-
7th July 2013, 08:01 PM
#2241
Junior Member
Platinum Hubber
கணவன் -1968

மக்கள் திலகத்தின் கதையமைப்பில் வந்த முதல் படம் .
இப் படத்தில் மக்கள் திலகம் பேசிய வசனங்கள் இன்றைக்கும்
ஒரு சிலருக்கு பொருத்தமாக இருக்கும் .இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .
கணவன் - திருப்தியான ஒரு குடும்ப படம்
மதிப்பெண்
65/100
Last edited by esvee; 7th July 2013 at 08:21 PM.
-
7th July 2013 08:01 PM
# ADS
Circuit advertisement
-
7th July 2013, 08:22 PM
#2242
Junior Member
Platinum Hubber
-
7th July 2013, 08:53 PM
#2243
Junior Member
Devoted Hubber
திரி நண்பர்களுக்கு
sunlife தனியார் தொலைகாட்சியில் இன்று "பணம் படைத்தவன்" - அதில் சௌகார் அவர்கள் இறக்கும் தருவாயில் ஒரு வசனம் பேசுவர்..."என் வழி தகாத வழி" என்று......இதைகூட விட்டு வைக்காமல் இன்றைய இயக்குனர்கள் ..."என் வழி தனி வழி " என்று கோப்பி அடித்துவிட்டார்களா ?
-
7th July 2013, 09:11 PM
#2244
Junior Member
Devoted Hubber
Vinod Sir,
Makkal thilagam's movies and rating are excellent.
-
7th July 2013, 09:12 PM
#2245
Junior Member
Diamond Hubber
வீராங்கனின் வெற்றி பவனி கொங்கு மண்டலத்தில் தொடர்கிறது...
Last edited by ravichandrran; 7th July 2013 at 09:19 PM.
-
7th July 2013, 09:28 PM
#2246
Senior Member
Seasoned Hubber
தங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடி எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. பாடல் பதிவும் செய்யப் பட்டது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பாட பதிவு செய்யப் பட்டு காட்சியும் மாற்றி பெண் பாடுவது போல் படமாக்கப் பட்டது. டி.எம்.எஸ். பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அனைவருக்காகவும் மிக மிக அபூர்வமான அந்தப் பாடல் இதோ
http://www.mediafire.com/download/pf...-_song_mp3.mp3
இந்தப் பாடலுக்காக நம் சகோதர இணைய தள நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th July 2013, 10:03 PM
#2247
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
கணவன் -1968

மக்கள் திலகத்தின் கதையமைப்பில் வந்த முதல் படம் .
இப் படத்தில் மக்கள் திலகம் பேசிய வசனங்கள் இன்றைக்கும்
ஒரு சிலருக்கு பொருத்தமாக இருக்கும் .இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .
கணவன் - திருப்தியான ஒரு குடும்ப படம்
மதிப்பெண்
65/100
Nice work Vinod Sir.
-
7th July 2013, 10:06 PM
#2248
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடி எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. பாடல் பதிவும் செய்யப் பட்டது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பாட பதிவு செய்யப் பட்டு காட்சியும் மாற்றி பெண் பாடுவது போல் படமாக்கப் பட்டது. டி.எம்.எஸ். பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அனைவருக்காகவும் மிக மிக அபூர்வமான அந்தப் பாடல் இதோ
http://www.mediafire.com/download/pf...-_song_mp3.mp3
இந்தப் பாடலுக்காக நம் சகோதர இணைய தள நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி.
Thanks for updating the song. This song with other MGR speeches particularly BBC interview and Bharath award speech was released by Urimaikural in 2009.
The song appears to be different in tune and feels like a track one with less musical instrument.
-
7th July 2013, 10:08 PM
#2249
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடி எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. பாடல் பதிவும் செய்யப் பட்டது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பாட பதிவு செய்யப் பட்டு காட்சியும் மாற்றி பெண் பாடுவது போல் படமாக்கப் பட்டது. டி.எம்.எஸ். பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அனைவருக்காகவும் மிக மிக அபூர்வமான அந்தப் பாடல் இதோ
http://www.mediafire.com/download/pf...-_song_mp3.mp3
இந்தப் பாடலுக்காக நம் சகோதர இணைய தள நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி.
Thanks very much Raghavendra Sir, Mr. Dravida Selvam's [singapore] video is here. I think the audio [song] in this video is complete
Last edited by saileshbasu; 8th July 2013 at 12:16 AM.
-
7th July 2013, 10:08 PM
#2250
Junior Member
Veteran Hubber
Compilation of MGR 100 days movie in Coimbatore theaters.
http://www.mgrroop.blogspot.in/2013/...-theaters.html
Checked for errors, if any point out please.
Bookmarks