - வார இதழ் எப்போதுமே *மக்கள் திலகத்தின் *படங்கள் - செய்திகள் *பற்றி * நடு *நிலையோடு *எழுதியதில்லை .கிண்டலும் கேலியுமாக எழுதிதான் *பழக்கம் .
1973 உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் * இமாலய *வெற்றிக்கு பிறகு *முதல் முறையாக 1973 தீபாவளி அன்று *மக்கள் திலகத்தின் *அட்டைப்படத்துடன் *அவரது *பேட்டியும் *வந்து * குமுதம் விறபனையில் *சாதனை *புரிந்தது .*
கல்கி - ஆனந்த விகடன் - தினமணிக்கதிர் - குமுதம்*
பேசும்படம் -*
நவமணி - நவசக்தி - சுதேசமித்திரன்*
தினமணி - தினமலர் *- தினத்தந்தி *[1967-1972- *1977-1987நீங்கலாக ]
ஆங்கில பத்திரிகைகள் *அனைத்தும்*
மக்கள் திலகத்தின் *படங்களை *பற்றியும் ,எம்ஜியாரை *பற்றியும்*
அவரது ரசிகர்களை பற்றியும் சற்று *நெருடலாகவே *எழ்தினார்கள் .
ஆனாலும் *மக்கள் திலகம்*
தன்னுடைய *நடிப்பு திறமை*
தன்னுடைய *ரசிகர்கள்*
மக்கள் ரசனை*
மூன்றை மட்டும் நம்பி *படங்கள் தந்தார் .
மக்களும் - ரசிகர்களும் *- ரசித்தார்கள்*
எம்ஜியார் வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .
பத்திரிகை *பலம் *எல்லாவற்றையும் *மீறி *வெற்றி பெற்ற *மக்கள் திலகம் - ஒரு தனிப்பிறவிதான் .
எஸ்வி சார்
நீங்கள் எதற்கு இவ்வளவு பெரிய பதில் என்னுடைய அந்த ஒரு lineukku போடீர்கள் என்று புரியவில்லை. அதுவும் என்னை நன்கறிந்தவர் என்ற முறையில் !
ஆட்சிபலம், அதிகாரபலம், பத்திரிகைபலம் இவற்றை எல்லாம் மீறி என்பது மக்கள் திலகதிற்கு மட்டும் அல்ல அவர் சமகால நடிகர் ஒருவருக்கும் மிகவும் பொருந்தும்...
உண்மை யாதெனில் இருவரும் சார்ந்திருந்த கட்சிகள் அந்தந்த காலகட்டத்தில் இருவரது உழைப்பையும் உறிஞ்சி இருவருக்கும் துரோகம் செய்தது..அப்படி துரோகம் செய்த கால கட்டத்தில் இருவருமே பல இன்னல்களை சந்தித்து அதை வென்றும் இருகிறார்கள் என்பதே உண்மை. !
இந்த விஷயத்தை பொறுத்த வரை மக்கள் திலகமும் தனிபிறவிதான், அவர் சமகால நடிகரும் தெய்வ மகன் தான் !
Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 01:35 PM.
-
11th May 2013 01:24 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2013, 01:25 PM
#762
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajann Sri
மக்கள் திலகம் திரைப்படம் மட்டும் அந்த சாதனையை செய்யவில்லை என்பது தான் விஷயங்களை நடுநிலையாக காண்பவர்கள் உரைப்பார்கள்.
நண்பர் அதற்குரிய ஆவணங்கள் தந்தால் நலம். ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன் வசூல் (எல்லா சென்டர்கள்) குறித்த ஆவணம் தரப்பட்டுள்ளது. மீண்டும் இங்கே..
-
11th May 2013, 01:29 PM
#763
Junior Member
Veteran Hubber
எம்ஜிஆர் சிவா தோட்டத்தில் சிகிச்சை பெறும் பருந்து
-
11th May 2013, 01:31 PM
#764
Junior Member
Regular Hubber

Originally Posted by
masanam
நண்பர் அதற்குரிய ஆவணங்கள் தந்தால் நலம். ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன் வசூல் (எல்லா சென்டர்கள்) குறித்த ஆவணம் தரப்பட்டுள்ளது. மீண்டும் இங்கே..

நண்பருக்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உக்கும் ஆவணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதென்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். !
இதை கூறும் அதே சமயத்தில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் சாதனை செய்யவில்லை என்று ஒருபோதும் நான் கூறியதில்லை என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். !
நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் யாரிடம் வேண்டுமானால் கேட்டு புரிந்துகொள்ளலாம். எதையுமே சந்தேக கண் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன் !
Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 01:33 PM.
-
11th May 2013, 01:35 PM
#765
Junior Member
Platinum Hubber
Dear friends
no doubt both the legends created records.
Regarding ulagam sutrum valiban -1973 total first run collections -none of the movies till 1979 surpassed.
1974 chennai - trichy - vellore - palani surpassed usv in near er. But at the same year urimaikural
surpassed trichy -vellore - palani other movie collections.
-
11th May 2013, 01:38 PM
#766
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajann Sri
நண்பருக்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உக்கும் ஆவணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதென்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். !
இதை கூறும் அதே சமயத்தில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் சாதனை செய்யவில்லை என்று ஒருபோதும் நான் கூறியதில்லை என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். !
நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் யாரிடம் வேண்டுமானால் கேட்டு புரிந்துகொள்ளலாம். எதையுமே சந்தேக கண் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன் !
நண்பரே..ரசிகர் மன்ற நோட்டீஸ் ஆவணமாக, நடிகர் திலகம் திரியில் நிறைய சந்தர்ப்பங்களில் தரப்பட்டுள்ளது.
Last edited by masanam; 11th May 2013 at 01:40 PM.
-
11th May 2013, 01:40 PM
#767
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
Dear friends
no doubt both the legends created records.
Regarding ulagam sutrum valiban -1973 total first run collections -none of the movies till 1979 surpassed.
1974 chennai - trichy - vellore - palani surpassed usv in near er. But at the same year urimaikural
surpassed trichy -vellore - palani other movie collections.
உரிமைக்குரல் நெல்லையிலும் பிற படங்களின் வசூலை முறியடித்தது. 180 நாட்களுக்கு மேல் ஓடியது.
-
11th May 2013, 01:44 PM
#768
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
Dear friends
no doubt both the legends created records.
Regarding ulagam sutrum valiban -1973 total first run collections -none of the movies till 1979 surpassed.
1974 chennai - trichy - vellore - palani surpassed usv in near er. But at the same year urimaikural
surpassed trichy -vellore - palani other movie collections.
Esvee sir,
I think, you pushed me to mention this.
What you have mentioned needs to be clarified from your end and am sure, YOU KNOW THAT TOO !
First Run Collections :
ULAGAM SUTRUM VALIBAN ( 1973) Chennai - Rs. 23,40, 064.61
A film of another actor (as per your people) Chennai (1974) - Rs 23,47,621.15
Total First Run Collections WAS SURPASSED by the 1974 film by around Rs.27,400 . That is, 1974 released movie of another actor DID surpass the total collection of 1cr and above of Ulagam Sutrum Valiban .
With reference to the Urimaikural am not sure to quote figures...I will check that and publish it here...!
Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 01:49 PM.
-
11th May 2013, 01:46 PM
#769
Junior Member
Veteran Hubber
சமீபத்தில்சபாநாயகருடன் பழனி சென்றிருந்தபோது திண்டுக்கல் வழியாக வந்தேன்..திண்டுக்கல் அருகே வண்டி சிறிது நேரம் நின்றது..அப்போது கடையில் வாழைப்பழம் வாங்க சென்றபோது தலைவரின் பாடல் புத்தகங்கள் அந்த கடையில் தொங்கவிடப்பட்டிருந்தது..இன்றைய தலைமுறை நடிகர்களின் பாட்டு புத்தகங்களை விட நமது தெய்வத்தின் பாடல் புத்தகங்கள் விற்கபடுவது மிகவும் சிறப்பு...என்றைக்கும் முதலிடத்தில் நமது தெய்வம்தான்..
-
11th May 2013, 01:47 PM
#770
Junior Member
Devoted Hubber
Makkal thilagam MGR films did well and collected heavily from A, B and C centres.
That's why MGR is MAKKAL THILAGAM.
Bookmarks