-
3rd August 2013, 06:28 AM
#3011
Junior Member
Platinum Hubber
-
3rd August 2013 06:28 AM
# ADS
Circuit advertisement
-
3rd August 2013, 08:38 AM
#3012
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் ''மலர் மாலை ''
பிரபல ஹிந்து நிறுவனத்தின் ''ஸ்போர்ட் ஸ்டார் '' இதழின் போட்டோ கிராபர்
திரு v .v .கிருஷ்ணன் அவர்கள் 2.8.2013 அன்று மக்கள் திலகத்தின் மலர் மாலை புத்தகத்தை
பார்த்து விட்டு சொன்ன தகவல்


''மக்கள் திலகத்தின் மலர் மாலை -மிகவும் தரமாகவும் , ஹிந்து பத்திரிகை வெளியிட்ட
புத்தகம் போல் அருமையாக உள்ளது ''.
மக்கள் திலகம் ''மலர் மாலை '' ஆசிரியர் திரு பம்மலாரின் முயற்சிக்கும் , உழைப்பிற்கும்
கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை .
நன்றி திரு கிருஷ்ணன் சார்
குறிப்பு- நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் ராதகிருஷ்ணன் சாலையில் உள்ள சிற்றுண்டி உணவகத்தில் நமது பம்மலாருடன் திரு கிருஷ்ணன் எதேச்சையாக சந்தித்த போது நடந்த
மலர்மாலை புகழார பாராட்டாகும் .
Last edited by esvee; 3rd August 2013 at 08:53 AM.
-
3rd August 2013, 10:14 AM
#3013
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
Dear Roop sir,
This still is from "Sabash Mappillai" movie. An excellent movie of full length commedy.
Thanks for the information Jaishankar.
-
3rd August 2013, 10:14 AM
#3014
Junior Member
Veteran Hubber
Many thanks to Vinod Sir for uploading rare images and news articles about our Thalaivar.
-
3rd August 2013, 10:17 AM
#3015
Junior Member
Veteran Hubber
This month header image of srimgr.com
-
3rd August 2013, 02:57 PM
#3016
Junior Member
Diamond Hubber
-
3rd August 2013, 03:07 PM
#3017
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
அன்று இமயத்தில் தலைவன் குரல் ஒலித்த
அந்த காலம் தெரிகிறது......
நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்..
-
3rd August 2013, 04:23 PM
#3018
Junior Member
Platinum Hubber
[QUOTE=esvee;1062608]“பாடுவது கவியா? – இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”
இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
-
3rd August 2013, 04:46 PM
#3019
Junior Member
Diamond Hubber
-
3rd August 2013, 04:51 PM
#3020
Junior Member
Diamond Hubber
Bookmarks