Page 384 of 397 FirstFirst ... 284334374382383384385386394 ... LastLast
Results 3,831 to 3,840 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #3831
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3832
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று (31.08.2013) புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகியின் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சி. அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் திரு.வெற்றிவேல், தன்னுடைய அன்பு மகள் ஸ்ரீசந்த்யாவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடினார். அவர் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் திரு. வெற்றிவேல் அவர்களுடன் அறக்கட்டளையின் மற்றுமொரு நிர்வாகி திரு.உ. காந்தி.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
    Last edited by kaliaperumal vinayagam; 1st September 2013 at 09:38 AM.

  4. #3833
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு பம்மலார் அவர்களின்

    சீரிய முயற்சியால்

    உருவான உன்னத ஆல்பம்

    மக்கள் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் இரண்டாம் பதிப்பு வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் உழைப்புக்கு பொன்மனச்செம்மலின் ரசிகர்கள் உரிய மரியாதை தருவார்கள் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை. இந்த செய்தியை பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி.

    வாழ்த்துகளுடன்

    எஸ் ரவிச்சந்திரன்
    Last edited by ravichandrran; 1st September 2013 at 09:41 AM.

  5. #3834
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

    மக்கள் திலகம் மலர் மாலை பற்றிய ரசிகர்களின் விமர்சனங்களை பாராட்டிய உங்களுக்கு நன்றி .

    இரண்டாம் பதிப்பின் மூலம் விற்பனையாக உள்ள மலர்மாலை -1 நிச்சயம் எல்லோரின் அமோக

    ஆதரவையும் பெற்று புத்தக உலக வரலாற்றில் ஒரு சாதனை படைக்க போவது திண்ணம் .

    இனிய நண்பர் திரு பம்மலாரின் அயராத உழைப்பு - மலர் மாலைக்கு கிடைத்த வெற்றி .

    விரைவில் மக்கள் திலகம் மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் ஒரு பிரமாண்டமான அரிய

    தகவல் பெட்டகமாக வர இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் .

  6. #3835
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவி சார்

    ஜெமினி சினிமா இதழில் மக்கள் திலகத்தின் அட்டை படம் சூப்பர் . கட்டுரையும் அருமை .

    சென்னை - மஹாலக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் நடை பெறுகிறது

    என்ற தகவலுக்கு நன்றி

  7. #3836
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    நேற்று (31.08.2013) புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகியின் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சி. அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் திரு.வெற்றிவேல், தன்னுடைய அன்பு மகள் ஸ்ரீசந்த்யாவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடினார். அவர் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் திரு. வெற்றிவேல் அவர்களுடன் அறக்கட்டளையின் மற்றுமொரு நிர்வாகி திரு.உ. காந்தி.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

  8. #3837
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

    சோதனைகள் பலவென்று முதல்வராகி ஏழைகளின்
    வேதனைகள் தீர்த்த வெற்றி நாயகன் எம்ஜிஆரின்
    சாதனை மலர் மாலை-2 காணும் பம்மலார்க்கு-இப்
    பாதனை வாழ்த்தாக்கி மகிழ்கின்றேன்!

  9. #3838
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த திங்கட்கிழமை (26.08.2013) பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை நிர்வாகி திரு.ராஜாராம்-ஹேமலதா இணையரின் திருமணம் புதுச்சேரியில் இனிதே நடந்தேறியது. திருமணத்திற்கு மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் நடிகர் சார்லி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், பிரான்ஸ் பேரவைத் தலைவர் திரு. முருகு. பத்மநாபனின் சகோதரரும், எம்ஜிஆர் பக்தருமான திரு. முருகசாமி (UDC, PWD, Puducherry) மற்றும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் பலரும் வந்திருந்து வாழ்த்தினர். திருமணத்திற்கு சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மனிதப்புனிதர் எம்ஜிஆர் விழா வருகின்ற 28.09.2013 அன்று பிரான்சில் நடைபெறவிருப்பதால் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாரத்தில் பிரான்ஸ் செல்லவிருக்கின்றனர்.
    Last edited by kaliaperumal vinayagam; 1st September 2013 at 11:33 AM.

  10. #3839
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3840
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று போல என்றும் வாழ்க
    எங்கள் வீட்டு பொன்மகளே!
    வாழைக்கன்று போல தலைவன் பக்கம்
    நின்றிருக்கும் குலமகளே
    !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •