Page 82 of 401 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #811
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி y .Gee . மகேந்திரா அவர்கள் சென்னை தினமலரில் கடந்த 14 வாரங்களாக "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற பெயரில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், பத்திரிகையாளரும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகருமான திரு.சுதாங்கன், வரும் 12-01-2014 முதல் திருநெல்வேலி தினமலரில் வாரந்தோறும், "செல்லுலாய்டு சோழன்" என்ற தலைப்பில் தொடர் எழுத உள்ளார். இந்த தினமலர் - திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளியாகிறது.
    Last edited by KCSHEKAR; 6th January 2014 at 03:46 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #812
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு வினோத் சார்,
    தங்கள் பதிவுகள் மூலமாக எங்கள் ராகவேந்திரா சாரை மீண்டும் இங்கு பதிவிடவைத்ததில் எங்களுக்கு பேரானந்தம் .இதேபோல என் அண்ணன் வாசு அவர்களும் இங்கு வந்துவிட்டால் மீண்டும் இந்த திரி ராஜநடை போடும் சீக்கிரம் வாருங்கள் வாசு அண்ணா .
    நம்முடைய மௌனம் சிலை விவகாரத்தில் எந்த விதத்திலும் உதவாது என்பதால் அதற்க்கும் இதற்கும் சம்பந்தப்படுத்தாதீர்கள் என்று திரு ஆதிராம் அவர்களை கேட்டுகொள்கிறேன்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  4. #813
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    From our raghavendra sir website:
    Attached Images Attached Images
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  5. #814
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க மாமா படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் - கண்ணதாசனின் பாடலுக்கு மெல்லிசை மன்னரின் இசையில் - பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
    நடிகர் திலகம் - நிர்மலா நடனம் மிகவும் அருமை .

  6. #815
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #816
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ACTRESS MRS SAROJA DEVI'S BIRTH DAY - TODAY


  8. #817
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணமாக்கப்பட்ட நடிகர்திலகத்தின் புகைப்படங்கள்.
    (நன்றி: முகநூல் நண்பர் - திரு.Vivekanandan Krishnamoorthy)


    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #818
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    1964 - 2014

    1964-ம் ஆண்டு வெளியான நடிகர்திலகத்தின் படங்களின் பொன்விழா நிறைவு.

    1964-ல் வெளியான நடிகர்திலகத்தின் 7 படங்களும் ரசிகர்களின் / பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்றன.

    1) கர்ணன் 14.01.1964 (colour)

    2) பச்சை விளக்கு 03.04.1964

    3) ஆண்டவன் கட்ட்ளை 12.06.1964

    4) கை கொடுத்த தெய்வம் 18.07.1964

    5) புதிய பறவை 12.09.1964 (colour)

    6) முரடன் முத்து 03.11.1964

    7) நவராத்திரி 03.11.1964

    இவற்றில் கர்ணன், பச்சை விளக்கு, புதிய பறவை, கைகொடுத்த தெய்வம், நவராத்திரி ஆகிய ஐந்து படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சிறப்பாக வெற்றி பெற்றன.

    100 நாட்களுக்கு மேல் ஓடிய அரங்குகள்:

    கர்ணன் - சென்னை (சாந்தி, பிரபாத், சயானி) மதுரை (தங்கம் = 2 நியூ சினிமா)

    பச்சை விளக்கு - சென்னை (வெலிங்டன், மகராணி, ராக்ஸி) திருச்சி (ராஜா) மதுரை (சிந்தாமணி)

    கைகொடுத்த தெய்வம் - சென்னை (மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம்) மதுரை (சென்ட்ரல்) கோவை (கர்னாடிக்)

    புதிய பறவை - சென்னை (பாரகன் 135) பல இடங்களில் 85 நாட்கள்

    நவராத்திரி - சென்னை (மிட்லண்ட், மகாராணி, உமா, ராம்), திருச்சி மற்றும் மதுரை

    ஆண்டவன் கட்டளை மற்றும் முரடன் முத்து படங்கள் 70 நாட்களைக் கடந்து ஓடின.

    நடிகர்திலகத்தின் சாதனைகள் எப்போதும் உச்சத்திலேயே.
    TRUE Adiram sir. 1964 one of the golden years for NT.
    Karnan was most popular and much talked movie uf 64 which lived upto its expectatons,
    pachai vilakku and KK deivam made huge collections among black and white movies.
    Pudiyaparavai ONE OF THE HIGH CLASS PICTURE OF NT ALL TIMES, MISSED silver jubliee narrowly.
    Had navarathri and muradan muthu not released on the same day MM had gone for 100 days and navarathri for silver jubliee.Andavan kattalai registered amazing performance of NT.
    Any way all pf them TRUE HITS.
    Last edited by Subramaniam Ramajayam; 8th January 2014 at 07:35 AM.

  10. #819
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    TRUE Adiram sir. 1964 one of the golden years for NT.
    Karnan was most popular and much talked movie uf 64 which lived upto its expectatons,
    pachai vilakku and KK deivam made huge collections among black and white movies.
    Pudiyaparavai ONE OF THE HIGH CLASS PICTURE OF NT ALL TIMES, MISSED silver jubliee narrowly.
    Had navarathri and muradan muthu not released on the same day MM had gone for 100 days and navarathri for silver jubliee.Andavan kattalai registered amazing performance of NT.
    Any way all pf them TRUE HITS.
    wow...each one of the movies portrayed a different character and unique in its own sense...and to top it all navarathiri had an assortment of 9 different characters (+1 for the stage act) which were almost unique and different from the other roles he played that year......... surely........ any sivaji fan or a movie buff would have struggled for choice in that year...
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  11. #820
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Undisputable Sathanai Chakravarthy NT's 1964 unique records - 1

    KARNAN

    100 days in

    Chennai -

    Shanthi
    Prabath
    Sayani

    and Asia largest theater with more seating Madurai Thangam (in this threater 100 days means which is equal to 300 days in any other theaters in Tamil Nadu)

    Last edited by goldstar; 8th January 2014 at 05:04 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •