-
25th November 2013, 10:15 PM
#11
Senior Member
Diamond Hubber
பாண்டிய நாடு . ஓகே ரகம் .
பாரதிராஜா பட்டைய கிளப்பியிருக்கார் . விஷால் நல்ல முன்னேற்றம்.
வன்முறை சற்று அதிகம் (பொதுவா குத்துறது , வெட்டுறதெல்லாம் வரும் போது கண்ணை மூடிவிடுபவன் என்பதால் நிறைய நேரம் கண்ணை மூட வேண்டியிருந்தது)
எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் ஏமாற்றம் இல்லை . இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை...சுசீந்திரன் ..கொஞ்சம் வெட்டுக்குத்து விட்டு மீண்டும் வெண்ணிலா கபடிக்குழு போல மண்மணக்க வாருங்கள் மீண்டும்
-
25th November 2013 10:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks