-
13th January 2014, 07:20 PM
#2111
Junior Member
Senior Hubber

Originally Posted by
samajith
australia collection not yet reported for jilla..
திருச்சி - கலைஅரங்கம் a/c - 3 days - Rs.21,14,577.00
திருச்சி - ஊர்வசி a/c - 3 days - Rs.673,366.00
திருச்சி - வெங்கடேசா - 3 days - Rs.7,32,654.00
திருச்சி - விஜய் - 3 days - rs.3,78,432.00
trichy - 4 theatres total collection in 3 days - Rs.38,99,029.00
in tt area total collection in 31 theatres - 3 days - Rs.1 crore 46 lacs
-
13th January 2014 07:20 PM
# ADS
Circuit advertisement
-
13th January 2014, 07:23 PM
#2112
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
திருச்சி - கலைஅரங்கம் a/c - 3 days - rs.21,14,577.00
திருச்சி - ஊர்வசி a/c - 3 days - rs.673,366.00
திருச்சி - வெங்கடேசா - 3 days - rs.7,32,654.00
திருச்சி - விஜய் - 3 days - rs.3,78,432.00
trichy - 4 theatres total collection in 3 days - rs.38,99,029.00
in tt area total collection in 31 theatres - 3 days - rs.1 crore 46 lacs
Ram sir update ku romba nandri
..ella area-yavilum namba Jilla thaan Top'pu
-
13th January 2014, 07:26 PM
#2113
Diamond Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
திருச்சி - கலைஅரங்கம் a/c - 3 days - Rs.21,14,577.00
திருச்சி - ஊர்வசி a/c - 3 days - Rs.673,366.00
திருச்சி - வெங்கடேசா - 3 days - Rs.7,32,654.00
திருச்சி - விஜய் - 3 days - rs.3,78,432.00
trichy - 4 theatres total collection in 3 days - Rs.38,99,029.00
in tt area total collection in 31 theatres - 3 days - Rs.1 crore 46 lacs
Jilla Jilla Jilla
-
13th January 2014, 07:29 PM
#2114
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Thalapathy Da
As expected jaldrawoods rocked. Have to thank Anban for breaking the pot in the centre of hall at wrong time for opposition. Paavam pulaiga moonchi

.Except jaldra tfu and jaldrawoods they cant do anything

Lmk is just one writer for them. He is not the boss to manipulate such things .
I think the report is usual behindwoods style .. with no increase in ticket prices and 95% occupany as usual for any movie over the first weekend, the figures looks high for both movies.
Approximately, Together 1500 shows for the weekend .. 500 shows per day.. Do we have 100 theatres in Chennai city ?
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
13th January 2014, 07:31 PM
#2115
Junior Member
Senior Hubber
விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய், அஜீத்! Posted by: Shankar Published: Monday, January 13, 2014, 11:46 [IST] Ads by Google ஒரு ரேஸில் ஒரே நேரத்தில் இருவர் முதலிடத்தில் வந்து ஜெயிப்பதைப் போல, இந்தப் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் இரண்டு படங்களுமே அபாரமான வரவேற்பு பெற்றுள்ளன ரசிகர் மத்தியில். இது தயாரிப்பாளர்களையும், சினிமா உலகினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு ஹீரோவின் படம் தோற்றால், எதிர் முகாம் ரகசிய பார்ட்டி வைத்துக் கொண்டாடும் மோசமான மனநிலை பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நிலவுகிறது.
Read more at: http://tamil.oneindia.in/movies/spec...on-191333.html
-
13th January 2014, 07:31 PM
#2116
Junior Member
Regular Hubber

Originally Posted by
Deepak7
ithu mothalayei therichi iruntha namba yethir katchi makal koncham aadaki vacichi irupanga

They cant act(mock) based on genuine facts becoz they are referring to dubakoor sites..
Both films are doing good business and maybe one film will gross slightly higher than the other at the end. No point in degrading each other as if one is a blockbuster hit and the other is an utter flop. Both are masala entertainers with some flaws and the one most loved by family audience will emerge as the winner. Lets hope Jilla will be the winner.
-
13th January 2014, 07:32 PM
#2117
Diamond Hubber

Originally Posted by
mareen
That being said, the movie was very racy and entertaining for the entire 3 hours.
-
13th January 2014, 07:34 PM
#2118
Junior Member
Senior Hubber
'ஜில்லா மெகா வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி' - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் Posted by: Shankar Published: Monday, January 13, 2014, 18:01 [IST] Ads by Google சென்னை: ஜில்லா படத்தின் பெரும் வெற்றிக்குப் பாடுபட்ட ரசிகர்கள், ஆரோக்கியமான முறையில் விமர்சித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என்றார் நடிகர் விஜய். விஜய் நடித்த ‘ஜில்லா' படம் கடந்த 10-ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் நடந்தது. நடிகர் விஜய், இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ‘ஜில்லா' படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பேசும்போது துப்பாக்கியை விட ஜில்லா படம் அதிக வசூல் ஈட்டியுள்ளது என்றனர். சென்னை விநியோகஸ்தர் பேசுகையில், கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் இந்தப் படம் ரூ 1.6 கோடிகளை குவித்துள்ளதாகவும், இது விஜய் படங்களின் ஆல்டைம் ரெகார்ட் என்றும் தெரிவித்தார். நடிகர் விஜய் பேசுகையில், "ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர். தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். ‘ஜில்லா' படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த 5 படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன," என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ry-191385.html
-
13th January 2014, 07:35 PM
#2119
Senior Member
Devoted Hubber

Originally Posted by
mareen
Antha ball engayo poi antha bottle odaikura scene theva illanu solla vanthen, could have kept it under logic.
Agreed.

Originally Posted by
mareen
Also for the forthcoming scenes relating to his throwing skills they could have shown it as a skill learnt in police training or something. Yethanaiyoo padathule heros summave erinju bullseye aagiiruku.
IMHO, neenga solra maadhiri scene vachirunda kandippa workout aagirukkadhu. Also I find that training scenes quite unnecessary in the movie

Originally Posted by
mareen
I am not sure which fight scene we could have cut but they could have all be trimmed a bit shorter though.
Completely agree, could have included more comedy scenes instead of fights.

Originally Posted by
mareen
That being said, the movie was very racy and entertaining for the entire 3 hours.


Originally Posted by
mareen
Kuruvi ellam naan thoongiten climax'ku munnadi.
Last edited by gane14; 13th January 2014 at 07:40 PM.
எல்லாம் நன்மைக்கே
-
13th January 2014, 07:45 PM
#2120
Diamond Hubber
Kumudham rating - 3.5/5 for Jilla.
Bookmarks