-
5th July 2013, 04:55 PM
#2211
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
தாங்கள் கொடுத்து வைத்தவர்கள். தலைவர் படத்தை திரை அரங்கில் பக்தர்கள் உடன் விசில் கைதட்டல் ஓசை உடன் பார்பதால். அனால் நானோ விட்டில் அகன்ற திரையில்+dts - தனியாக கை தட்டிக்கொண்டு பார்கிறேன்.
திரு. சைலேஷ் சார்..தங்களின் ஆதங்கம் புரிகிறது..எப்படி பார்த்தாலும்,, நம்மையெல்லாம் பக்தராக்கிய நம் இறைவன் நம்மை பார்த்துகொண்டிருக்கிறார் என்ற திருப்தியோடு படத்தை பார்த்து ரசியுங்கள் சார்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
5th July 2013 04:55 PM
# ADS
Circuit advertisement
-
5th July 2013, 07:34 PM
#2212
Junior Member
Platinum Hubber
23.7.1976
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் ஒரு நினைவலைகள் .
தகவல் - நன்றி .திரு சி .எஸ் .குமார் -பெங்களூர்
சென்னை

சாந்தம் - கிருஷ்ணா - உமா - மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் படம் வெற்றிகரமான 10வது வாரம் ஓடிக்கொண்டிருந்தது .
ஓடியன் - சக்கரவர்த்தி திருமகள்
ஜெயாராஜ் -சக்கரவர்த்தி திருமகள்
பாரகன் - நாம்
மகாராணி - நாம்
சன் - நான் ஆணையிட்டால்
பாலாஜி - மர்மயோகி
கிருஷ்ணவேணி - நம்நாடு - 4வது வாரம்
தங்கம் - புதியபூமி - 4வது வாரம்
பிரைட்டன் - அலிபாபாவும் 40 திருடர்களும் -
இணைந்த 10 வது வாரம்
முரளிகிருஷ்ணா -அன்பே வா -3வது வாரம்
ராம் -மாட்டுக்கார வேலன்
கபாலி - பணக்கார குடும்பம்
சித்ரா - பகல் காட்சி - பறக்கும் பாவை
செலக்ட்- பகல் காட்சி-அடிமைப்பெண்
ராயல் -வில்லிவாக்கம் - நீதிக்கு தலைவணங்கு
ஓடியன் மணி - மூலக்கடை -உழைக்கும் கரங்கள் -3வது வாரம்
.ஓடியன் மணி -திருவொற்றியூர் -ஆயிரத்தில் ஒருவன்
ஜானகிராம் -திருவொற்றியூர் - நான் ஏன் பிறந்தேன்
வெங்கடேஸ்வரா -திருவொற்றியூர் -சக்கரவர்த்தி திருமகள் .
உழைக்கும் கரங்கள் மொத்தம் முதல் வெளியீட்டில் 50 நாட்கள்
மேல் ஓடிய விபரம் .
சென்னை

சாந்தம் - கிருஷ்ணா - உமா
மதுரை -சினிபிரியா
கோவை - கீதாலயா
திருச்சி - பேலஸ்
சேலம் - அலங்கார்
நெல்லை - லக்ஷ்மி
ஈரோடு - ராயல்
நாகர்கோயில் - தங்கம்
மாயவரம் - விஜயா
பாண்டி - நவீனா
வேலூர் - கிருஷ்ணா
தஞ்சை - ராஜா .
1976 வருடத்தில் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலைவணங்கு
மிகப்பெரிய வெற்றி பெற்றது .
உழைக்கும் கரங்கள் 50 நாட்கள் மேல் 14 அரங்கில் ஓடியது .
நன்றி திரு குமார் சார் .
Last edited by esvee; 5th July 2013 at 08:31 PM.
-
5th July 2013, 10:23 PM
#2213
Junior Member
Devoted Hubber
திரி நண்பர்களுக்கு
சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் முதல் நாள் bumper வசூல்.:-d
இன்று சட்ரேறகுறைய ருபாய் 14,000 வசூல் செய்துள்ளது.
இதை வெளியிடுபவர், திரு உலகப்பன் கோயம்புத்தூர். இவர் கிட்டத்தட்ட 14 MGR படங்களை கை வசம் வைத்துள்ளார். !
தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !
நன்றி..!
Last edited by NTthreesixty Degree; 5th July 2013 at 10:26 PM.
-
6th July 2013, 12:30 AM
#2214
Junior Member
Diamond Hubber
-
6th July 2013, 06:15 AM
#2215
Junior Member
Platinum Hubber
Thanks for the first day '' chakravarththi thirumagal' collection report at chennai mahalakshmi theatre .savuri sir .
-
6th July 2013, 08:32 AM
#2216
Junior Member
Devoted Hubber

Originally Posted by
saileshbasu
Sailesh Babu Sir,
Will you please give the list of such magazines if you know.
-
6th July 2013, 09:38 AM
#2217
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் படங்களில் வில்லன்கள் அதிகம் இடம் பெற்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன .அவர்களது வில்லன் வேடமும் , வசனமும் மறக்க முடியாதவை .
பி.எஸ் .வீரப்பா
எம்.என் .நம்பியார்
எஸ்.ஏ . அசோகன்
ஆர் .எஸ் .மனோகர்
எம் .ஆர் .ராதா முக்கியமான வில்லன் நடிகர்கள் .
நம்பியார் - மனோகர் - அசோகன் - வீரப்பா நால்வரும் நடித்த ஒரே படம் .
அரசகட்டளை .1967
நம்பியார் - மனோகர் - அசோகன் மூவர் நடித்த படங்கள் .
நான் ஆணையிட்டால்
பறக்கும் பாவை
காவல்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நம்பியார் - மனோகர் - வீரப்பா நடித்த படம்
பல்லாண்டு வாழ்க .
எம் .ஆர் .ராதா மக்கள் திலகத்துடன் சபாஷ் மாப்பிளே -1961
-1967 வரை 21 படங்களில் நம்பியார் - அசோகன் உடன் சில படங்களில் சிறப்பாக நடித்திருந்தார் .
குணசித்திர வில்லன் நடிகர்கள்
ரங்காராவ் - பாலையா- முத்துராமன் -சக்ரபாணி -தங்கவேலு
மேஜர் சுந்தராஜன் - வி.எஸ். ராகவன் - கண்ணன் போன்ற நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்திருந்தனர் .
Last edited by esvee; 6th July 2013 at 10:38 AM.
-
6th July 2013, 01:12 PM
#2218
Junior Member
Diamond Hubber

Originally Posted by
masanam
Sailesh Babu Sir,
Will you please give the list of such magazines if you know.
Urimaikural, இனிய நண்பர் Mr. B.S.Raju
Puratchi yedu Naalai namathe, இனிய நண்பர்Mr. Selvakumar
Endendrum MGR, Mr. P.T. Selvakumar
Vazhum kalai Vendan, Kalaiventhaen M.G.R Bakarthargal Trust
Idyakkani ........
I understand that Mannadhi Mannan by Mr. Vijayan is stopped after his sad demise.
Last edited by saileshbasu; 6th July 2013 at 08:36 PM.
-
6th July 2013, 01:20 PM
#2219
Junior Member
Devoted Hubber

Originally Posted by
saileshbasu
Urimaikural, இனிய நண்பர் Mr. B.S.Raju
Naalai namathe, Mr. Selvakumar
Endendrum MGR, Mr. P.T. Selvakumar
Vazhum kalai Vendan, Kalaiventhaen M.G.R Bakarthargal Trust
Idyakkani ........
I understand that Mannadhi Mannan by Mr. Vijayan is stopped after his sad demise.
தகவலுக்கு நன்றி...ஸார்
-
6th July 2013, 01:26 PM
#2220
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் படங்களில் வில்லன்கள் அதிகம் இடம் பெற்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன .அவர்களது வில்லன் வேடமும் , வசனமும் மறக்க முடியாதவை .
பி.எஸ் .வீரப்பா
எம்.என் .நம்பியார்
எஸ்.ஏ . அசோகன்
ஆர் .எஸ் .மனோகர்
எம் .ஆர் .ராதா முக்கியமான வில்லன் நடிகர்கள் .
நம்பியார் - மனோகர் - அசோகன் - வீரப்பா நால்வரும் நடித்த ஒரே படம் .
அரசகட்டளை .1967
நம்பியார் - மனோகர் - அசோகன் மூவர் நடித்த படங்கள் .
நான் ஆணையிட்டால்
பறக்கும் பாவை
காவல்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நம்பியார் - மனோகர் - வீரப்பா நடித்த படம்
பல்லாண்டு வாழ்க .
எம் .ஆர் .ராதா மக்கள் திலகத்துடன் சபாஷ் மாப்பிளே -1961
-1967 வரை 21 படங்களில் நம்பியார் - அசோகன் உடன் சில படங்களில் சிறப்பாக நடித்திருந்தார் .
குணசித்திர வில்லன் நடிகர்கள்
ரங்காராவ் - பாலையா- முத்துராமன் -சக்ரபாணி -தங்கவேலு
மேஜர் சுந்தராஜன் - வி.எஸ். ராகவன் - கண்ணன் போன்ற நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்திருந்தனர் .
வினோத் சார்,
இந்த வில்லன் நடிகர்களில் பட்டியலில் திரு ராமதாஸ் அவர்களையும் சேர்த்து கொள்ளலாம்.
மேலும் பல்லாண்டு வாழ்க படத்தில் வில்லனாக நடித்தவர் [பெயர் நினவு இல்லை] பெயர் சொல்லவும்.
Last edited by saileshbasu; 6th July 2013 at 01:30 PM.
Bookmarks