Page 142 of 397 FirstFirst ... 4292132140141142143144152192242 ... LastLast
Results 1,411 to 1,420 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #1411
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    96TH MAKKAL THILAGAM BIRTH DAY - SPEECH BY NANJIL SAMPATH


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1412
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !



    கடந்த ஓராண்டில் இத்திரி மூன்று பாகங்களைப் பூர்த்தி செய்து - அதாவது பாகம் 2, 3, 4 ஆகியவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து - தற்போது ஐந்தாம் பாகத்தில் ஏறுநடை போட்டுப் கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கும் இருவர் - நமது esvee சார் மற்றும் அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார். இந்த இருவருக்கும் எமது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! இவர்களுக்கு பக்கபலமாக இங்கே பதிவுகளை பரவசத்தோடும், ஆர்வத்தோடும் இடுகை செய்து கொண்டிருக்கும் சேலம் ஜெய்சங்கர் சார், புதுவை கலியபெருமாள் சார், வேலூர் ராமமூர்த்தி சார், பேராசிரியர் செல்வகுமார் சார், ரூப் சார், சைலேஷ் பாசு சார், மாசானம் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது உளமார்ந்த பாராட்டுக்கள் ! சுருங்கக்கூறின் அத்தனை 'சார்'களும், மக்கள் திலகத்தின் அருமைபெருமைகளை நற்கரும்பஞ்'சாறாக' அனைவருக்கும் பருகக் கொடுத்து வருகிறீர்கள். தங்கள் அனைவரது கூட்டுமுயற்சியால் இத்திரி மென்மேலும் பல பாகங்களை வெற்றிகரமாகக் காணப்போகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வாழ்க தங்கள் அனைவரது திருத்தொண்டு !


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #1413
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    எமது வாழ்நாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எமது முதல் வெளியீடாக யாம் வெளியிட்ட 'தமிழ்த் திரைக்களஞ்சியம் மக்கள் திலகம் மலர் மாலை : 1' பிரம்மாண்ட புகைப்பட மலரின் முதல் பதிப்பை பெருவெற்றிப் பதிப்பாக்கிய மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ! குறிப்பாக மலர் வெளியீட்டு விழாவை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த 'பெங்களூரு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு'வுக்கு எமது இருகரம் கூப்பிய, சிரந்தாழ்த்திய நன்றிகள் !

    இங்கே இந்த அரிய நூலைப் பாராட்டியும், விழாப் புகைப்படங்களை வெளியிட்டும் பெருமை சேர்த்த நமது esvee சார், சேலம் ஜெய்சங்கர் சார், புதுச்சேரி கலியபெருமாள் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது எண்ணிலடங்கா நன்றிகள் !

    பழகத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை 'எங்கள் தலைவருக்காக நீங்கள் எது செய்தாலும் தரமானதாக நன்றாகத் தான் இருக்கும்' என்று கூறி என்னை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அன்புச்சகோதரர் பெங்களூரு சி.எஸ். குமார் அவர்களுக்கு எனது பிரத்யேக நன்றிகள் !




    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1414
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மல் அவர்களே

    உங்களின் இன்றைய வரவு

    மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வசந்தம்

    உங்களின் அன்பு பாராட்டு

    மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வெற்றி

    உங்களின் எல்லா முயற்சிக்கும் மக்கள் திலகத்தின் ஆசியும்

    எங்களின் ஒத்துழைப்பும் என்றென்றும் உண்டு .

    நன்றி

  6. #1415
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    பம்மல் அவர்களே

    உங்களின் இன்றைய வரவு

    மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வசந்தம்

    உங்களின் அன்பு பாராட்டு

    மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வெற்றி

    உங்களின் எல்லா முயற்சிக்கும் மக்கள் திலகத்தின் ஆசியும்

    எங்களின் ஒத்துழைப்பும் என்றென்றும் உண்டு .

    நன்றி
    அன்பான நன்றிகள் esvee சார் !
    pammalar

  7. #1416
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Makkal Thilagam's Magnificent Archives to follow soon..!
    pammalar

  8. #1417
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1418
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 2nd June 2013 at 09:20 AM.

  10. #1419
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் அவர்களை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.


    Last edited by ravichandrran; 2nd June 2013 at 10:04 AM.

  11. #1420
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப்பெண் திரைக்காவியத்தை கண்டு ரசித்துவிட்டு தொலைகாட்சி நிருபரிடம் படத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் திரைப்பட கலைஞர்கள் திரு Y G மகேந்திரன், திரு குண்டு கல்யாணம் மற்றும் சரஸ்வதி.

    Last edited by ravichandrran; 2nd June 2013 at 10:06 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •