Page 191 of 336 FirstFirst ... 91141181189190191192193201241291 ... LastLast
Results 1,901 to 1,910 of 3357

Thread: Jilla || Ilayathalapathy & Mohanlal || Imman D

  1. #1901
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    King of Opening la always thalaivar than!! Proved now.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1902
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    தயாரிப்பாளருடன் பேசாமலிருந்த மோகன்லாலைப் பேச வைத்த ஜில்லா வெற்றி!


    ஜில்லா படத்தின் வெற்றியை கண்கூடாக உணர்ந்த பிறகு, பல ஆண்டுகள் பேசாமலிருந்த தனது தயாரிப்பாளருக்கு போன்போட்டு பேசியுள்ளார் நடிகர் மோகன்லால்.
    அரண் என்ற பெயரில் ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். கார்கில் போர் பின்னணியில் வந்த இந்தப் படம் மலையாளத்தில் கீர்த்தி சக்கரா என்ற பெயரில் வெளியானது. டப்பிங்கின் போது தமிழில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்.ஆனால் உண்மையில் இந்தப் படத்துக்கு தமிழிலும் மோகன்லாலே பேச வேண்டும் என்று விரும்பினாராம் படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. ஆனால் மோகன்லால் பேச மறுத்துவிட, அவருக்கு தமிழில் குரல் கொடுத்தவர் நடிகர் ராஜீவ். இதனால் மோகன்லாலுக்கும் ஆர்பி சவுத்திரிக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டதாம்.

    ஜில்லா கதையை உருவாக்கும்போதே மோகன்லாலை மனதில் வைத்து உருவாக்கியதாக இயக்குநர் ஆர்டி நேசன் சொல்ல, அதற்கு விஜய்யும் சம்மதித்துவிட்டதால் அமைதியாக இருந்துவிட்டாராம் ஆர்பி சவுத்ரி.ஜில்லா படம் உருவாகும்போதுகூட, மோகன்லாலுடன் நேரடியாக எதுவுமே பேசியதில்லையாம் சவுத்ரி. எல்லாம் இயக்குநர் மூலம்தானாம்.இப்போது படம் வெளியாகி, உலகெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்ததும், மோகன்லாலே ஆர்பி சவுத்ரிக்கு போன் செய்தாராம். பழையதை மறந்துவிடுவோம் என்று கூறியதோடு, ஜில்லா மாதிரி வெற்றிப் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கும், அந்தப் படத்தை கேரளாவில் விநியோகம் செய்ய உரிமை தந்ததற்கும் நன்றி தெரிவித்தாராம்.

    இதனை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியே இன்று நிருபர்களிடம் கூறினார்.

    "மோகன்லால் ஜில்லா படத்தின் ஹீரோக்களில் ஒருவர் மட்டுமல்ல, கேரள விநியோகஸ்தரும்கூட. அதனால் அவருக்கு இந்த வெற்றியின் பிரமாண்டம் புரிந்திருக்கிறது. அதை என்னுடன் பேசும் போதும் கூறினார். ஜில்லா வெற்றி எங்கள் இருவரையும் சேர்த்துவிட்டது," என்றார் ஆர்பி சவுத்ரி.

    http://tamil.oneindia.in/movies/news...ip-191262.html

  4. #1903
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    First Day Box Office Collections of 'Jilla' and 'Veeram'

    Vijay’s ‘Jilla’ and Ajith’s ‘Veeram’ released yesterday amid much hype and hoopla. Fans and Movie Buffs took to social-networking sites to share their views on the films.

    So who came up trumps?

    Here’s all you need to know about the response, budget and first day box-office collections.

    Jilla:
    ‘Jilla’ received mostly positive reviews from reviewers and fans. The film runs up to 182 minutes (3hrs), this was considered be a downside for the film.
    Sources say, the makers are now planning to trim the film by about 10 mins.

    Budget: Close to 50 Cr
    Screened in: over 1150 screens worldwide
    (Released in more than 10 countries including India, UK, USA, Australia and Srilanka)
    First Day Collections: 10 -12 Cr

    Veeram:
    ‘Veeram’ also received positive reviews with reviewers who labelled it a family entertainer. Fans of the actor bragged about a particular Train Stunt sequence on all social networking sites.
    Budget: 40 Cr
    Screened in: over 790 screens worldwide
    (Released in 13 countries including India, UK, USA, South Africa, Denmark, Germany, France, Belgium, Australia, Switzerland, Singapore, Canada, Holland and Sri Lanka)
    First Day Collections: 9.3 C

    http://www.deccanchronicle.com/14011...lla-and-veeram

  5. #1904
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    King of Opening.. Thalapathy da..

  6. #1905
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Ajay ‏@uktamilbo h
    We even spotted a White-English family enjoying #Jilla thanks to @rekhshc subtitles! Feels good to see Non-Tamilians enjoying our movies!

  7. #1906
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Nepal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Samajith View Post
    Ajay ‏@uktamilbo h
    We even spotted a White-English family enjoying #Jilla thanks to @rekhshc subtitles! Feels good to see Non-Tamilians enjoying our movies!
    Not a suprising incident. UK is Vijay's fort, kids and teens over there love him. I myself have dragged my mates (English) to Thalaivaa and Thuppaki. Some of them are more keen than me to watch his movie fdfs. They love and are amused by how we treat a movie release like it's a celebration.

    Don't know what makes him click in UK but even mokka movies like Sura ran housefull for the first few days.

  8. #1907
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    R.B Choudhary : We are very happy with #Jilla. Distributors are too happy!

  9. #1908
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    ‘ஜில்லா’வுக்கு பேனர் வைத்த கலாபவன் மணி!

    ஒரு திரைப்படத்தை வரவேற்று கட்-அவுட் மற்றும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது பெரும்பாலும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களாக இருப்பார்கள்! ஆனால் கேரளாவில் நேற்று வெளியாகிய ’ஜில்லா’ படத்தை வரவேற்று (‘ஜில்லா’வுடன் எந்த சம்பந்தமும் இல்லாத…) ஒரு பிரபல நடிகர் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்து எல்லாரையும் வியக்க வைத்தார் என்றால் நம்புகிறீர்களா? நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்! அந்த நடிகர் வேறு யாருமல்ல, ஏராளமான மலையாள படங்களில் கதாநாயகனாக நடித்தவரும், பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்தவருமான கலாபவன் மணி தான்!

    கலாபவன் மணியின் சொந்த ஊர் எர்ணாகுளம் பக்கத்திலுள்ள சாலக்குடி! இங்குள்ள சுரபி தியேட்டரில் நேற்று ‘ஜில்லா’ படம் வெளியாக, காலை காட்சியை பார்க்க நிறைய ரசிகர்கள் கூடியிருந்தார்கள்! திடீரென்று ஒரு பேனருடன் அங்கு வந்த கலாபவன் மணியை பார்த்ததும் ரசிகர்களின் உற்சாகம் இரு மடங்காகியது! கலாபவன் மணி எடுத்து வந்திருந்த ஃப்ளெக்ஸ் பேனரை தியேட்டருக்கு முன் வைக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆராவாரமிட்டனர்! கலாபவன் மணி வைக்கப்பட்ட அந்த பேனரில், ‘நட்சத்திர ராஜா’வான மோகன்லாலும், தமிழகத்தின் ‘இளைய தளபதி’ விஜய்யும் இணைந்து நடித்த ’ஜில்லா’ வெற்றிபெற இந்த சிறிய கலைஞனின் வாழ்த்துக்கள்’ என்று பொருள்படும் படி மலையாளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற ஹீரோக்கள் நடித்த ஒரு படத்தை வரவேற்றும், அவர்களுக்கு வாழ்த்து சொல்லியும், முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் பேனர் வைத்த இந்த சம்பவம் சினிமாவில் அனைவரையும் பேசவைத்துள்ளது!

    http://top10cinema.com/article/tl/23...put-the-banner

  10. #1909
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    This scene
    Vijay's walking style gethu..

  11. #1910
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    sivakumar ‏@bosssiva
    @sri50 after trimming 2nd half looks very racy . Super duper hit . By boss siva TT area jilla distributor

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •