//மெதுவா படிச்சிட்டு வந்தும்ம்//கரண்டியைக் கையில் பிடிக்கப் போறீங்களாக்கும்
மதுண்ணா..
//Take care of your health, very important.// ரெஸிப்பி ரெஸிப்பியா வாரி வழங்கிக்கிட்டு டேக் கேர்னு சொன்னா என்ன அர்த்தம்ம்ம்ம்ம் )
ஆமா மதுண்ணா என்னவாக்கும் உடம்புக்கு..- என்க்குத் தெரியாதே
ச்சில்லி சாஸ் நல்லாவே கிடைக்கும் எனக்குத் தான் பிடிக்காது..ஆனால் பானி பூரில கார பானி பிடிக்கும் (வயிறு என்னை முறைக்கிறது)




ம்ம்//கரண்டியைக் கையில் பிடிக்கப் போறீங்களாக்கும் 
Reply With Quote
Bookmarks