-
1st January 2014, 12:46 PM
#751
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
"நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட வேண்டியதில்லை, அங்கேயே நிலையாக இருக்கலாம்" என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் நாள்தான் எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்ட நாள்.
அதுவரை எங்களுக்கு புத்தாண்டும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை.
அன்புள்ள ஆதிராம் சார் - வணக்கம் - மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் பெருமை படுகிறேன் - முதற்கண் உங்களுக்கும் , எல்லா நல்ல உள்ளகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இதை நான் சிவாஜி சிலைக்கு மயமாக வைத்து எழுதினால் ஏத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் , ஒரு நண்பன் என்ற முறையில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் -
உங்கள் கருத்துக்களுக்கு என் மரியாதை என்றுமே உண்டு -நம் தலைவர் சிலையில் நல்ல தீர்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் - அதற்காக ஏன் இந்த திரியையும் , நல்ல உள்ளகளின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் நாம் புறங்கனிக்க வேண்டும் ? இந்த தண்டிப்பினால் நாம் வாதத்திற்கு தனியாக ஏதாவது பலம் சேர்த்துவிடுமா ? இல்லையே !! இந்த திரியில் யாரோ வருகிறார்கள் - எதோ சொல்கிறர்கள் - அவர்கள் சொல்வதும் , செய்வதும் , திரியின் வேகத்தை மிகவும் கட்டு படுத்துவதாகவே உள்ளது - இதற்கும் மீறி நமது கடுமையான தவம் வேறு !!!
நல்லதே நினைப்போம் , நல்லதே நடுக்கும் , திரிக்கு உயிர் கொடுக்கும் Oxygen இப்பொழுது supply யில் இல்லை - இழந்த நல்ல உள்ளங்களை மீண்டும் கொண்டு வருவோம் - மீண்டும் சாரதி ரதத்தை ஒட்டட்டும் - இந்த positive vibration மூலம் , சிலைக்கும் நல்ல தீர்ப்பு வந்திடும் !!
அன்புடன் ரவி

-
1st January 2014 12:46 PM
# ADS
Circuit advertisement
-
1st January 2014, 12:54 PM
#752
Junior Member
Seasoned Hubber
டியர் வினோத் சார் - எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்- உங்கள் NT யை பற்றிய ஆவணம் மிகவும் நன்றாக இருந்தது - எங்கள் ஆவன திலகம் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்கள் பதிவுகள் மனதிற்கு ஒரு உற்சாகத்தை தருகின்றன - உங்கள் உழைப்பினாலும், ஒற்றுமையினாலும் உற்சாகமாக சென்று கொண்டிருக்கும் MT திரிக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன் ரவி

-
1st January 2014, 03:51 PM
#753
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரவி அவர்களுக்கு என் அன்பு வணக்கம் . மக்கள் திலகம் திரிக்கு
வாழ்த்துக்கள் கூறிய உங்களுக்கு நன்றி .
நடிகர் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .
விரைவில் இங்குள்ள நண்பர்கள் திரியில் பங்கு பெற்று தொடர்ந்து வெற்றி நடை
போட விரும்பும் பார்வையாளர்களின் ஒருவனாக கேட்டு கொள்கின்றேன் .
இத்திரியின் ஜாம்பவான்கள் பலர் மீண்டும் வந்து பதிவிடுவார்கள் என்ற நம்பிக்கை
உள்ளது .
1.1.1969
என்னுடய பள்ளிகூட நாட்களில் 1.1.1969 அன்று திரைக்கு வந்த நடிகர் திலகத்தின்
''அன்பளிப்பு '' படம் பார்த்தது மறக்க முடியாத நாளாகும் .எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
அன்புடன்
வினோத்
-
1st January 2014, 03:59 PM
#754
Junior Member
Platinum Hubber
MY ALL TIME FAVOURITE SONG FROM ANJAL PETTI 520
-
1st January 2014, 04:24 PM
#755
Junior Member
Platinum Hubber
-
1st January 2014, 07:28 PM
#756
Junior Member
Seasoned Hubber
டியர் வினோத் சார் - எதிரே பார்க்க வில்லை - ஒரு வாழ்த்துக்கு மூன்று பரிசுகளா ? கர்ணனின் வள்ளல் தன்மையை உங்களிடம் பார்கிறேன்- உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்
அன்புடன் ரவி

-
1st January 2014, 08:41 PM
#757
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
SUPER SCENE
Vinoth sir thanks for greetings and NT stills plus Anbalippu release date reminder. Let us maintain our good relatioship like this in the future days also so that we can continue our job smoothly inspite of personal and political disturbances in the midway.
NEW YEAR GREETINGS TO ALL MGR FANS AND WELLWISHERS OF NT THREAD.
Last edited by Subramaniam Ramajayam; 1st January 2014 at 08:59 PM.
-
1st January 2014, 08:51 PM
#758
Junior Member
Senior Hubber
[QUOTE=esvee;1099930]SUPER SCENE
நடிகர் திலகத்தின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வினோத் சார் பதிவுகளுக்கு எனது நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்
-
1st January 2014, 09:54 PM
#759
Senior Member
Devoted Hubber
Wish all NT fans 'happy new year 2014'
-
1st January 2014, 11:00 PM
#760
Junior Member
Newbie Hubber
Happy new year to all NT fans!
Bookmarks