-
24th August 2013, 01:09 PM
#821
Junior Member
Regular Hubber
இளமை கொஞ்சும் நடிகர் திலகம் சரோஜாதேவி
-
24th August 2013 01:09 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2013, 09:58 AM
#822
Junior Member
Devoted Hubber
வெற்றி வீரன் (1956) திரைப்படத்தில் "ஓ எந்தன் பிரேமா" பாடல். இந்த திரைப்படம் தெலுங்கிலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது என்ற தகவல் தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
-
28th August 2013, 09:46 PM
#823
Junior Member
Devoted Hubber
பாடல்: அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
திரைப்படம்: சிவகாமி
பாடியவர்கள்: TMS, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
திரைக்கலைஞர்கள்: MKT
இசை: K V மகாதேவன்
வருடம்: 1960
பாடல் காட்சியில் வருபவர்கள் ஜக்கைய்யா, லக்ஷ்மி பிரபா என்று வேம்பார் மணிவண்ணன் தகவல் கொடுக்கிறார்.
-
31st August 2013, 08:50 AM
#824
Junior Member
Devoted Hubber
பாடல்: அழகான மாறன்
திரைப்படம்: நல்ல தீர்ப்பு
பாடியவர்: P லீலா
திரைக்கலைஞர்கள்: ஜெமினி கணேசன், ஜமுனா, M N ராஜம்
இசை: S M சுப்பையா நாயுடு
வருடம்: 1959
-
31st August 2013, 09:45 AM
#825
Senior Member
Diamond Hubber
nice songs. rare too
Hi IR..
can u get the video of "muraleedhara hare mohana krishna" by P.Leela from "Prema pasam"
I found remix videos but not the original ( Savithri and Gemini )
அதிலேயும் இது பி.சுசீலா பாடியது என்று வேறு போட்டிருக்கிறார்கள்.
-
31st August 2013, 10:08 AM
#826
Junior Member
Devoted Hubber
ஒலி வடிவம் சுலபமாக கிடைத்து விடுகிறது. திரை வடிவம் கிடைப்பதில்லை பல சமயங்களில். பார்க்கலாம் யாராவது இணையத்தில் போடுகிறார்களா என்று. இணையத்தில் தேடுவது ஒரு தனி கலை. ஒரு வேளை ஏற்கனவே இருந்தாலும் இருக்கலாம்.
-
31st August 2013, 10:21 AM
#827
Junior Member
Devoted Hubber
நல்ல தீர்ப்பு திரைப்படத்தை பற்றி ராண்டார் கை எழுதிய ஒரு தகவல் தொகுப்பு. நன்றி: "The Hindu"

CAST: Gemini Ganesh, Pasupuleti Kannamba, Chittoor V. Nagaiah, Jamuna, M.N. Rajam, S.V. Sahasranamam, Ragini, M.G. Chakrapani, T.R. Ramachandran, T.S. Durairaj, M.N. Krishnan, T.D. Kushalakumari, ‘Jayakodi’ K. Natarajan, Karikol Raju, M. Saroja, M.A. Ganapathi Balan, ‘Stunt’ V.P. Sami, N.S. Balakrishnan and Ramaiah Ramaraj
Sundar Lal Nahatha, a noted personality of Indian cinema, started his life as a manager at financier-distributors Chamaria Talkie Distributors in Bezawada (now Vijayawada). He came down to Madras (now Chennai) and set up his own firm for producing films in Tamil, Telugu and other languages under different banners. Nalla Theerpu was one of his productions under the banner Sri Productions. The story and dialogue were written by screenwriter and later a politician-journalist Murasoli Maran. Lyrics were by Ku.Ma. Balasubramaniam, Udumalai Narayana Kavi, Suratha and Pattukkottai Kalyanasundaram. Music was composed by S.M. Subbaiah. The film was directed by Prakash Rao who had made several box-office hits in Tamil, Telugu and Hindi. Ace cinematographer and filmmaker Kamal Ghosh, with several hits such as Chandralekha (he was the main cameraman for the historic drum dance) to his credit handled the camera with his usual masterly touches.
A young lawyer (Ganesh) scores a significant victory at the very beginning of his career and is blessed by his mother (Kannamba) who struggled hard to bring him up. To congratulate him, a wealthy man throws a party and decides to marry his daughter to the lawyer. Coming home, the lawyer is shocked to see his mother — usually dressed in a white sari she’s now clad in colourful clothes, hair decorated with flowers and ‘kunkuma pottu’ on her forehead. He asks her about it and she breaks into uncontrollable sobs and narrates the past. Her husband (Nagaiah) who was working for a bank is thrown into prison for the murder of a woman, a crime he did not commit. He writes a letter to his wife asking her to tell the world that he’s dead and that she’s a widow. He asks her to bring up the son as a lawyer so he fights for justice. She shows her son the letter and he vows to fight for justice and bring his father out of the prison by proving his innocence. Finally, he achieves success and the family is happily united A predictable story perhaps, but the impressive performances of Gemini Ganesh as the lawyer, Kannamba as the suffering mother, and Nagaiah as the father in prison added value to the movie. Jamuna, Rajam, Chakrapani, Sahasranamam and Ramachandran provided good support. The film was shot at the Vijaya-Vauhini Studio (sadly, it does not function any more). Well-known singers such as P. Leela, T.M. Soundararajan, Jikki and P. Susheela lent their voices to the songs but the tunes did not become popular.
Remembered For The impressive performances of the cast, meaningful dialogues, captivating camera work, and deft direction.
-
31st August 2013, 11:30 PM
#828
Senior Member
Seasoned Hubber
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல், நம்ம வீட்டு லக்ஷ்மி படத்திலிருந்து.
பி.சுசீலா குரலில், பியானோவின் அருமையான பங்களிப்பில் நம்மை வருடிச் செல்லும் பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd September 2013, 09:47 PM
#829
Junior Member
Devoted Hubber
பாடல்: ஜாவ்ரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா
திரைப்படம்: குமரிப்பெண்
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
திரைக்கலைஞர்கள்: ரவிச்சந்திரன், ஜெயலலிதா
இசை: MSV
வருடம்: 1966
-
4th September 2013, 08:08 AM
#830
Junior Member
Devoted Hubber
பாடல்: ராதா மாதவ வினோதா
திரைப்படம்: எங்கள் குடும்பம் பெருசு
பாடியவர்கள்: TMS ? P சுசீலா?
திரைக்கலைஞர்கள்: B R பந்துலு, M V ராஜம்மா ?
இசை: ?
வருடம்: 1958
Bookmarks