-
14th May 2013, 10:32 PM
#951
Junior Member
Regular Hubber

Originally Posted by
Sowrirajann Sri
I will not say Superb ....because i want to be very honest...Neverthless the other things are fantastic...D-S-M and different getup of MT
Thanks a lot, Sowrirajann, for uploading this song. There is one another song where MGR acts and sings like a clown to humor the seriously inebriated Ashokan in a club. This particular song actually proved that MGR can be a natural comedian with various types of dance movements. Of course, he did act in such comical song scenes but this song in 'Kumari Kottam' beats them all.
There is also another unique song by way of a kathaakalachepum in 'Engal Thangam'. That satire song is a refreshing deviation and will bound to make viewers laugh.
-
14th May 2013 10:32 PM
# ADS
Circuit advertisement
-
14th May 2013, 10:33 PM
#952
Junior Member
Devoted Hubber

Originally Posted by
saileshbasu
KUMARI KOTTAM - 4
Powerful Punch..
-
14th May 2013, 10:36 PM
#953
Junior Member
Diamond Hubber

திரு எம் ஜி ஆர் ரூப்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 800...900.
தங்களை போல தலைவரின் உண்மையான பக்தர்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம்.
-
14th May 2013, 11:33 PM
#954
Junior Member
Regular Hubber

Originally Posted by
mahendra raj
Thanks a lot, Sowrirajann, for uploading this song. There is one another song where MGR acts and sings like a clown to humor the seriously inebriated Ashokan in a club. This particular song actually proved that MGR can be a natural comedian with various types of dance movements. Of course, he did act in such comical song scenes but this song in 'Kumari Kottam' beats them all.
There is also another unique song by way of a kathaakalachepum in 'Engal Thangam'. That satire song is a refreshing deviation and will bound to make viewers laugh.
Dear Mr. Mahendra raj
This song was uploaded by Mr.Esvee and not by me. I just put my comment for the same.
So, your credit should actually go to Mr.Esvee and not me Mr.Mahendra Raj.
Best Regards
SRS
-
14th May 2013, 11:37 PM
#955
Junior Member
Regular Hubber

Originally Posted by
masanam
Sowrirajan Sir
Congrats on your 100th post.
Wish you many more posts.
திரு மாசனம் அவர்களுக்கு
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..!
தேவை இல்லாமல் சந்தேகம் கொள்வதை தவிர்த்தால் பரஸ்பரம் இன்னும் நல்ல நடப்பு உருவாகுமே, எதற்கு வீண் சந்தேகங்கள் அந்த சந்தேகங்களை சார்ந்த சம்பாஷனைகள் சார்
அன்புடன்
-
15th May 2013, 05:31 AM
#956
Junior Member
Platinum Hubber
DEAR MAHENDRAN SIR
KUMARIKOTTAM -1971
Last edited by esvee; 15th May 2013 at 05:37 AM.
-
15th May 2013, 06:08 AM
#957
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் நடித்த படங்கள் - ஒளிவிளக்கு -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .[1968-1978]
எதிர் பார்த்த வெற்றி பெறாத படங்களின் ஒரு சிறு ஆய்வு .
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
நவரத்தினம்
ஊருக்கு உழைப்பவன்
உழைக்கும் கரங்கள்
நாளைநமதே
பட்டிகாட்டு பொன்னையா
சங்கே முழங்கு
ராமன் தேடிய சீதை
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
ஒருதாய் மக்கள்
நீரும் நெருப்பும்
தலைவன்
தேடிவந்த மாப்பிள்ளை
காதல் வாகனம் .
-
15th May 2013, 06:20 AM
#958
Junior Member
Platinum Hubber
1. காதல் வாகனம் -1968.
ஒளிவிளக்கு படம் மிக பெரிய வெற்றியுடன் ஓடிகொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த தேவரின் படம் .
ஒரு பொழுதுபோக்கு படமாக வந்தது .
குறிப்பாக படத்தில் பாடல்கள் வெகுவாக கவரவில்லை .
மக்கள் திலகத்தின் புதுமையான சாட்டை - சண்டை காட்சிகள்
ஆங்கிலோ பெண் வேடம் - என்று சிறப்பாக நடித்திருப்பார் .
தேவர் எடுத்த 16 படங்களில் இந்த படம் தான் சுமாராக ஓடியது .
மறு வெளியீடுகளில் பல முறை தமிழகமெங்கும் திரையிடபட்டது ,.
மக்கள் திலகத்தின் ஸ்டைல் - சுறுசுறுப்பான நடிப்பு காண
இன்றும் விரும்பி பார்க்கலாம்

.
Last edited by esvee; 15th May 2013 at 06:48 AM.
-
15th May 2013, 08:27 AM
#959
Junior Member
Platinum Hubber
காதல் வாகனம் -21-10-1968
சென்னை.
குளோப் - 35 நாட்கள்
கிருஷ்ணா - 39 நாட்கள்
சரவணா - 29 நாட்கள்
ஸ்ரீனிவாசா - 25 நாட்கள்
பெங்களூர்
கீதா - 21 - நாட்கள்
சாரதா -21 நாட்கள்
ஸ்ரீ 21 நாட்கள்
-
15th May 2013, 01:08 PM
#960
Junior Member
Veteran Hubber
ரிங் டோன் மன்னன் எங்கள் மன்னாதி மன்னன்:
நாகரீக உலகத்தில் மனிதர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள டெலிபோன் தொடங்கி மொபைல் போன், ஐபோன் இன்னும் நிறைய தொலை தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டன... இயந்திரங்கள் போல இயங்கி கொண்டும் மன உளைச்சலில் மயங்கி கொண்டும் இருக்கும் அம்மனிதர்கள் பெரும்பாலும் மொபைல் போன் மூலமே தொடர்பு கொண்டு பேசிவருகின்றனர்.. அவ்வாறு தொடர்பு கொள்ளும்போது மறுமுனையில் பேசுபவர் எவ்வளவு மன உளைச்சலில் இருந்தாலும், துன்பத்தில் இருந்தாலும், அவரது மனநிலையை மாற்றும் அருமருந்தாக தலைவரின் கீதமே இருக்கிறது..அதனால் ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் போனில் ரிங் டோனாக தலைவரின் பாடல்களை வைத்துள்ளனர்..இதிலும் நம் தலைவரே உலக சாதனை படைத்து மன்னாதி மன்னராக உள்ளார்.. மேலும் பெரும்பாலான ஓட்டுனர்கள் தொலை தூரங்களில் பயணம் செய்யும்போதும் நமது தெய்வத்தின் பாடல்களை கேட்டுகொண்டே செல்கின்றனர்..எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவரது பாடல்கள்தான் எனக்கு மனதில் உற்சாகத்தை அளிக்கிறது, எவ்வளவு தூரம் போனாலும் தெரியாது என்கிறார் ஒரு ரசிகரல்லாத ஓட்டுனர்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks