Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
உண்மை உண்மை TFML... இன்னும் அதே படத்திலிருந்து "எழுதாத பாடல் ஒன்று" மற்றும் "இயற்கை.. எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை" ஆகிய பாடல்களும் இனிமையானவையே !
ஹி ஹி.. அதை அப்லோடு செய்வீங்களோன்னு நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்
எழுதாத பாடல் ஒன்று ..இனிமையான பாடல் டி எம் எஸ் உடன் கே ஸ்வர்ணா
கமலஹாசனுக்காக ( பொண்ணு பேர் தெரியலை ...ராணி சந்ராவா இருக்கும் )
பார்த்த எண்ணம் ...விசிடி அகப்படனுமே மது
அதற்குள் யாரேனும் தேடிப் போட்டு விடுவார்கள்
கேட்டிராத திரைப்படத்தில் இருந்து ஒரு கேட்டிராத பாடல்:
பாடல்: நல்லவர் சொல்லை
திரைப்படம்: அன்பின் அலைகள்
பாடியவர்: லதா
இசை: A T உம்மர்
வருடம்: 1979
இந்தப் பாடலைப் பாடியவர் லதா என்கிற புஷ்பலதா... ஏற்கெனவே ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் அம்ம்மா பாடல், மனிதரில் மாணிக்கம் படத்தில் கண்ணா நீ வாழ்க பாடல்களால் புகழ் பெற்றவர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பாடல்: நளினக்கலையடி நடிக்கும் கலை
பாடியவர்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
திரைப்படம்: நூறாண்டு காலம் வாழ்க
இசை: K V மகாதேவன்
நடித்தவர்கள்: AVM ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா
வருடம்: 1970
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பாடல்: மேகமே தூதாகவா
திரைப்படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை
பாடியவர்: P சுசீலா, SPB
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
வருடம்: 1978
Thanks for sharing one of my Fav song

Bookmarks