-
27th August 2013, 04:58 PM
#3691
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
dear brother subbu,
it is quite true that the situation and circumstances did not favour respectable late sivaji ganesan at the time of his starting a new party tamizhar munnetra munnani. But in my opinion, he could have continued his party with the support of his fans and like-minded persons. It was regret to say that after his defeat, he dissolved the party.
Moreover, he believed very much the actors major sundararajan, v.k. Ramaswamy and ms. Sowcar janaki. Instead, he could have made the reliable persons, choosinhg from amongst his fans, to support him and the party and kept them in higher positions in the party.
As a voter of tiruvottiyur constituency, i had the opportunity of extending my fullest co-operation and support to mr. K.v.p. Boominathan, when he contested on behalf of tmm party, since my sincerity attahced to ramapuram garden and also being ms. Janaki supporter. It is most unforunate to say that both ms. Janaki ammal and sivaji ganesan, the familiar personalities, have been defeated.
But, i do not agree with your statement of respectable late sivaji ganesan, being second to none in the tamil cine field. Even now, our beloved god mgr starred movies alone set records, on its re-release, without any interval, in every nook and corner of tamil nadu state, set records in collection. The same situation happens in karnataka state too.
As already pointed out by me in the thread, m.g.r. Is an unbeaten ever green hero of tamil cine field and he is the one beyond comparison.
He occupies 1st place not only in the tamil cine field but also in the history of tamil nadu politics, still. This is the undisputable fact and truth. [/b]
affectionately yours,
s. Selvakumar
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thank you prof. Sir. With your experience you revealed the world truth. Your narration about our unbeatable god in cine as well as in politics is excellent.
-
27th August 2013 04:58 PM
# ADS
Circuit advertisement
-
27th August 2013, 05:36 PM
#3692
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் / திரு ராமமூர்த்தி
மக்கள் திலகம் திரியில் பல அருமையான பதிவுகளை , ஆவணங்களை வழங்கி வரும் நண்பர்கள் பலரின் பதிவுகள் வீணான போட்டிக்கு போட்டி பதிவுகளால் பாதிக்கபடுவதை அறிவீர்கள் .
மக்கள் திலகம் அவர்களின் புகழை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது .
மற்றவர்கள் நம்மை இகழ்ந்தாலும் அதை பற்றி கவலைப்படவேண்டாம் . எந்த காரணத்தை கொண்டும் நம் பதிவுகள் மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் .
பதிலுக்கு பதில் என்ற ரீதியில் சென்றால் திரியின் ஓட்டமும் , தாக்கமும் தடை படுகிறது .
விரைவில் மக்கள் திலகம் திரி பாகம் -5 நிறைவு பெற்று பாகம் 6 துவங்க உள்ள நிலையில்
நாம் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் பயணிக்க , மக்கள் திலகம் திரியில் அவரை பற்றி
புதிய தகவல்களுடன் தொடர்வோம் .
எந்த காரணத்தை கொண்டும் எதிர்மறையான பதிவுகளை , தனிப்பட்ட நபரின் தாக்குதல்களை
ஒப்பீடுகளை பதிவிடவேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன் .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் மக்கள் திலகத்தின் பல அருமையான தொகுப்புகளை வழங்க உள்ளார் .
நீங்களும் மக்கள் திலகத்தின் செய்திகளை , பெருமைகளை , படங்கள் , வீடியோ என்று பதிவிட்டு பெருமை சேர்க்கவும் .
என்றும் நட்புடன்
வினோத்
-
27th August 2013, 05:42 PM
#3693
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் '' கலங்கரை விளக்கம் '' 28.8.1965
48வது ஆண்டு நிறைவு நாள் .
மெல்லிசை மன்னரின் இசையில் வந்த முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்
மக்கள் திலகத்தின் அருமையான நடனம் - பாடல்கள் - நடிப்பு என்று வந்த இசை படம் .
மக்கள் திலகத்தின் உண்மையான நண்பனாக நடித்த '' கோபால கிருஷ்ணன் '' மறக்க முடியாத
பாத்திரம் . சரோஜதேவின் இரட்டை வேடம் வித்தியாசமாக இருந்தது .
Last edited by esvee; 27th August 2013 at 05:44 PM.
-
27th August 2013, 05:54 PM
#3694
Junior Member
Platinum Hubber
பயத்தை போக்குவது எப்படி?
முன்பு புரட்சி நடிகர் m.g.r நடித்த 'கலங்கரை விளக்கம்' என்ற சினிமாவில் கதாநாயகி சரோஜாதேவியைப் பார்த்து சொல்வார். பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் என்பார். அது போல துணிச்சலுடன் எதிர் கொண்டால் பயத்தையும் வெல்லலாம். மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது நிச்சயம்.
-
27th August 2013, 06:35 PM
#3695
Junior Member
Veteran Hubber
உலகம்தோறும் உற்சவம் காணும் ஆண்டவன்..
உலக நாயகன் திரு. எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் உற்சவம், பல வடிவங்களில், ஆண்டுதோறும் நடைபெறுவது நாம் அறிந்ததே. ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டுமல்லாது, பிரான்ஸ், மலேசியா, ஸ்ரீலங்கா, குவைத், அமெரிக்கா, லண்டன், இன்னும் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நடைபெற்றுகொண்டிருக்கிறது. மலேசியா, பிரான்ஸ் நாடுகளில் தலைவரின் பெயரில் பல அமைப்புகள் உள்ளன. அவை தனித்தனியே இந்த விழாக்களை நடத்துகின்றன. பிரான்சில் திரு. முருகு பத்மநாபன் அவர்களைத் தலைவராகக் கொண்ட 'பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை' நடத்தும் 'மனிதப் புனிதர் எம்ஜிஆர் விழா-2013' நிகழ்ச்சியின் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு. நம் தெய்வ சக்தியைக் கண்ணார காணுங்கள்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
-
27th August 2013, 06:37 PM
#3696
Junior Member
Veteran Hubber

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
-
27th August 2013, 06:55 PM
#3697
Junior Member
Veteran Hubber
திரு. முருகு பத்மநாபன் அவர்கள் தீவிர எம்ஜிஆர் பக்தர். வருடம் தவறாமல் இந்த எம்ஜிஆர் விழா என்ற நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்விழாவில் தமிழகத்திலிருந்து, திரு. பொன்ராஜ், டாக்டர் திரு. அமுதக்குமார், நடிகர் திரு. ராஜேஷ், இதயக்கனி திரு. விஜயன் அவர்களை அழைத்து விழாவில் பங்கேற்க வைத்து, மரியாதை செய்து, அந்த செலவுகளை பார்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர்பால் அன்பு கொண்ட நடிகர்கள், முக்கிய தலைவர்களை அழைத்து எம்ஜிஆர் விழாவை திறம்பட நடத்துகிறார். தலைவரின் கொள்கையை தலையாயக் கடமையாக கருதும் திரு. முருகு. பத்மநாபன் அவர்கள் அனைத்து அழைப்பிதழிலும், தலைவரின் கொள்கையாகிய, கீழ்க்காணும் வாசகத்தை தவறாமல் அச்சடிக்கிறார்.
குடி குடியைக் கெடுக்கும்! மது மதியைக் கெடுக்கும்!!
குடித்துக் கெட்டவர் கோடி! குடியைத் தடுப்பதே நீதி!!
புகை புகைக்காதீர்! புகையிலை சுவைக்காதீர்!!
புற்றுநோயை வரவழைக்காதீர்!!
-
27th August 2013, 07:29 PM
#3698
Junior Member
Platinum Hubber
பிரான்சில் நடை பெறவுள்ள மக்கள் திலகத்தின் விழா நிகழ்ச்சி பற்றிய தகவல் தந்த திரு k p அவர்களுக்கு நன்றி .
உலகில் உள்ள பல நாடுகளில் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்திய தலைவர்களில் மக்கள் திலகமும் இடம் பெற்றுள்ளது நமக் கெல்லாம் பெருமை தரும் செய்தியாகும் .
-
27th August 2013, 07:56 PM
#3699
Junior Member
Platinum Hubber
COLOURFUL SCENE
MAKKAL THILAGAM WITH LRESHWARI
-
27th August 2013, 08:23 PM
#3700
Junior Member
Platinum Hubber
KALANGARAI VILAKKAM - MAKKAL THILAGAM
Bookmarks