-
13th November 2013, 06:22 PM
#3311
Junior Member
Senior Hubber
திரை உலகில் நடந்த மிகப் பெரிய அதிசயம்.
மரோசரித்ரா - தெலுங்கு படம் - 500 நாட்கள்
ஏக் துஜே கே லியே - ஹிந்தி படம் -175 நாட்கள்
இரண்டு படத்திலேயும் ஒரே கதை. ஒரே ஹீரோ.
படம் ஓடியதோ தமிழ் மொழி பேசும் சென்னையில்.
அப்பொழுது மக்கள் கமல் பைத்தியங்களா இருந்தார்களா அல்லது காதல் பைத்தியங்களா
இருந்தார்களா என்று தெரியவில்லை.
-
13th November 2013 06:22 PM
# ADS
Circuit advertisement
-
13th November 2013, 07:17 PM
#3312
Junior Member
Devoted Hubber
ஒரே ஆண்டில் 5 சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே.
அந்தப் படங்கள் : 1982 -
ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்),
பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்),
மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்),
ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்),
அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)
Last edited by Ravi Ravi; 13th November 2013 at 07:24 PM.
-
13th November 2013, 10:00 PM
#3313
Junior Member
Devoted Hubber
-
14th November 2013, 01:08 AM
#3314
Junior Member
Devoted Hubber
சகல கலா வல்லவன் (Released on 14.11.1982)
Sakalakala Vallavan was a blockbuster and completed 176-day run at the box office.
# The film has the evergreen New Year Song in Tamil cinema, "Ilamai itho itho".
சென்னை - அலங்கார் தொடர்ந்து 252 ஹவுஸ்புல் காட்சிகள் (84 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - அன்னை அபிராமி தொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
சென்னை - மகாராணி தொடர்ந்து 216 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - AVM ராஜேஸ்வரி தொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
பாண்டிச்சேரி - ருக்மணி தொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (43 நாட்கள்)
Last edited by Ravi Ravi; 14th November 2013 at 01:10 AM.
-
14th November 2013, 08:46 AM
#3315
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Ravi Ravi
சகல கலா வல்லவன் (Released on 14.11.1982)
Sakalakala Vallavan was a blockbuster and completed 176-day run at the box office.
# The film has the evergreen New Year Song in Tamil cinema, "Ilamai itho itho".
சென்னை - அலங்கார்தொடர்ந்து 252 ஹவுஸ்புல் காட்சிகள் (84 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - அன்னை அபிராமிதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
சென்னை - மகாராணிதொடர்ந்து 216 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 3 காட்சிகள்)
சென்னை - AVM ராஜேஸ்வரிதொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)
பாண்டிச்சேரி - ருக்மணிதொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (43 நாட்கள்)
It was a August release
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
14th November 2013, 11:04 AM
#3316
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Anban
It was a August release
Thank you for correction.
-
14th November 2013, 05:01 PM
#3317
Senior Member
Diamond Hubber
Kamal Haasan's 59th Birthday Celebration
ஸ்ருதி, அக்ஷரா வரலையே! ஏதாவது மனஸ்தாபமா?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th November 2013, 08:52 PM
#3318
Senior Member
Veteran Hubber
saw Cheran's interview on Virundhinar pakkam where he mentions abt his tiff with Kamal during Mahanadhi shooting and how later on he realized his mistake and patched up with Kamal.
so what was the actual nature of that tiff and over what ??
-
14th November 2013, 09:01 PM
#3319
Junior Member
Devoted Hubber

Originally Posted by
irir123
saw Cheran's interview on Virundhinar pakkam where he mentions abt his tiff with Kamal during Mahanadhi shooting and how later on he realized his mistake and patched up with Kamal.
so what was the actual nature of that tiff and over what ??
....இவ்விழாவில் இயக்குனர் - நடிகர் சேரன் பேசுகையில், "சினிமாவில் புதிய முயற்சிகள் எல்லாமே கமல் சாரிடம் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன. சினிமாவை யதார்த்தமாக மாற்ற ரொம்பவே மெனக்கெட்டவர். அவர் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடித்த கால கட்டத்தில் அவரது நடிப்பில் ஈர்க்கப்பட்ட நான் இளஞ்சேரன் என்ற என் சொந்தப் பெயரை லவ்லிஹாசன் என்று மாற்றி வைத்துக்கொண்டு ஊருக்குள் உலா வந்தேன்.
சினிமாவில் சேர ஆசைப்பட்டு வந்த நேரத்தில் கமல் சார் நடித்த மகாநதி படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது அவரது அணுகுமுறை பிடிக்காமல் நானும் 4 உதவி இயக்குனர்களும் சண்டை போட்டுவிட்டு வெளியேறினோம்.
இப்போது நானும் டைரக்டராகி 8 படங்களை இயக்கிய நிலையில் தான், அன்றைய அவரது அணுகுமுறையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் எந்த அளவுக்கு அவரை காயப்படுத்தியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். இன்று வரையிலும் அந்த வருத்தம் எனக்குள் நீடித்துக் கொண்டுதானிருக்கிறது.
அவருக்கு நானும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விஜய் டிவி நடத்தும் அவருக்கான பாராட்டு விழாவில் என்னையும் இணைத்துக் கொண்டேன்," என்றார் சேரன்.
-
15th November 2013, 12:04 AM
#3320
Junior Member
Devoted Hubber
Bookmarks