Page 23 of 37 FirstFirst ... 13212223242533 ... LastLast
Results 221 to 230 of 365

Thread: Enchanging eighties - 1980s

  1. #221
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடலுக்கு நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #222
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    துணிவே தோழன் திரைப்படத்திலிருந்து ராஜா உன்னை பாடல்.

    இசை - ராஜேஷ்

    குரல்கள் - ஜாலி ஆப்ரகாம், எஸ்.பி.ஷைலஜா

    பாடலாசிரியர் - கண்ணதாசன்

    http://www.mediafire.com/listen/9jb8...nRajaUnnai.mp3
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #223
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: முத்து ரதமோ முல்லைச்சரமோ
    திரைப்படம்: பொன்னகரம்
    பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, ஷோபா
    இசை: சங்கர் கணேஷ்
    வருடம்: 1980

    ஒலி வடிவம்:

  5. #224
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    முத்து ரதமோ...இனிமையான பாடல். ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களின் அழுத்தமான உச்சரிப்பு. சுப்பர்ப்.

    அதே படத்தில் ஜேசுதாசின் அழகான தத்துவப் பாடல்.

    http://www.inbaminge.com/t/p/Ponnaga...lukku.eng.html

    இருப்பவர்க்கு ஒரு வீடு இல்லாதவர்க்கு பல வீடு
    யாரை நம்பி யாரும் இல்ல ஆண்டவன் துணையை நீ தேடு

    வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
    பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி
    சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி
    அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி

    ஆடொன்று வளர்ப்பார்கள் தன வீட்டில்
    மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
    உறவொன்று விருந்தென்று வரும் போது
    இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது

    தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
    உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
    சரியான நேரத்திலே தெய்வம் வரும்
    எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்

    வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
    பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி
    சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி
    அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி

  6. #225
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாட்டுப் புத்தகத் தகவல்கள்

    அபூர்வமான படங்களிலிருந்து இங்கே பாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அப்படத்தின் மற்ற பாடல்களைப் பற்றியும் நினைவுக்கு வரும். சில சமயம் பாடல் வரிகள் மறந்திருக்கலாம். அப்போது ஒரு கியூரியாஸிட்டி வருவது வழக்கம். இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் பாட்டுப் புத்தகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்கிற எண்ணமே இத்தொடருக்குக் காரணம். தொடக்கமாக

    அந்தரங்கம் ஊமையானது

    நடிகர்கள்
    ஜோஷ், சோமன், ரவிகுமார், சரத்பாபு, சுருளிராஜன், ரூபா, ரஜனி சர்மா, சுகுமாரி, ஜெயமாலினி, ஜலஜா

    இசை கே.ஜே.ஜாய்
    வசனம் தென்றல் தியாகராஜன்
    கதை திரைக்கதை - லங்கால் யூனிட்
    பாடல்கள் - கண்ணதாசன் கங்கை அமரன்
    பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா

    டைரக்ஷன் பிரேம்குமார்

    பாடல்கள்
    1. காதல் ரதியே
    2. பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
    3. மலர்கள் சொரியும் பூமரங்கள்
    4. தனிமை என் துணை
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #226
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அவசரக் காரி 1981

    நடிக நடிகையர்
    மோகன் குமார், சத்யராஜ், ரூபா சக்கரவர்த்தி, பத்மஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் பலர்.

    சத்யராஜ் முதலில் நடித்த படம் இது தான். இப்படம் ஆண்டுக்கணக்கில் தயாரிப்பில் இருந்து மிகவும் தாமதமாக வெளிவந்ததால் சட்டம் என் கையில் முந்திக் கொண்டு, அதுவே முதல் படமாக ஆயிற்று என சொல்வார்கள்.

    இசை - சங்கர் கணேஷ்
    ஒளிப்பதிவு விஸ்வம் நடராஜ்
    தயாரிப்பு - ஏ.ரத்தினம்
    கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்- கே.எஸ். மாதங்கன்

    பாடல்கள்

    ரோசாப்பூ கொடுத்தேன் - புலமைப் பித்தன் - மலேசியா வாசுதேவன்
    பாக்க நெனச்சேன் - முத்துலிங்கம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
    முகம் பார்த்த கண்ணாடி - புலமைப் பித்தன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #227
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாடகை வீடு 1981

    நடிக நடிகையர்
    விஜயன், சுமன், கே.கண்ணன், சுருளிராஜன், சுமிதா, சத்யகலா, ரீனா மற்றும் பலர்

    ஒளிப்பதிவு - மனோகர்
    இசை சங்கர் கணேஷ்
    கதை வசனம் - தூயவன்
    தயாரிப்பு - முரளி
    டைரக்ஷன்- துரை
    பாடல்கள் - ஆலங்குடி சோமு

    நாயகியே வருக -எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    நீ எந்தன் ராகம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
    லைலா லைலா - வாணி ஜெயராம்
    வாடா மன்னாரு - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #228
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அவன் அவள் அது 1980

    நடிக நடிகையர்
    சிவகுமார், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரா, என்.எஸ்.ராமசாமி, லட்சுமி, ஸ்ரீப்ரியா, மனோரமா, புஷ்பலதா மற்றும் பலர்

    மூலக்கதை - சிவசங்கரி
    திரைக்கதை வசனம் - விசு
    பாடல்கள் கண்ணதாசன்
    இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
    தயாரிப்பு - எஸ்.சுந்தர்
    டைரக்ஷன் - வி.ஸ்ரீநிவாசன்

    பாடல்கள்

    இல்லம் சங்கீதம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
    அந்த நாள் முதற்கொண்டு - எல்.ஆர்.ஈஸ்வரி மனோரமா
    கஸ்தூரி திலகம் - வாணி ஜெயராம், விஜயரமணி
    மார்கழிப் பூக்களே - டி.எல்.மகராஜன், வாணி ஜெயராம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #229
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    அன்னப் பறவை 1980

    நடிக நடிகையர்
    ஸ்ரீகாந்த், சுதாகர், ராமகிருஷ்ணா, லதா, ராதிகா மற்றும் பலர்

    மூலக்கதை, திரைக்கதை, வசனம் - கலைமணி
    இசை - ஆர்.ராமானுஜம்
    தயாரிப்பு - மகாதேவன்
    இயக்கம் - பட்டாபிராமன்

    1. கோபாலா ஏன் சார் - அ.வையாபுரி - மலேசியா வாசுதேவன், எஸ்.எஸ். உஷா மற்றும் குழுவினர்
    2. பச்சைக் கிளி போல - பஞ்சு அருணாச்சலம் - பி. பத்மா
    3. பொன்னென்பதோ - பஞ்சு அருணாச்சலம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    4. சூடான எண்ணம் நெஞ்சில் - பஞ்சு அருணாச்சலம் - ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #230
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல முயற்சி, ராகவேந்தர். தகவல்களுக்கு நன்றி.

Page 23 of 37 FirstFirst ... 13212223242533 ... LastLast

Similar Threads

  1. Popular lyrics - eighties
    By Crab in forum Tamil Films
    Replies: 13
    Last Post: 21st August 2008, 01:28 PM
  2. Those were the days... ( The Lost Eighties!!!)
    By trigit in forum Miscellaneous Topics
    Replies: 67
    Last Post: 21st February 2007, 12:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •