-
10th August 2013, 10:26 PM
#201
Junior Member
Regular Hubber

Originally Posted by
madhu
சுப்பாப்

TFML !!
அடுத்தது கண்ணதாசனின் "அதை விட ரகசியமா ?"
அப்படியே இது போல படமாக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றி எழுதுங்க.. வித் படப்பாடல்கள்

The publicity posters in English for this film in Malaysia caused giggles as it read as 'Atthai Veedu Ragasiyam' (Aunty's House Secrets')!!
-
10th August 2013 10:26 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2013, 08:36 PM
#202
Junior Member
Devoted Hubber
பாடல்: பாவையர்கள் மான் போலே
திரைப்படம்: ஒரே முத்தம்
பாடியவர்கள்: S ஜானகி, SPB
திரைக்கலைஞர்கள்: ஜெய்கணேஷ், சுமித்ரா
இசை: இளையராஜா
வருடம்: 1980
ஒலி வடிவம் (திரை வடிவம் கிடைக்கவில்லை):
-
13th August 2013, 03:07 PM
#203
Senior Member
Diamond Hubber
nice song Isairasigan... 
அந்த படமே அதிகம் யாருக்கும் தெரிந்திருக்காது. ஏதோ மத்தியான ஷோ மலையாளப் படம் என்று நினைத்து யாரும் பார்க்காமல் போயிருப்பார்கள். ஆனாலும் ஜெயச்சந்திரனின் "ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா" பாட்டு கொஞ்சம் பேர் வாங்கிக் கொடுத்தது. அத்துடன் இது இன்னொரு அருமையான பாடல்.
-
13th August 2013, 10:19 PM
#204
Junior Member
Devoted Hubber
-
14th August 2013, 04:02 AM
#205
Senior Member
Diamond Hubber
Last edited by madhu; 14th August 2013 at 04:08 AM.
-
14th August 2013, 11:59 PM
#206
Junior Member
Devoted Hubber
பாடல்: முத்துத்தாரகை
திரைப்படம்: ஒரு கை ஓசை
பாடியவர்கள்: P சுசீலா, SPB & கோரஸ்
திரைக்கலைஞர்கள்: பாக்யராஜ், அஸ்வினி
இசை: MSV
வருடம்: 1980
பாடல் வரிகள்: முத்துலிங்கம்
-
15th August 2013, 08:02 PM
#207
Junior Member
Devoted Hubber
இந்த திரியில் இது வரை இடம் பெற்ற பாடல்கள் வரிசை (முதல் பத்து பக்கங்கள் - முதல் 100 posts ). திரியில் இடம் பெற்று ஆனால் link வேலை செய்யாமல் போய் விட்ட பாடல்களை சேர்க்கவில்லை.
Kadhal Radhiye (Antharangam Oomayanathu) Audio
Maharani Unnai Thedi (Ayiram Vasal Idhayam) Video
Thuvalum Kodiyidaiyal (Veli Thandiya Velladu) Audio
Devalogam Azaithalaum (Vasantha Azhaippugal) Video
Theertha Karai Thanile (Thaippongal) Video
Pani Vizhum Poo Nilavil (Thaippongal) Video
Manjal Veyil (Nandu) Video
Sevvanthi Pookkalil (Mella Pesungal) Video
Rekha Rekha (Katrukkenna Veli) Video
Gangai Karayil (Geetha Oru Senbagapoo) Audio
Ponnoviyam Ondru (Kumari Pennin Ullathile) Audio
Isaikkavo (Malargale Malarungal) Audio
Gnabagam Illayo (Malargale Malarungal) Audio
Gowri Manohariyai Kanden Video
Kadalil Alaigal Pongum (Magarantham) Video
Mugam Rendu (Poi Mugangal) Video
Muthu Tharagai (Oru Kai Osai) Video
Koluse Koluse (Penn Buthi Mun Buthi) Video
Mazhaikkalamum (Savithri) Video
Chinnanchiru Malare (Kungama Kodu) Video
Enakkoru Udhavi Sei (Ayirathil Oruthi) Audio
Kettathu Kidaithathu (Sollathey Yarum Kettal) Audio
Thithippanathu Mutham (Boom Boom Madu) Audio
Poomele Veesum Poongatre (Echil Iravugal) Audio
Madappuravo (Imaigal) Audio
Yaro sonnanga (Kavadi Sindhu) Audio
Pullimane (Jagadalaprathaban) Audio
Allipoovai Killipparkka (Kalyana Paravaigal) Audio
Enakku Neeyum (Thali Dhaanam) Video
Mazhaikala Megangal (Kal Vadiyum Pookkal) Audio
Kalla Sirippu (Partha Gnabagam Illayo) Video
Manjal Malai Neram (Ithu Kathai Alla) Audio
Vaname (Madhu Malar) Video
Ananthame Alaipayuthe (Madhu Malar) Video
Azhaithal Varuval (Mouna Yutham) Audio
Poovai Oru Poo Endru (Deiva Piravi) Audio
Sangathil Padatha Kavithai (Auto Raja) Video
Moongil Ilai Kadugale (Penmani Aval Kanmani) Video
Kalai Veyil (Then Sittugal) Video
Amma Nee Chandiran (Ragasiyam) Audio
Anantha Dhagam (Matravai Neril) Video
Ezhuthugiral Oru Puthu Kavithai (Saranalayam) Audio
Nedu Naal Asai (Saranalayam) Audio
Nee Illatha Pothu (Ilamai Kolam) Video
Ponmanai Thedi (Enga Oor Rasathi) Video
Pavargal Maan Pole (Ore Mutham) Audio
Mounam Ennum Ragam (Deiva Piravi) Audio
Moongilile Pattisaikkum (Ragam Thedum Pallavi) Video
Azh Kadalil (Ragam Thedum Pallavi) Video
Eerathamarai Poove (Pai Mara Kappal) Video
Vennila Odutu (Nalai Unathu Naal) Video
Neeya Panchali (Adimai Vilangu) Audio
Thavikkuthu Thayanguthu (Nathiyai Thedi Vantha Kadal) Audio
Kathal Rathiye (Antharangam Oomaiyanathu) Audio
Ithuvarai Sivarathiri (Adugal Nanaigindrana) Audio
Alli Vacha Malligaiye (Inimai Itho Itho) Video
Kaviriye Kaviriye (Archanai Pookal) Video
En Gaanam Indru (Eera Vizhi Kaviyangal) Video
Uyire Uyire (Anbin Mugavari) Video
Inimel Naanum (Iravu Pookal) Video
Pandiya Mannanin (Velum Mayilum Thunai) Audio
Kadavul Ullame (Anbulla Rajinikanth) Audio
Kikki Kiliyakkoi (Dharma Raja) Audio
Chinna Chinna Megam (Katrukkenna Veli) Audio
Vazhum Samudhayame (Kalyana Kalam) Audio
Ootha Kathu Veesayile (Gramathu Athiyayam) Audio & Video
Kudumbam Oru Kadhambam (Same Movie Name) Audio
Ilam Pani Thuli (Aradhanai) Audio & Video
Azhagu Ayiram (Ullasa Paravaigal) Audio & Video
Germanyin (Ullasa Paravaigal) Audio & Video
Alamaram Pol (Anni) Audio
-
15th August 2013, 08:32 PM
#208
Junior Member
Devoted Hubber
இன்பம் இங்கே வலை தலத்தில் "ஆனந்தம்தான் அலையலையாய்" என்ற இந்த பாடலை கேட்டேன். திரைப்படத்தின் பெயர் நெருப்பு என்றும் வருடம் 1981 என்றும் போட்டிருந்தது. இணையத்தில் தேடிய போது இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததாகவே தெரியவில்லை. பாடலும் வேறு எங்கும் கிடைக்கவில்லை.
பாடகியின் பெயர் தெரியவில்லை (குரல் லேசாக நடுங்குவது போல் தெரிகிறது). ஆண் குரலும் தெரியவில்லை. யாருக்காவது இதை பற்றி தகவல் தெரிந்தால் பகிரவும். நன்றி.
http://www.inbaminge.com/t/n/Nerupoo...aiyai.vid.html
-
16th August 2013, 12:05 AM
#209
Senior Member
Veteran Hubber
Isai Rasigan , madh and the team,
Thanks for the rare collections..... ella paatum. sandhoshamana school days ai ninaika vaithadhu............
-
16th August 2013, 06:38 PM
#210
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Isai Rasigan
இன்பம் இங்கே வலை தலத்தில் "ஆனந்தம்தான் அலையலையாய்" என்ற இந்த பாடலை கேட்டேன். திரைப்படத்தின் பெயர் நெருப்பு என்றும் வருடம் 1981 என்றும் போட்டிருந்தது. இணையத்தில் தேடிய போது இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததாகவே தெரியவில்லை. பாடலும் வேறு எங்கும் கிடைக்கவில்லை.
பாடகியின் பெயர் தெரியவில்லை (குரல் லேசாக நடுங்குவது போல் தெரிகிறது). ஆண் குரலும் தெரியவில்லை. யாருக்காவது இதை பற்றி தகவல் தெரிந்தால் பகிரவும். நன்றி.
http://www.inbaminge.com/t/n/Nerupoo...aiyai.vid.html
இதுவரை கேட்டதே இல்லையே ! உண்ணி கிருஷ்ணனும் காய்ச்சல் வந்த சுவர்ணலதாவும் பாடியது போலத் தோன்றுகிறது.
இன்னொரு தளத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் என்று ஐந்து பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதில் இந்தப் பாட்டைக் காணோம் !!
http://ww.smashits.com/nerup-poo/songs-2401.html
Bookmarks