Found these Twitter comments from @IPLkarki. All below are
வைடு போட்டா எப்படுறா அடிப்ப? பாலாஜி பஞ்சதந்திரங்கள்
லோன் வாங்கிட்டு EMI கட்ட முடியாம திணர்ற மாதிரி, ஒரு தடவ ஜெயிச்சு கப்பு வாங்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே.. KKR கதறல்கள்
மெக்கல்லம் டீ.ஆர் மாதிரி. பந்த தொடாமலே ஃபீல்டிங் பண்ராரு
டேய்ய். விஜய்.. நீ ஏன் ஏறி அடிக்கிற? தன்ணிக்குடம் தூக்குறவனுக்கு எதுக்குடா தண்டாலு??
நாங்க உங்க ஊருக்கு வந்து அடிச்சா கொலை. நீங்க சென்னை வந்தா தற்கொலை.
நைட்டு எட்டு மணிக்கு ஏதுடா சன்ரைஸ். இன்னைக்கு நீங்கதான்டா எங்க ஃப்ரைட்ரைஸ்
மைக் மோகனுக்கு அடுத்து நிறைய ஹிட் கொடுத்தது எங்க மைக் ஹசிதான்.. செக் பண்ணிட்டேன்
ஏம்ப்பா.. டெல்லி டீம் ஓனரு.. அதான் சொல்றாங்க இல்லை..
http://Quickr.com ல போட்டு டீம வித்துடு
சேவாக்கை பத்தி பெருமையா ட்விட் போட அவசரமா டைப் பண்ண வேண்டியிருக்கு.#அதுக்குள்ள அவுட்டாகிட போகுது பக்கி.
இன்னைக்கு சேவாகுக்கு பேட்டாவும், ஓவர்டைம் சம்பளமும் உண்டு.. இவ்ளோ நேரம் பிட்ச்ல இருக்காரு
ஹாஹா.. வார்னருக்கும், சேவாகுக்கும் போட்டி.. கிழிஞ்சது வார்னர் வேட்டி
மஞ்சள் அழகுக்கு, ஆரோக்கியத்துக்கு நல்லது.
அகார்க்கரா! கோதாவரீ அந்த சைனடு குப்பிய எட்றீ!
ஆசிஷ் நெஹ்ரா ஏன் டீம்ல இல்ல? 5 தங்கச்சிய கரயேத்த தவிக்கிற அண்ணன் மாதிரியே இருப்பாரு, பாவம் சான்சு குடுத்திருக்கலாம் !!
சுவத்து மேல பல்லி பாரு.. சென்னை போல கில்லி யாரு
என்னமோ கல்யாணம் அடுத்த மாசம்ன்ற மாதிரி இருக்கானுங்களே.. டேய் அடிங்கடா...
தோனிகீப்பிங் நிக்கிறப்ப இறங்கிஅடிக்கிறவன பாத்தா நினைவுக்கு வரும் பாட்டு 'ஆகட்டும்ஆகட்டும் பிரகாஷ் மட்டும் ஊருக்கு போகட்டும்'
என்னங்கடா!!!! சைக்கிள் ஸ்டேண்ட்ல ஒரு சைக்கில தட்டுனா விழுற மாதிரி பொசுக் பொசுக்னு போறீங்க
இந்த அசார் மெஹ்மூதுக்கு வயசு 51 இருக்குமே.. ஏன் மும்பை இவன வாங்கல?
நல்லா போற சஹாரா ஏர்லைன்ஸ் டீம் சொதப்புது.. ஊத்தி மூடிய கிங்ஃபிஷர் டீம் கலக்குது.. என்னதான் லாஜிக்கோ!!
சிங்கிள் கூட சிங்கம் நினைக்கிறப்பதான் எடுக்கும்.. போங்கடா அப்ரசண்ட்டுகளா
நேர்மைன்னா ரோஹித் ஷர்மா.. அவனுக்கு ஒரு கேட்ச் விட்டோம்னு அவன் ஒண்ணு விடுறான்
எங்க வீட்டுல போர் போட்டப்ப கூட இவ்ளோ தண்ணி வரல.. பாவம் பொலார்ட்
கிரிக்கெட்டுல மட்டும்தான், ஆட வெட்டுறவன் மஞ்சக் கலர்ல இருப்பான்.. இன்னைக்கு ஆடு ப்ளூ கலரு
தாத்தாக்களா.. எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதே ரஸ்க் சாப்பிடற மாதிரி.. ஆனா வயசானா ரஸ்க் சாப்பிடறதே ரிஸ்க் தான்
ஏணிய உதைச்சவனும், தோனிய பகைச்சவனும் நல்லா வாழ்ந்ததா ஹிஸ்டரியே கிடையாது
இவன் செய்வினையா, செயப்பாட்டு வினையா????பொளக்குறான்
ஆயிரம் சொல்லுங்க.. குடிச்ச பீருக்கு விசுவாசமா இருக்கிறதுல வெஸ்ட் இண்டீஸ்காரனுங்கள அடிச்சுக்க முடியாது.. #கெயில்
பழைய கணக்க தீர்க்க கெயில் 6,4 அடிக்க ஆரம்பிச்ச உடனே என் கைல பால தருவான் இந்த பாண்டிங்.. பஜ்ஜி பம்மாத்துகள்
ஒரு விக்கெட் விழுந்தா நல்லா இருக்கும். ஏன்னா உடனே இன்னொன்னு விழும். #யூசூஃப் பதான்
மனோஜ் திவாரிய பார்க்கிறப்பலாம் ஒண்ணுதான் தோணும். 85வயசுல எ.டி.திவாரி ஆடின அளவுக்கு கூட நீ இல்லப்பா
3 விக்கெட் போனாலே ஆல் ரவுண்டருங்க வந்துடுறாங்க.. மொத்தம் 20 ஓவர்தாண்டா.. 8 பவுலர வச்சிருக்கானுங்க.. #டில்லி
பாலாஜி வந்தாச்சு. இப்படியே போனா 7வது சீசன்ல இவன் ஸ்பின்னரா ஆயிடுவான் போல.. ஓடி வாடா டேய்!
வந்த
பந்தை
சந்தில் விட்டு
நொந்து போனான்
சந்த்.
கொல்கத்தா டாஸ் வின்.. முதல்ல என்ன பண்ண போறீங்க?? #ஷாருக் ஆடப் போறான்னுமட்டும் சொல்லிடாதப்பூ
பிஷப் பக்கத்துல ஜெய்வர்தனே, மேப்ல இந்தியா பக்கத்துல இலங்கை மாதிரி இருக்கான்
Bookmarks