Page 83 of 401 FirstFirst ... 3373818283848593133183 ... LastLast
Results 821 to 830 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #821
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Undisputable Sathanai Chakravarthy NT's 1964 unique records - 2

    NT's another unique records in 1964

    Pachai Vilakku 100 days

    Chennai -

    Wellington
    Maharani
    Roxy

    Trichy -
    Raja

    Madurai -
    Chinthamani


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #822
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Undisputable Sathanai Chakravarthy NT's 1964 unique records - 3

    Another NT's unique records in 1964

    Kai Kodutha Deivam

    100 days in

    Chennai -
    Midland,
    Prabath,
    Saraswathi
    Ram

    Madurai -
    Central

    Coimbatore -
    Carnatic


  4. #823
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #824
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் ஆதிராம், வினோத் சார், gold star உங்கள் அனைவரின் பதிவுகளும் மிக அருமை.

    THANKS FOR YOURS PRESENTATION

  6. #825
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    1964 - 2014 பொன்விழா நிறைவு ஆண்டு

    இந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் தத்துவப்பாடல்கள் (தத்துவப்பாடல்களில் எவருக்கும் சளைத்தவனல்ல என்று நிரூபித்திருப்பார்)

    'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா'

    'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு'

    'கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று'

    'பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை, நல்ல உள்ளமில்லை'

    நம்பிக்கை தரும் பாடல்கள்

    'சிந்து நதியின்மிசை நிலவினிலே'

    'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'

    'போட்டது மொளச்சுதடி கண்ணம்மா, கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா'

    'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ'

    'பச்சை விளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'நவராத்திரி' படங்களில் டூய்ட்டே பாடாமல் நடித்தவர்.

    பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை படங்களில் உடன் நடித்த நடிகர்களுக்கு டூயட் கொடுத்து அழகு பார்த்தவர் (வாராதிருப்பானோ, கண்ணிரண்டும் மின்ன மின்ன, kanni vendumaa kavidhai vendumaa)
    well said ADIRAM sir about the highlights 1964 success stories.
    one more feedback PARAGON madras first time witnessed carparkings FULL boards along with sangam movie at shanthi simultaneously. true that both of them are a clssic pictures that time.

  7. #826
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ஆதிராம் சார்

    முதலில் உங்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள் . உங்களின் 370 பதிவுகளில் பெரும்பாலும்

    ஆங்கிலத்திலும் சுருக்கமாகவும் , பிழையான பதிவுகளை சுட்டி காட்டுவதிலும் உங்கள் பதிவுகள்

    இருந்தன .

    1964 ல் எம்ஜிஆர் சாதனை பற்றி மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள்
    அதே போல் நீங்களும் அழகிய தூய தமிழில் நடிகர் திலகத்தின் 1964 சாதனைகள் பதிவுகளை
    பதிவிட்டிருப்பது சாதனையே.

    உங்கள் தமிழ் பதிவு தொடரட்டும் ஆதிராம் சார் .

  8. #827
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    நமது நடிகர்திலகத்தை தெய்வமாக போற்றி வணங்கும் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  9. #828
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    டியர் வினோத் சார்,

    கடந்த சில மாதங்களாக நான் தமிழில் சற்று பெரிய பதிவுகள் எழுதி வருவது தங்களுக்கு தெரியும். எனவே இது உடனே வந்த ஞானமல்ல. தவிர எம்.ஜி.ஆர். திரியில் 1964 பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி தங்கள் பதிவுகள் கண்டதும், அதே ஆண்டில் பெரிய சாதனைகளைப் படைத்த நடிகர்திலகத்தின் சாதனைகளைப் பதிவிடாவிட்டால் நான் அவருக்கு துரோகம் இழைத்தவனாவேன் என்று மனதுக்குப் பட்டதால் உடனே எனக்குத் தெரிந்த விவரங்களைத் திரட்டி பதிவுகளை இட்டேன். நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். சாதனைகள் எதையும் மிகைப்படுத்தவில்லை. 1964-க்கு இன்னும் சில விவரங்கள் பதிவிடலாம் என்ற எண்ணம்.

    தங்கள் பதிவுக்கு நன்றி.
    அதிராம் சார் , உங்கள் மாறுபட்ட பதிவுகள் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றன - உங்கள் இந்த பதிலும் ஆரோக்கியமானதே ! சோகம் அரசாண்டு கொண்டு இருந்த இந்த திரியில் ,நிலைமையை மாற்றி வெற்றிகளை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள் - கண்டிப்பாக சிவாஜி சிலை யின் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே முடியும் அதனால் இப்பவே இந்த திரி மீண்டும் வெற்றி வகையை சூடி நல்ல பதிவுகளை கொண்டு வரட்டும் - வினோத் சாரின் பதிவுகளும் என் இந்த கருத்தை அமோதிகின்றன !

    அன்புடன் ரவி

  10. #829
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர் சுப்பு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 10.01.2014 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தங்க சுரங்கம் திரைப்பட விளம்பரம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #830
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Undisputable Sathanai Chakravarthy NT's 1964 unique records - 4

    Another 100 days movie in 1964 Pudhiya Paravai. Even after 50 years money generating movie and will do for decades to come....


Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •