Page 203 of 397 FirstFirst ... 103153193201202203204205213253303 ... LastLast
Results 2,021 to 2,030 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2021
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    சௌரிராஜன் ஸார், இந்தியாவில் முதன்முறையாக நடிகர் நாடாள வந்தது மக்கள் திலகம் தான் என்பது தானே பதிவின் செய்தி. மேலும், அரசியலில் சொந்த கட்சி தொடங்கி அதிலும் வெற்றி பெற்றதும் மக்கள் திலகம் தான்.

    'காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு' - குறிப்பிட்ட பழமொழி எதற்கு இங்கே நண்பரே ??? என்ன அர்த்தம்?
    காக்கை யார்? குஞ்சு யார்?
    இனிய நண்பருக்கு,

    நானும் அதைத்தான் எஸ்வி சாரிடம் உரைத்தேன்...அவர் உலக சரித்திரத்தில் என்று எழுதினார் அதற்க்கு நான் உலக சரித்திரம் என்றால் அதில் முதல் ஆள் அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் என்று எழுதினேன்...தவிர சாதனையாளரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கவில்லை.

    காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின் அர்த்தம்..அவர் அவர்க்கு அவர் அவர் தலைவர்கள் பொன்னுக்கு அதாவது தங்கத்திற்கு நிகர் என்பது பொருள்...ஆகையால்...காக்கை ....குஞ்சு என்ற பொருளில் எழுதவில்லை...!
    வேறு ஏதாவது விளக்கம் தேவையா?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2022
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மக்கள்திலகம் நிஜத்திலும் பொன் குஞ்சு தானே...

  4. #2023
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும்
    இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது
    30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்
    முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .

    1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி

    1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக

    உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து
    1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்
    தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் ,சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார் .

    1958ல் வந்த மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன்'' படம்
    தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்தது .

    மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்
    1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது .குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்
    கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது
    .

    1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .
    சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்று
    அண்ணாதிமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில்
    பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார் .

    நடிகர் கட்சி

    100 நாள் கட்சி

    என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்
    மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி
    விமர்சித்தனர் .

    உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
    உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
    அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?


    எம்ஜியார் ரசிகர்களின் கனவு

    எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு

    நனவான நாள் - வெற்றி திரு நாள்

    எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி

    வெற்றி மேல் வெற்றி

    மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்

    எண்ணி மகிழும் திரு நாள் .

    1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .

    ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை

    பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள்

    நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு
    மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .
    Last edited by esvee; 29th June 2013 at 09:34 PM.

  5. #2024
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் வெற்றியின் உச்சம் தான் தமிழக மக்கள் அவருக்கு அளித்த முதல்வர் பதவி.
    திரை மற்றும் அரசியலில் உச்சம் தொட்டவர் மக்கள் திலகம்.
    Last edited by masanam; 29th June 2013 at 09:28 PM.

  6. #2025
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    என் தலைவனை போல் , எவர் இருக்கார் இந்த உலகத்திலே, video follows:

    http://tinypic.com/r/2czpzkl/5

  7. #2026
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post


    என் தலைவனை போல் , எவர் இருக்கார் இந்த உலகத்திலே, video follows:

    http://tinypic.com/r/2czpzkl/5
    கலக்கல்..

  8. #2027
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    Doctors Day[1st July], Image courtesy Vinod Sir.

  9. #2028
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2029
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Today 30.7.2013 is the 36th year of our beloved God MGR sworn in as the Chief Minister of Tamil Nadu. Today is our merry day for us. Some of senior MGR devotees and fans will remember that day.

  11. #2030
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    The article for the 36th anniversary.

    http://www.mgrroop.blogspot.in/2013/...-and-only.html

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •