Page 135 of 400 FirstFirst ... 3585125133134135136137145185235 ... LastLast
Results 1,341 to 1,350 of 3993

Thread: Makkal Thilagam M.G.R. - Part 6

  1. #1341
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

    கடந்த வாரம் மகாலட்சுமி அரங்கில் நம் கடவுளின் கருப்பு வெள்ளை படமான தர்மம் தலைகாக்கும் திரைக்காவியத்தின் ஒரு வார வசூல் ரூபாய்..72,000. அதுவும் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது. இதுதான் நம் சாதனை மன்னனின் சரித்திர வெற்றி..
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Information: Prof. Thiru. Selvakumar.
    Last edited by kaliaperumal vinayagam; 30th September 2013 at 11:05 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1342
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உடன்பிறவா அருமைத்தம்பி
    நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு 86வது பிறந்ததினம்
    [1.10.1928 - 1.10.2013]


    மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 25

    கிடைத்தற்கரிய புகைப்படம்

    "கூண்டுக்கிளி(1954)"யில் இருபெரும் திலகங்கள்



    பாசத்துடன்,
    பம்மலார் சுவாமிநாதன்.
    pammalar

  4. #1343
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 86 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .



    மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் . மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்திருக்கும் நிழற் படம் பல கவிதைகள் பேசுகிறது .நன்றி திரு பம்மலார் சார் .
    Last edited by esvee; 1st October 2013 at 06:00 AM.

  5. #1344
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

    கோவை நகரில் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு - விவசாயி இரண்டு படங்களின் போஸ்டர்ஸ் - திரை அரங்கில் நடந்த விழா - வர இருக்கும் மக்கள் திலகத்தின் படங்களின் போஸ்டர்ஸ் - 15 காட்சியின் வசூல் அபார சாதனை மற்றும் என்னுடைய 5500 பதிவிற்கு வாழ்த்துக்கள் என்று வழங்கிய உங்களின் அயராத உழைப்பிற்கும் , பதிவுகளுக்கும் நன்றி .

  6. #1345
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நபர் திரு சுஹராம்

    எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்களுக்கு நன்றி .மக்கள் திலகத்தின் படங்கள் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் - மகிழ்வுகள் பற்றிய விரிவான தகவல்களை இங்கு பதிவிடும்படி கேட்டு கொள்கின்றேன் .

  7. #1346
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

    உங்களின் பாராட்டு கவிதைக்கு நன்றி . சென்னை நகரில் மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் படத்தின் சாதனை மிகவும்
    வியப்பை தருகின்றது . கோவை நகரிலும் வசூல் மழை பொழிகிறது .
    1954ல் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் படத்தின் வசூல் சாதனை மூலம் ''திரை உலகவசூல் சக்கரவர்த்தி '' என்று விநியோகஸ்தர்கள் - திரைப்பட தயாரிப்பாளர்கள் - இந்திய திரை உலகம் என்று எல்லோராலும் ஏற்று கொள்ள பட்டார் .

    இன்றும் அவருடைய பழைய படங்கள் உருவாக்கிவரும் வசூல்
    சாதனைகள் 'திரை உலகவசூல் சக்கரவர்த்தி '' எம்ஜிஆர் என்பதை நிரூபிக்கிறது .

  8. #1347
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1348
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அக்டோபர் மாதத்தில் *வெளியான *மக்கள் திலகத்தின் படங்கள

    ராஜ முக்தி * * * * * * * * 9/10/1948

    எங்கள் தங்கம் * * * * *9/10/1970

    நீரும் நெருப்பும் * * *18/10/1971

    மன்னாதி மன்னன் *19/10/1960

    இதய வீணை * * * * * * *20/10/1972

    தாழம்பூ * * * * * * * * * * * * *21/10/1965

    காதல் வாகனம் * * * * 21/10/1968

    காஞ்சித்தலைவன் * * 26/10/1963

    ஸ்ரீ *முருகன் * * * * * * * * 27/10/1946

    விக்கிர மாதித்தன் * * 27/10/1962

    பல்லாண்டு வாழ்க * *31/10/1975.

  10. #1349
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    5500 பதிவுகளை கடந்து சாதனை படைத்த அருமை சகோதரர் திரு.வினோத் அவரகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.



    புரட்சித் தலைவரின் புகழ் பாடும் தங்கள் பணி தொடர்ந்து சிறக்க உளங்கனிந்த வாழ்த்துக்கள் !

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! .

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் . இறைவன்

  11. #1350
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

    தங்களின் நீதிக்கு தலை வணங்கு பட வெளியீட்டு விழா படங்கள் மிகவும் அருமை. நாங்கள் நேரில் வர இயலாத குறையை போக்கி விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    பொன்மனச்செம்மல் அவர்களின் மற்றொரு காவியமாகிய :"விவசாயி" திரைப்படத்தின் பலவித வண்ண சுவரோட்டிகளின் பதிவும் பாராட்டுக்குரியது.

    15 காட்சிகளில் ( 5 நாட்களில் மட்டும்) ரூ. 61,000/- வசூல் என்பது மிகபெரிய சாதனை. சகோதரர் திரு. வினோத் அவர்கள் கூறியதைப் போல், இத்தகைய சாதனையை படைத்திட நம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்.

    தொடர்ந்து வெளியாகவுள்ள நம் மன்னவனின் "குலேபகாவளி", "மன்னாதி மன்னன்"", "ஆசை முகம்", "புதிய பூமி", "மாட்டுக்கார வேலன்" போன்ற காவியங்களின் வண்ண சுவரொட்டிகள் (POSTERs) மிக அருமை.

    மக்கள் திலகத்தின் "ராமன் தேடிய சீதை" cinemascope வடிவத்தில் திரையிடப்படும் நாளை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. !




    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! .

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் . இறைவன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •