-
16th May 2013, 04:56 PM
#101
Senior Member
Seasoned Hubber
I retract my statement.. pudichi jail la podunga sir avana..
-
16th May 2013 04:56 PM
# ADS
Circuit advertisement
-
16th May 2013, 05:03 PM
#102
Senior Member
Veteran Hubber
My heart reaches out to Sreesanth
What a fall sad from grace 
Forgive me if I sound philosophical
Time and again proves that, you have to pay a heavy price to your actions....one life, not worth messing with it......Life changes for ever!!!!
Imagine the plight of the family of Sreesanth.
Article @Apr 06, 2006 about Kochi gearing up to cheer for its first home/favorite son
http://www.hindu.com/2006/04/06/stor...0602030200.htm
"Hey, this is my ma. This, my dad." As S. Sreesanth introduced his mother and father to Sehwag, Dhoni and other team mates at the Taj Malabar, one could notice the pride and joy on his parents' faces. They were just taking their first few steps in the celebrity world of Indian cricket.
A few minutes later, when coach Greg Chappell said, "Sreesanth's personality and bowling are like a breath of fresh air to the team," their faces brightened further. Shanthakumaran Nair and Sarita Devi have watched their son's bowling exploits only on television after he joined the big league. Now, they keenly await Sreesanth's home debut in the India colours.
"We'll be going in full strength for the match. We're a big family; there'll be nearly 50 of us at the stadium tomorrow," Mr. Nair said.
The Nehru Stadium has not been very kind to bowlers in the past. In fact, it has gained a reputation as a bowler's graveyard. The scoreboard has raced past the 300-mark a few times in the last four one-day internationals here.
And Sreesanth, who will be the first Kerala-born Indian cricketer to play at home if he gets into the eleven tomorrow, is clearly aware of these things.
Pressure?
"You bet," he said.
But with his swing and fast deliveries, he has beaten many English bats quite a few times in the recent series and that should give him the confidence here.
Kochi is home to Tinu Yohannan, the first Kerala cricketer to play for the country, and to Sreesanth too. A few years ago, the two were training at the same ground, the Maharaja's College Stadium, but, of course, with different clubs: Tinu with Swantons and Sreesanth with Ernakulam CC.
Sreesanth and Tinu are good friends; they often exchange notes but Sreesanth is the more aggressive of the two. A bad day does not put him down, and he comes fighting right back, working harder. That is his forte.
But now, as Indian cricket looks for more and more young fast bowlers — to rotate them as the team will be playing more matches than any other cricketing country — , Tinu has a good chance of making a comeback. He has been bowling very well in the Ranji one-dayers too. Even now, whenever they come home, both Tinu and Sreesanth bowl for hours, often alone, at the Nehru Stadium nets.
And when Sreesanth landed in Kochi on Tuesday with the Indian and English cricketers, he did not go to his home ground to work out some last-minute aces.
"I was keen on going but I wanted to enter my home ground with the entire Indian team. That is a very different feeling. So I waited for a day."
A couple of days ago, Kailash Nagar, the colony where Sreesanth's home - the Taj - is located, was renamed Sreesanth Nagar. But that joy lasted just for a day — an ad hoc committee had done the renaming job and apparently not everyone was happy with the way it was done. So, it is now back to Kailash Nagar. Sreesanth is a regular at St. Antony's Church close to the Nehru Stadium. "It is Tuesday today, I think I should make a visit," he said last night.
Well, there are many more candles burning brightly at the little church these days.
In admiration of Mr. Evergreen Young, Mr. Box Office, Mr. Dance, Mr. MASS - | Ilayathalapathy VIJAY |
-
16th May 2013, 05:28 PM
#103
Senior Member
Seasoned Hubber
Feel very sad for Rahul Dravid.. epdi ellAm encourage panniruppAppla...
IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose
-
16th May 2013, 05:56 PM
#104
Senior Member
Veteran Hubber

Originally Posted by
raajarasigan
Feel very sad for Rahul Dravid.. epdi ellAm encourage panniruppAppla...

I second that , guy showed so much dedication in mentoring these youngsters.
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
17th May 2013, 10:27 AM
#105
Junior Member
Seasoned Hubber
http://www.dinamalar.com/news_detail.asp?id=714749
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அரங்கில், சூதாட்ட புயல் தொடர்கதையாக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்தது. இவர்கள் லட்சக்கணக்கில், சூதாட்டக்காரர்களிடம், பணம் பெற்று வேண்டுமென்றே, "நோ-பால்' வீசியது, ரன்களை வாரி வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ஆறாவது, ஐ.பி.எல்., என்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், கோல்கட்டா உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. மும்பையில் நேற்று முன் தினம், நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் மும்பை, ராஜஸ்தானை, 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடந்தது என்ன?
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் அன்கித் சவான், தனது, 2வது ஓவரில், 13 ரன்களுக்கு மேல் கொடுத்து, "ஸ்பாட் பிக்சிங்' செய்துள்ளார். அதன் படி இவர், இந்த ஓவரில், 2 சிக்சர் உட்பட, 15 ரன்களை வழங்கியுள்ளார்.இந்த சூதாட்டத்துக்கு மூளையாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இருந்துள்ளார். இதன் பின்னணியில், "நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிம் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, மும்பையில் ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோரை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மொத்தம், 14 பேரை,மோசடி மற்றும்
கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
சிக்கியது எப்படி
பிரிமியர் கிரிக்கெட் தொடர் துவங்கிய நாள் முதல், டில்லி சிறப்பு பிரிவு போலீசார் வீரர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான, 70 தொலைபேசி அழைப்புகளின் உரையாடலை வைத்து, ஸ்ரீசாந்த், சவான், சண்டிலாவை பிடித்துள்ளனர்.இதுகுறித்து, ஆதாரங்களை வெளியிட்டு, டில்லி போலீஷ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியது:சூதாட்டம் குறித்து தகவல்களை பெற, வீரர்கள் மற்றும் புக்கிகள் இடையிலான, 100 மணி நேரத்துக்கும் அதிகமான போன் அழைப்புகள், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டன. புக்கிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் அதிகளவு ரன்களை விட்டுக்கொடுத்தனர். "டவலை' இடுப்பில் வைத்துக் கொள்வது, "பீல்டிங்' நிறுத்துவது போல தாமதம் செய்வது என, பலமுறைகளில் புக்கிகளுக்கு, "சிக்னல்' கொடுத்தனர்.போட்டி இடைவேளையின் போது, சிக்னல் எதுவும் தருகின்றனரா என, கண்காணிக்க போலீசார், குறிப்பிட்ட போட்டிகளின் போது மைதானத்துக்கு சென்று கவனித்தனர்.
கடைசியில் எல்லாம் சரியாக நடந்ததும், கைது செய்தோம்.மே 5ல் நடந்த போட்டியில் "பிக்சிங்' செய்ய சண்டிலாவுக்கு ரூ. 40 லட்சம் பேசப்பட்டது.
ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி, 14 ரன்கள் விட்டுத் தந்தார். ஆனால், குறிப்பிட்டபடி, புக்கியிடம், சிக்னல் தரவில்லை. இதனால், பணம் தரமுடியாது என்று புக்கிகள்வாதிட்டனர். கடைசியில் முன்பணமாக பெற்ற, 20 லட்சம் ரூபாயையும் திரும்பக் கொடுத்தார்.
பஞ்சாப் போட்டியில் முதல் ஓவரை ஸ்ரீசாந்த், சாதாரணமாக வீசினார். அடுத்த ஓவர் வீசும் போது, "டவலை' தன் இடுப்பில் வைத்து, புக்கிகளுக்கு சிக்னல் தந்தார். தவிர, களத்தில் பயிற்சி செய்வது போல நேரத்தை வீணடித்து, புக்கிகள் மற்றவர்களுடன், "பிக்சிங்' செய்ய நேரம் ஏற்படுத்தித் தந்தார்.மும்பை போட்டியில், சண்டிலா விளையாடவில்லை. இருப்பினும், அன்கித் சவானை இதில் ஈடுபடுத்தினார். 13 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுப்பதாக சம்மதித்த சவான், இதற்காக தன் கையில் கட்டியிருந்த, "பாண்டை' திருப்புவது போல, சைகை செய்து, "சிக்னல்' தந்தார்.இவ்விஷயத்தில், வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், யாருடைய பெயரையும் வெளியிட முடியாது.இவ்வாறு, நீரஜ் குமார் கூறினார்.
5 நாள் காவல்
கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகிய மூவரும் டில்லியிலுள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
வாழ்நாள் தடை
கடந்த ஆண்டு நடந்த, ஐ.பி.எல்., தொடரில், ஐந்து வீரர்கள், 15 நாட்களுக்கு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதே போல, இந்த ஆண்டும், "ஸ்பாட் பிக்சிங்கில்' சிக்கியுள்ள, ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோரும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்க, வாய்ப்பு உள்ளது. இதனால், எதிர் காலத்தில், எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.
ஸ்பாட் பிக்சிங்' நடப்பது எப்படி
"ஸ்பாட் பிக்சிங்' என்பது,புக்கிகளின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட வீரர், குறிப்பிட்ட ஓவரில் "நோ-பால்; வைடு அல்லது பவுன்சர்' வீசுவது, அல்லது அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பர்.
பேட்ஸ்மேன்கள் என்றால், சரியாக விளையாடாமல் விரைவில் அவுட்டாவது, பவுண்டரி, சிக்சர் அடிப்பது என, சூதாட்டத்தில் ஈடுபடுவர். இதில், "மேட்ச் பிக்சிங்' போல, போட்டிகளின் முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு ஓவரில் மட்டுமே தவறு நடக்கிறது.
* தங்களது செயலை செய்யும் முன், மைதானத்தில் அல்லது வேறிடத்தில் உட்கார்ந்து, தங்களை பார்த்துக் கொண்டிருக்கும் புக்கிகளுக்கு, ஏற்கனவே செய்யப்பட்ட முடிவின் படி, "சிக்னல்' கொடுக்கின்றனர்.
* இதற்காக, வீரர்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.
* கடந்த ஆண்டு, பிரீமியர் தொடரில் சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய, ஐந்து வீரர்கள் பிடிபட்டனர். இம்முறை, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் சிக்கினர். ஆறாவது தொடரில் மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
* இந்த வகையில், 12 ஆட்டங்களில், சூதாட்டம் நடந்ததாக சந்தேகம் கிளம்பியுள்ளது. இது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
-
17th May 2013, 11:02 AM
#106
Junior Member
Seasoned Hubber
டோணி, ஹர்பஜன் சிங் குறித்து தவறாகப் பேசி விட்டேன்- ஸ்ரீசாந்த் தந்தை மன்னிப்பு athu.... 
திருவனந்தபுரம்: கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசி விட்டேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கேரள மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் கூறியுள்ளார்.
ஸ்ரீசாந்த்தை ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் பேரில் போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர், கேப்டன் டோணியும், ஹர்பஜன் சிங்கும்தான் இதற்குக் காரணம். பஞ்சாப் டி.எஸ்.பி. ஒருவரை வைத்து இந்த சதியை அரங்கேற்றியுள்ளார் ஹர்பஜன் சிங். டோணியும், ஹர்பஜனும் சேர்ந்து எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் கைது செய்யப்பட்டதைக் கேட்டதும் எனக்கு எதுவும் ஓடவில்லை. அந்த நேரத்தில் ஏற்பட்ட பதட்டத்தில் டோணி, ஹர்பஜன் குறித்துப் பேசி விட்டேன்.
இதற்காக நான் டோணி, ஹர்பஜன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேரள மக்களும் என்னை மன்னிக்க வேண்டும் என்றார் நாயர்.
http://tamil.oneindia.in/news/2013/0...ji-175431.html
-
17th May 2013, 12:07 PM
#107
Junior Member
Seasoned Hubber
வீரர்களை கவர பெண்கள் சப்ளை: சூதாட்ட சர்ச்சையில் அதிர்ச்சி
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. வீரர்களை கவர அவர்களுக்கு பெண்கள் மற்றும் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் போன்ற சேவைகளை (!) புக்கிகள் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்தை கைது செய்ய சென்ற போது, அவர் ஒரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=715254
http://www.dinamalar.com/news_detail.asp?id=715265
Last edited by Thala_rasigan; 17th May 2013 at 12:10 PM.
-
6th June 2013, 02:00 PM
#108
Junior Member
Seasoned Hubber
குந்த்ரா குற்றவாளி : டில்லி போலீஸ் கமிஷனர்
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் என டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குந்தரா விரைவில் கைது செய்யப்பட உள்ளார். இச்சூதாட்டத்தில், குந்த்ரா பலத்த நஷ்டமைந்துள்ளதாகவும் நீரஜ் குமார் கூறினார்
http://www.dinamalar.com/news_detail.asp?id=729040
http://www.firstpost.com/sports/ipl/...ls-835247.html
IPL spot-fixing live: Kundra admits to betting on Royals
Last edited by Thala_rasigan; 6th June 2013 at 02:07 PM.
Reason: link added
-
29th August 2013, 08:03 PM
#109
Junior Member
Devoted Hubber
Sydney: Adding complications to its Ashes preparations, Cricket Australia (CA) will be forced to release Shane Watson for Rajasthan Royals for the next month's $6 million Champions League Twenty20.
Australia's first Ashes Test start Nov 21 in Brisbane and before that Australia will play six one-day internationals and two T20s in England, and seven one-day games and a T20 in India. In between, Champions League has just complicated things, reports Sydney Morning Herald.
According to rules, players who have qualified for more than one team, as Watson and Mitchell Johnson have for Rajasthan Royals and Mumbai Indians, respectively, as well as Big Bash team Brisbane Heat, are obliged to represent the Indian team.
Both the Australian franchises will receive $300,000 in compensation.
Last season, Watson was forced to leave Champions League midway to prepare for the home season.
CA has resolved to rest the stars, keeping the Ashes in mind, when it picks the squad for the limited-overs tour of India from Oct 10 to Nov 2. But that may not go down well with the Board of Control for Cricket in India (BCCI).
http://sports.ndtv.com/cricket/news/...pform=showcase
-
11th March 2014, 02:10 PM
#110
Junior Member
Seasoned Hubber
http://www.dailythanthi.com/2014-03-...on-Appointment
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்
Bookmarks