Page 32 of 401 FirstFirst ... 2230313233344282132 ... LastLast
Results 311 to 320 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #311
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=chinnakkannan;1091462]//சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் // நன்றி ராகுல்ராம் அப்புறம் அது குறும்பு (குரும்பு என்பது ஒரு பயிர் வகை என நினைக்கிறேன்)

    சின்ன கண்ணன் சார் - திருத்திகொள்ள வேண்டிய தவறுதான் - ஆனால் தமிழில் எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்று - அதிலும் உங்களை போல் அழகாக எழுதவது மிகவும் கடினம் - அர்த்தம் கிடைத்தால் அதனுடன் விட்டுவிடுவோமே சார் - ஏன் அதை திருத்தி ஒரு பதிவு இடவேண்டும் - பயிற்சியில் சரியாகிவிடும் காலபோக்கில் -- அன்புடன் ரவி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #312
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் ராகுல்ராம் - நீங்கள் பிறக்கும் முன் வந்த படம் இது - பத்மினியின் காலில் நம் தலைவர் விழுவதை அந்த சமயத்தில் இருந்த ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை , படத்தையும் சேர்த்துதான் .. படம் சுமாரான வெற்றியை அடைந்தாலும் , நல்ல படிப்பினையை சொன்ன படம் - ஒரு மாணவன் தன குருவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இன்றும் எடுத்துரைக்கும் படம் . உங்கள் எழுத்தினால் இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது - நல் வாழ்த்துக்கள்

    Ravi

  4. #313
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #314
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவி
    ஞான ஒளி திரைப்படத்தின் தங்கள் பார்வை.. வித்தியாசமான தங்களுக்கென உள்ள தனி பாணியில் மிகவும் புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள். பாத்திரப் படைப்பு, கதையமைப்பு, இசையமைப்பு, கலைஞர் தேர்வு என எதையும் விட்டு வைக்காமல் அலசியுள்ளீர்கள். தொடருங்கள். இது போல் மேலும் பல படங்களில் தங்களுடைய பார்வை பரவட்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #315
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கிருபா
    தங்களுடைய நடை மிகவும் சிரமமாக அவ்வளவு எளிதில் யாராலும் கடைப்பிடிக்க முடியாத நடை. சற்றே பிசகினாலும் தூய தமிழ் வந்து விடும். அந்த அளவிற்கு பேச்சு வழக்கினை மிக அழகாக எழுத்து வடிவில் கொண்டு வந்து தங்களுடைய உள்ளத்தை பளிச்சென சொல்லி வருகிறீர்கள்.
    தங்களுடைய எழுத்திற்கென தனி ரசிகர் உலகமே உருவாகிக் கொண்டிருக்கிறது, அதில் அடியேனும் அடக்கம்.
    பாராட்டுக்கள்.
    தொடருங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #316
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராகுல் ராம்,
    தங்களுடைய பதிவுகளனைத்துமே வித்தியாசமான கோணங்களில் வருவது மட்டுமின்றி, இந்தத் தலைமுறையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு ஆட்கொண்டுள்ளார், அதை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், அவருடைய நடிப்பை அவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
    பாராட்டுக்கள்.
    தொடருங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #317
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உத்தம புத்திரன்
    எடுத்த எடுப்பிலேயே திரியின் பயணத்தை அதி வேகமாக துவக்கி வைத்துள்ளீர்கள்.
    நடிகர் திலகத்தின் பல படங்களைத் தங்கள் பார்வையில் அலசுங்கள்.
    பாராட்டுக்கள்.
    தொடருங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #318
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vasudevan sir !

    I wish you many more happy returns of the day !

    Idhai paarthaal pasi theerum ?

    vsp.jpg

  10. #319
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Oh...Saathi Rae.....There bhi naabi kya Jeenah....! There bhi naabi kya Jeenah...!

    Selvamae...........Ore Mugam Paarkiraen eppodhum...! Ore Kural kaetkiraen eppodhum...!

  11. #320
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Namakedhu Periyadhu..Nam kalachara perumai...Valiyuruththum paadal....CID RAJAN ...coming soon !

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •