-
11th January 2014, 10:41 AM
#841
Senior Member
Seasoned Hubber
தங்கச்சுரங்கம்
நெய்வேலி வாசுதேவன் அவர்களால் மிக அருமையாக, Professional Editor போல ஒரு Trailer ஐ உருவாக்கி you tube மூலம்வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்பட மறு வெளியீட்டிலும் CID ராஜன் தூள் கிளப்புவார் என்பதில் சந்தேகமில்லை. சிறப்பான Trailer ஐ உருவாக்கிய வாசு அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
-
11th January 2014 10:41 AM
# ADS
Circuit advertisement
-
11th January 2014, 02:15 PM
#842
Junior Member
Seasoned Hubber
வாசுவின் முயற்ச்சியின் பிரமாண்டம் இந்த Trailor - உழைப்பில் ஒரு தன்னடக்கம் - தங்க சுரங்கமாக மின்னுகிறார் - "கோடியில் ஒருவனை" புகழ்பவரை நாம் ஒரு கோடியில் நிறுத்திவிட்டோம் - தவறுகள் செய்வது இயற்க்கை - அதை தெரிந்தே செய்வதும் , மீண்டும் மீண்டும் செய்வதுதான் மடமை - அவர் திரும்பி வரும் நாள் நிஜமாகவே இந்த திரிக்கு ஒரு பொன்னாள் - வருவார் , வரக்கூடும் - நம்புவோம் - நம்பிக்கைதான் வாழ்க்கை
அன்புடன் ரவி
-
11th January 2014, 03:07 PM
#843
தயாரிப்பாளர் & இயக்குனர் மறைந்த திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களை புதுப்பித்து, மெருகேற்றி வெளியிடும் நிறுவனம் ஒன்று (திவ்யா பிலிம்ஸ்), ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது மெருகேற்றி வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட நடிகர்திலகத்தின் 'கர்ணன்' காவியத்தை தொடர்ந்து தற்போது மக்கள் திலகம் நடித்து வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புது மெருகேற்றி வெளியிடுகின்றனர். பழம்பெரும் திரைப்படங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றித்தரும் அவர்கள் முயற்சி பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
அதே வேளையில், இதனை முன்னிட்டு ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல் ஒன்று, நடிகர்திலகத்தை வைத்து பந்துலு தயாரித்த முந்திய திரைப்படங்களைப் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர் தயாரித்த முதல் தேதி, தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா, பலே பாண்டியா, கர்ணன், முரடன் முத்து ஆகிய அனைத்தும் வெற்றிப்படங்களே. அவை பலமுறை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் தயாரித்து வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல.
'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.
-
11th January 2014, 03:59 PM
#844
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல. 'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.
Well Said Adiram sir
-
11th January 2014, 09:25 PM
#845
Junior Member
Seasoned Hubber
கப்பலோட்டிய தமிழன் படம் ஒரு தோல்வி படமே இல்லை - படம் தோல்வி என்றுவழக்கம் போல ஒரு மாயை உருவாக்கி உள்ளார்கள் - பல வகைளில் இந்த படம் சிறப்பாக அமைந்தது - பந்துலுவுக்கும் அழியா புகழை ஈட்டு தந்தது - பல சுற்றுகளில் படம் பணத்தை வாரி வசூல் செய்தது - இன்றும் ஒரு பெருமை படக்கூடிய தேச பக்தி படங்களில் முதலாவது வருவது இந்த படம் தான் .
வவூசி யின் கப்பலை அவர் சிறையில் இருக்கும்போதே விற்ற இந்த தமிழகம் அவரை பற்றிய படத்தையா மதிக்க போகின்றது ? வெட்க படகூடிய பல விஷயங்களில் இதுவும் ஒன்று
-
12th January 2014, 01:02 AM
#846
Senior Member
Devoted Hubber
Adiram,
Exactly right. Other fans are arrogant in spreading lies. BR Panthalu directed this other star only after he became popular. The other fans should keep in mind that BR Panthalau became popular only because of our NT. எங்கள் தலைவர் தான் BRP க்கு அடையாளம் கொடுத்தது.
It is shameless that the ruling party channel is spreading lies. Plus, it was our Karnan, the trendsetter that the old movies could be a blockbuster in today's multiplex world. எங்கள் தலைவர் தான் trend set பண்ணுவார். மற்றவர்கள் அதை பின் பற்றுவார்கள். வாழ்க எங்கள் நடிகர் திலகம் புகழ்
Regards.
NT fan

Originally Posted by
adiram
தயாரிப்பாளர் & இயக்குனர் மறைந்த திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களை புதுப்பித்து, மெருகேற்றி வெளியிடும் நிறுவனம் ஒன்று (திவ்யா பிலிம்ஸ்), ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது மெருகேற்றி வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட நடிகர்திலகத்தின் 'கர்ணன்' காவியத்தை தொடர்ந்து தற்போது மக்கள் திலகம் நடித்து வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புது மெருகேற்றி வெளியிடுகின்றனர். பழம்பெரும் திரைப்படங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றித்தரும் அவர்கள் முயற்சி பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
அதே வேளையில், இதனை முன்னிட்டு ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல் ஒன்று, நடிகர்திலகத்தை வைத்து பந்துலு தயாரித்த முந்திய திரைப்படங்களைப் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர் தயாரித்த முதல் தேதி, தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா, பலே பாண்டியா, கர்ணன், முரடன் முத்து ஆகிய அனைத்தும் வெற்றிப்படங்களே. அவை பலமுறை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் தயாரித்து வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல.
'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.
-
12th January 2014, 12:16 PM
#847
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.
எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.
சர்வதேச அளவில் பந்துலு மேடையேறி விருது பெற்ற காவியமும் 'கட்டபொம்மன்' மட்டுமே.
பந்துலு படங்களில் அதிக திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே காவியம் 'கட்டபொம்மன்' மட்டுமே.
இந்த பெருமைகள் வேறு யாரை வைத்து அவர் தயாரித்த படங்களுக்கும் இல்லை.
-
12th January 2014, 05:17 PM
#848
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
tacinema
Adiram,
எங்கள் தலைவர் தான் trend set பண்ணுவார். மற்றவர்கள் அதை பின் பற்றுவார்கள். வாழ்க எங்கள் நடிகர் திலகம் புகழ்
Regards.
NT fan
Exactly Tac.

Last edited by goldstar; 12th January 2014 at 05:24 PM.
-
12th January 2014, 05:19 PM
#849
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.
எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.
Well said Adiram sir...
Last edited by goldstar; 12th January 2014 at 05:26 PM.
-
12th January 2014, 07:29 PM
#850
Junior Member
Seasoned Hubber
No one can beat the records of our NT.
Mr Vasu Sir,
Thanks for the trailer of Mr Rajan. We are very proud of your efforts.
Mr Gold Star,
Thanks for the Golden Photos of NT.
Mr Adiram Sir,
Thanks four your facts on NT's Films produced by Mr Panthulu.
Bookmarks