-
13th January 2014, 08:10 PM
#861
Junior Member
Senior Hubber

Originally Posted by
adiram
பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களைப் பற்றி பல திரிகளில் பேசப்படும் இந்நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்வது நல்லது.
எந்த நடிகர்களை வைத்து அவர் எத்தனை படம் எடுத்திருந்தாலும், தன் திரையுலக வாழக்கையில் அவர் சந்தித்த ஒரே "வெள்ளிவிழா காவியம்" நடிகர்திலகம் அளித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" மட்டும், மட்டும், மட்டுமே.
சர்வதேச அளவில் பந்துலு மேடையேறி விருது பெற்ற காவியமும் 'கட்டபொம்மன்' மட்டுமே.
பந்துலு படங்களில் அதிக திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே காவியம் 'கட்டபொம்மன்' மட்டுமே.
இந்த பெருமைகள் வேறு யாரை வைத்து அவர் தயாரித்த படங்களுக்கும் இல்லை.
ரொம்ப க்ரெக்ட் ஆதிராம் சார்
அது மட்டுமல்ல இன்றைய கால கட்டத்தில் புது படங்களே ஓடாமல் தவிக்கும் நிலையில் பழய படமாக வந்து தமிழகத்தில் 14 திரைகளில் 50 நாட்களும் 2 திரையில் 100 நாட்களும் 1 திரையில் 150 நாட்களும் கண்டு தமிழகமெங்கும் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து ரீரிலிஸில் கின்னஸ் சாதனை படைத்த பெருமை தமிழை வாழ வைக்க பிறந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் பந்துலு இயக்கத்தில் வெளியான் கர்ணன் மட்டுமே
படைத்த சாதனையை முறியடித்தவரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்தவரும் சிவாஜி ஒருவரே
-
13th January 2014 08:10 PM
# ADS
Circuit advertisement
-
14th January 2014, 12:59 AM
#862
தங்கசுரங்கம் ட்ரைலர் மிக அழகாய் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த பணியை செய்தவர் நமது வாசு என்று அறிந்த போது என ஆச்சரியம் போய் விட்டது. காரணம் வாசு அதை செய்திருக்கிறார் என்றால் அது நேர்த்தியாகத்தான் இருக்கும். இருக்கிறது.
At the outset இந்த ட்ரைலர் பார்க்கும் போதே நடிகர் திலகத்தை மிகவும் நேசிக்கக்கூடிய ஒரு நபர் அல்லது ரசிகன் எதை எல்லாம் ரசிப்பானோ எதை எதை விரும்பி பார்ப்பானோ ஆடை எல்லாம் தேடி தேடி எடுத்து தொகுத்திருக்கிறார் வாசு.
இந்த ரசனை விஷயத்தில் தமிழகத்தின் ஏன் உலகத்தின் அனைத்துப் பகுதி சிவாஜி ரசிகர்களுக்கும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். வாசுவிடம், சாரதியிடம், கோபாலிடம் பேசும்போது இதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.
சந்தனகுடத்துக்குள்ளே பாடலில் இறுதி சரணம் முடிந்ததும் அதுவரை கிணற்றின் வாளியில் ஒரு காலை வைத்து தொங்கி கொண்டு இருப்பவர் அதிலிருந்து இறங்கி கிணற்றின் சுவரில் சாய்ந்து படிக்கட்டில் இடது காலை நேரே வைத்து வலது காலை சரிவாக மடித்து இரு கை கட்டி நிற்பார்.அது கூட அத்துனை ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அப்போது நடிகர் திலகம் இறங்கியதால் ஆடும் வாளி ஒரு பக்கம் போய்விட்டு மீண்டும் நடிகர் திலகம் நிற்கும் இடத்திற்கு வரும்போது வலது காலை நேராக்கி அந்த வாளியை லேசாக ஒரு உந்தி விட்டு விட்டு மீண்டும் காலை சரித்து பழைய போஸிற்கு போவார். தியேட்டர் அதிரும். டிவியில் எப்போது இந்தப் பாடல் வந்தாலும் இந்த ஒரு ஷாட்டிற்காக காத்துக் கொண்டிருப்பேன். அந்த ஷாட்டை இந்த ட்ரைலரில் பார்த்தவுடன் மேலே சொன்ன ஒரே அலைவரிசை ரசனை நினைவிற்கு வந்தது.
ட்ரைலரை பொறுத்தவரை ஒரே ஒரு nit picking என்னவென்றால் இத்துணை மணித்துளிகள் தேவையில்லை. அதன் நீளத்தை சற்றே குறைத்தால் விறுவிறுப்பு கூடுவதுடன் படம் இதுவரை பார்த்திராதவர்களுக்கு ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.
நண்பர் சுப்பு அவர்களின் நண்பர் திரு வேலன் பிலிம்ஸ் நாகராஜன் இதை வெளியிடுகிறார். நாகராஜ் அவர்களிடமும் சுப்பு அவர்களிடமும் முன்பே இதை கூறியிருக்கிறேன். மவுண்ட் ரோட் தியேட்டர்கள் ஏதாவது கிடைத்தால் அந்த அரங்குகளில் இதை வெளியிடலாம் என்று சொல்லிருக்கிறேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நம்மிடம் நல்ல software இருந்தாலும் சரியான hardware இல்லை. ஆம் இது போன்ற படங்களை வெளியிடுவதற்கு வட சென்னையில் உள்ள இரண்டு மூன்று தியேட்டர்களை விட்டால் வேறு அரங்குகளே இல்லை என்ற சூழல். நல்ல ஏசி அரங்குகளில் வெளியிட வேண்டும் என்றால் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு Qube format-ல் இருக்க வேண்டும். அப்படி இல்லை சாதாரண 35 mm பிரிண்ட் என்றால் வட சென்னை அரங்குதான் கதி.
நடிகர் திலகத்தின் படங்களுக்கு வரும் அந்த crowd அதில் பெரும்பான்மையோர் எதிர்பார்ப்பது நல்ல அரங்குகளில் நல்ல பிரிண்ட்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றினாலே நமது படங்களை அடிக்க யாராலும் முடியாது.
மீண்டும் வாழ்த்துகள் வாசு. வாழ்த்துகள் நாகராஜ் சார்.
அன்புடன்
ஆதிராம்! கலக்கல். அருமையான வாதங்கள்.அனைத்தையும் ரசித்தேன் உங்களுக்கு நன்றி.
சந்திரசேகர் சார்! தினமலர் நெல்லை பதிப்பில் வெளி வரும் தினமலர் வாரமலரில் சுதாங்கன் ஆரம்பித்துள்ள celluloid சோழன் பிரமாதம். தொடர்ந்து இதே சுவையோடு வெளிவந்தால் மிக சிறப்பாக அமையும்.
அஞ்சலி தேவி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
-
14th January 2014, 01:00 AM
#863
நமது திரி அன்பர்கள், வாசிப்பவர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்கள்/ரசிகைகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
-
14th January 2014, 06:30 AM
#864
Junior Member
Platinum Hubber
நடிகர் திலகம் திரியின் நண்பர்கள் - பதிவாளர்கள் - பார்வையாளர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
Last edited by esvee; 14th January 2014 at 06:32 AM.
-
14th January 2014, 08:01 AM
#865
Junior Member
Senior Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
ரொம்ப க்ரெக்ட் ஆதிராம் சார்
அது மட்டுமல்ல இன்றைய கால கட்டத்தில் புது படங்களே ஓடாமல் தவிக்கும் நிலையில் பழய படமாக வந்து தமிழகத்தில் 14 திரைகளில் 50 நாட்களும் 2 திரையில் 100 நாட்களும் 1 திரையில் 150 நாட்களும் கண்டு தமிழகமெங்கும் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து ரீரிலிஸில் கின்னஸ் சாதனை படைத்த பெருமை தமிழை வாழ வைக்க பிறந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் பந்துலு இயக்கத்தில் வெளியான் கர்ணன் மட்டுமே
படைத்த சாதனையை முறியடித்தவரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்தவரும் சிவாஜி ஒருவரே
GOLDEN WORDS NT OUR THANGASURANGAM. KODIYIL ORUVAN.
we think back 0ur pongal releases for a while and proudly salute our THALAIVAR,
MY HEARTIEST PONGAL GGREETINGS TO ALL OUR HUBBERS. WELLWISHERS AND MGR THREAD FRIENDS.
-
14th January 2014, 10:30 AM
#866
Junior Member
Platinum Hubber
courtesy - jaisankar sir
-
14th January 2014, 10:44 AM
#867
Junior Member
Veteran Hubber
Dear all
It goes without saying that Nadigar Thilagam has been a real trend setter from the day he landed in cinema.
His way of dialogue delivery, performance, the way he dresses, he walks, he smokes, etc. etc., were just a few to be named.
Post his departure from this materialistic world, it continued by way of creating a trend in Digitalization of his films and it is been followed for other actors film too ...
The latest to add was the release of THANGA CHURANGAM trailer in YOUTUBE. All of us saw the advertisement on the release of trailer in YOUTUBE few days back.
It is proud for us that the same trend is now followed by none other than our DIVYA FILMS for their soon to be re-released Digitalized version Mr. MGR starrer Ayirathil Oruvan.
I feel happy that Mr.Chockalingam has followed our trend of making the trailer available in YOUTUBE and releasing an advertisement focusing on the same just like us.
Wising him success in his venture.
The ad released by Mr.Chockalingam in Daily Thanthi following our Style is attached..
AO.jpg
-
14th January 2014, 11:10 AM
#868
Junior Member
Veteran Hubber
Today, is Thai Pongal. Our Thespian has given the most relevant songs for all festive seasons, celebrations, for all religions - Needless to say though !
The following songs are quire apt for the festival of Harvest - Pongal
-
14th January 2014, 11:19 AM
#869
Junior Member
Veteran Hubber
Nadigar Thilagam is often under rated when it comes to certain section of media, public and fans of other actors.
Not to be blamed but the false information spread faster than the true ones. The following sequences uploaded by one Mr.Vasudevan will clearly show the risks that nadigar Thilagam has taken during the shots of stunt with Elephant and Bull.
I have not seen anybody else as realistic as this ...Watch and Enjoy ! Am sure, you will be shocked at the Risk Nadigar Thilagam has taken for the same...First with the Elephant and the second one with the bull !
-
14th January 2014, 12:33 PM
#870
Junior Member
Seasoned Hubber
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - நாளை பகல் 8 மணி அளவில் நடிகர் திரு சிவகுமார் அவர்களின் " சினிமாவில் தமிழ்" என்ற தலைப்பில் Vijay TV யில் பேசவிருக்கிறார் - தமிழ் வேறு NT வேறு இல்லையே !! அதனால் தலைவரை பற்றி அவர் அதிகமாக பேசுவர் என்று நம்பலாம் - அவர் NT யின் ஒரு தீவிர ரசிகர் என்பது எல்லோரும் அறிந்ததே !
அன்புடன் ரவி

Bookmarks