-
10th June 2013, 11:15 AM
#11
Junior Member
Junior Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
So its Not Moo/Thalaivan Irukkinraan its உத்தம வில்லன்!
http://cinema.vikatan.com/articles/news/28/1414
'விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல்ஹாசன்.
மெகா பட்ஜெட் படம், அதிரடி ஆக்ஷன் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அப்படத்தினைப் பற்றிய EXCLUSIVE அப்டேட் இதோ..
அப்படத்திற்கு கதை, வசனம் எழுத இருக்கிறார் கிரேஸி மோகன். 'தசாவதாரம்' படத்தில் வரும் பல்ராம் நாயுடு பாத்திரம் இருக்கிறது அல்லவா.. அதைப் போன்று ஒரு பாத்திரத்தில் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் கமல்.
இப்படத்தினை கமல்ஹாசனே இயக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அதுமட்டுமன்றி படத்திற்கு 'உத்தம வில்லன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இதுவரை கமல் படத்தில் விவேக் நடித்ததில்லை. கே.பாலச்சந்தரின் மாணவர்கள் இருவரும் இப்படத்தில் இணைகிறார்கள். விவேக் கமலுடன் இணையும் இப்படத்தில், கமல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விவேக்.
'விஸ்வரூபம் 2' முடிந்தவுடன் இப்படத்தினை உடனடியாக ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படம் குறுகிய கால தயாரிப்பு.
Ivarukku vera perae kidaikkilaya? Mangamma Sabatham,Maharasan rangekku illama iruntha seri.
-
10th June 2013 11:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks