-
9th August 2013, 11:38 AM
#3181
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGR Roop
Kalyaperumal Sir congrats on completing 1000 posts.
Thank you M.G.R Roop Sir for your greetings
-
9th August 2013 11:38 AM
# ADS
Circuit advertisement
-
9th August 2013, 11:52 AM
#3182
Junior Member
Platinum Hubber
ARASILANKUMARI - 1960
5TH WEEK VILAMBARAM - BANGLORE
+ CHENNAI VILAMBARAM
-
9th August 2013, 12:03 PM
#3183
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
nice work. The real show depicting our god enjoyed the nature.
-
9th August 2013, 12:14 PM
#3184
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் 96வது பிறந்த நாள் விழா .
9- 8 2013 - வெள்ளி கிழமை

சென்னை - தி.நகர் . ஜெர்மன் ஹால் .
மாலை .6 மணி
சிறப்பு அழைப்பாளர்கள் .
திரு வி.எஸ் ராகவன் - நடிகர்
திரு . லியாகத் அலி கான் - பேச்சாளர்
மக்கள் திலகத்தின் இன்னிசை நிகழ்ச்சி
மோகனா ரிதம்ஸ் - டிவி புகழ்
aaa ஆர்ட்ஸ் அகாடமி
விழா ஏற்பாடு திரு n . மணிவண்ணன் .
தகவல் . பேராசிரியர் திரு செல்வகுமார் .
ஆண்டுதோறும் உற்சவம் காணும் ஆண்டவன்
கடவுளர்களுக்கு கூட வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை உற்சவம் நடக்கும்..ஆனால் நம் ஆண்டவனுக்கோ வருடம் முழுவதும் பிறந்தநாள் விழா, திரைப்பட விழா என்று உற்சவம் கொண்டாடுகிறோம். இன்று (09.08.2013) தாங்கள் கூறிய விழா நடைபெறுகிறது. வருகின்ற 25.08.2013 அன்று சென்னை, தேனாம்பேட்டை, சமுதாய நலக்கூடத்தில் உரிமைக்குரல் இதழ் சார்பில் 'நாடோடி மன்னன்' திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த சாதனையும் தலைவரால் மட்டுமே படைக்க முடியும்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..
-
9th August 2013, 03:10 PM
#3185
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா '' படம்
10.8.1973
இன்று 40 ஆண்டு நிறைவு நாள் .

மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த படம் .
கிராம கதை கொண்ட படம் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் .
-
9th August 2013, 07:27 PM
#3186
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 10th August 2013 at 06:50 AM.
-
9th August 2013, 07:31 PM
#3187
Junior Member
Diamond Hubber
-
9th August 2013, 07:36 PM
#3188
Junior Member
Diamond Hubber
-
9th August 2013, 07:51 PM
#3189
Junior Member
Diamond Hubber
-
9th August 2013, 08:07 PM
#3190
Junior Member
Diamond Hubber
Bookmarks