-
4th January 2014, 07:11 PM
#3471
Junior Member
Devoted Hubber
-
4th January 2014 07:11 PM
# ADS
Circuit advertisement
-
5th January 2014, 10:20 AM
#3472
Junior Member
Devoted Hubber
-
5th January 2014, 11:15 AM
#3473
Junior Member
Devoted Hubber
அசத்தல் தேவர் மகன் - இன்று கலைஞர் டிவியில் மாலை 4 மணிக்கு
-
5th January 2014, 11:30 AM
#3474
Senior Member
Seasoned Hubber
உன்னைச் சுற்றும் உலகம் திரைப்படத்திலிருந்து ...


இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவின் சகோரனாக கமலஹாசன் நடித்திருப்பார். தன் குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும், சுயநலத்திற்காக சகோதரியை உதாசீனம் செய்யும் தம்பியாக கமலஹாசனும் அற்புதமாக நடித்திருப்பார்கள். அப்படி ஒரு உணர்ச்சி மயமான சூழ்நிலையில் வரும் காட்சியிலிருந்து தான் இங்கு நிழற்படமாகத் தரப்படுட்டுள்ளது.
Last edited by RAGHAVENDRA; 5th January 2014 at 11:33 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th January 2014, 03:59 PM
#3475
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
உன்னைச் சுற்றும் உலகம் திரைப்படத்திலிருந்து ...
இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவின் சகோரனாக கமலஹாசன் நடித்திருப்பார். தன் குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும், சுயநலத்திற்காக சகோதரியை உதாசீனம் செய்யும் தம்பியாக கமலஹாசனும் அற்புதமாக நடித்திருப்பார்கள். அப்படி ஒரு உணர்ச்சி மயமான சூழ்நிலையில் வரும் காட்சியிலிருந்து தான் இங்கு நிழற்படமாகத் தரப்படுட்டுள்ளது.
Nice Pictures..Tq.
-
5th January 2014, 05:01 PM
#3476
Junior Member
Devoted Hubber
நடிகர் திலகம் மற்றும் பத்மஸ்ரீ கமல் ஹாசன் நடிப்பில் அசத்தல் காட்சி (வசனம்: கமல்)
(Devar Magan now in Kalaignar TV)
-
5th January 2014, 05:12 PM
#3477
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ravi Ravi
நடிகர் திலகம் மற்றும் பத்மஸ்ரீ கமல் ஹாசன் நடிப்பில் அசத்தல் காட்சி (வசனம்: கமல்)
(Devar Magan now in Kalaignar TV)
Nice Scene.
Kamal's best screenplay and dialogues in Devar Magan..
-
6th January 2014, 10:50 AM
#3478
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Ragu Raj
இந்தவாரம் (8-ஜனவரி-2014) ஆனந்த விகடனில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவங்கள் பற்றிய கேள்விக்கு சத்யராஜின் பதில் :
நான் லொள்ளு, ஜொள்ளா நடிச்சிட்டு இருந்தப்ப, என்னை வேற கலர்ல காமிச்ச 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார் கமல் சார். அதோட 150-வது நாள் விழாவில் சிவாஜி சார் தலைமையில் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன்ரெண்டு பேரையும் கௌரவிச்சார். 'இது என்ன கூட்டணி’னு கேட்டதுக்கு, 'என்னை இனம் கண்டு கொண்டவர் ஆர்.சி.சக்தி, உங்களை இனம் கண்டுகொண்டவர் மணிவண்ணன்’னு சொன்னார். அந்த மனசு... அதான் கமல் சார்!''
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
6th January 2014, 10:51 AM
#3479
Senior Member
Veteran Hubber
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
8th January 2014, 07:22 PM
#3480
Junior Member
Devoted Hubber
Kamal Haasan's next to feature a popular mass director
Uthama Villain, Kamal Haasan's next movie after the release of Vishwaroopam 2, apparently has a terrific script. Ramesh Aravind, a good friend of Kamal directs this movie, produced by Thirrupathi Brothers.
VFX supervisor Madhusudhanan who has worked with Kamal on both the parts of Vishwaroopam has been roped in for this movie too. He has updated in his social media space that the movie has an awesome script and also thanked Kamal for yet another opportunity.
We also hear that the producer of Uthama Villain, director Lingusamy, would be playing a role in this film. Lingusamy had recently made a splash in the media with his new chic makeover replete with blazers, shades and spiked hair. He is currently directing a film with Suriya and Samantha in the lead and there are rumors that he would be playing a role in this film as well.
Looks like the prolific director wishes to make a mark as an actor next.
Bookmarks