எதிர்த்து அறிக்கை விடுறது..தம்மு கட்டுறது ..பேட்டி கொடுத்து பந்தா காட்டுறது ..கூட்டம் சேர்த்து குறை சொல்றது,.. சட்டப்படி குற்றம்ன்னு படம் எடுக்கிறது ....இதையெல்லாம் சகிச்சிக்க நடக்கிறது மைனாரிட்டி திமுக ஆட்சி இல்லை sac சார்..நீங்க அணிலா பாடுபட்டு உருவாக்கின மெஜாரிட்டி ஆட்சி....ஷேர் ஆட்டோன்னா அட்ஜீஸ் பண்ணிதான் போகணும்
Bookmarks