-
14th January 2014, 08:35 AM
#1811
Senior Member
Seasoned Hubber
people wanna scream
all the people wanna shout
all the people wanna cheer
all the people in the house
here comes the man with the new style
get up he is gonne draw everyone wow
get up..
nallavannu solvaanga nambidathinga
engala kettavanu sonnalum thittidathinga
hey thangamunu sonnalum orasidathinga
engala thagaram nu sonnalum pagaichidathinga
sattaiyila rendum button avundh irukkum
ooril sandai engaloda sound irukkum
ethiri oda odambula thaan kaayam irukkum
ada epothum enga pakkam nyayam irukkum
12345 vena enga kiita wrong side drive
12345 vena enga kiita wrong side drive
hey
manam manam manam vella
karai karai karai illa
edakka madakka thodukka kodukka thudukka adippom
yes
pala pala pala vetti
pada padakura ghosti
uthava mattum vekkam maanam pakka maatom
engooru vanthu paaruda
athil .. joru da
yaaru padam odinaalum
hero anga naangathaan
12345 vena enga kiita wrong side drive
12345 vena enga kiita wrong side drive
-
14th January 2014 08:35 AM
# ADS
Circuit advertisement
-
14th January 2014, 11:15 AM
#1812
Senior Member
Devoted Hubber
ரஜினிகாந்திற்குப் பிறகு, திரை ஆளுமை முழுமையாக உள்ள நாயகன் அஜீத்குமார்தான் என்பதை................
http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0...230300235.html
-
14th January 2014, 11:21 AM
#1813
Senior Member
Devoted Hubber
From one blogspot :
விஜயின் ஜில்லா-சக்ஸஸ் மீட் மர்மம் என்ன?
பொங்கலுக்கு திரைக்கு வந்த அஜித்தின் வீரமும் விஜயின் ஜில்லாவும் எது வெற்றிப்படம் என்று இன்னும் யாரும் தீர்மானிக்க முடியவில்லை வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் இரண்டையும் மாற்றி மாற்றி குழப்புகின்ற நிலையில்...........
விஜய் தனது ஜில்லா படத்தின் 3 நாட்கள் வசூல் தனது துப்பாக்கி படத்தின் வசூலைவிட அதிகம் என்று சக்ஸஸ் மீட் வைத்து அதன் தயாரிப்பாளர் இயக்குனருடன் அதிரடியாக ஜில்லா வெற்றி என்று அறிவித்ததில் உள்ள மர்மம் என்ன....?
வினியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் ஜில்லா படம் ரொம்ப இழுவை என்றும் அதன் நீளத்தை குறைத்து மாமா...எப்ப ட்ரீட்டு...? என்ற குல்பி பாடல்காட்சியையும் நீக்கிய அப்படக் குழுவினர் இப்போது ஜில்லா வெற்றி வெற்றி என்று குதுகளிப்பது............
இந்த குளிர் காலத்தில்கூட தனது ரசிகர்கள் குளிரைப் பொருப்படுத்தாதாமல் தனது கட்-அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்ததற்கு பாராட்டு மடல் வாசித்தது ஏன்.....?
அய்யாமர்களே..நாளை ஜில்லா படம் திரையிட்ட அரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் .... நஷ்டஈடு கேட்டு வரிசையில் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தக் கூத்து என்று கோடம்பாக்கத்து கோடாங்கி குறிசொல்லு ராருங்கோ.....அது உண்மையா? பொய்யா? என்று தெரியாதுங்கோ ஆனால் உண்மையினா இன்னும் ஒன்னு இரண்டு நாட்களில் வெளிச்சத்துக்கு வருமுங்கோ
தலைவா-படம் வெளிவந்தபோது காணாமல் போன ரசிகர்கள் இப்போ இருப்பது கொஞ்சம் அதுவும் ஜில்லாவால் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற பாசத்திலா....?
அப்படியே அஜித்தின் வீரம் படத்தின் வெற்றி இந்த சினிமா உலகுக்கு தேவை என்று விஜயும் அப்படியே அவரு அப்பாக்காரு அய்யா சந்திரசேகரு வீரம் ஓடும தியேட்டர்கள்ல ஓடி ஓடி வீரம் படம் பார்ப்பது............
இதுக்கும் கல்யாண வீட்டுல கேட்கும்............
"ஏம்பா தம்பி...பக்கத்து இலைக்கு பாயசம் போடுப்பா....அப்படியே என் இலையிலையும் கொஞ்சம் ஊத்தப்பா...."
என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையிங்கோ........
-
14th January 2014, 11:21 AM
#1814
Junior Member
Veteran Hubber
The king of opening Thala leading two other stars
-
14th January 2014, 11:22 AM
#1815
Junior Member
Veteran Hubber
All Tamanna films with big stars have become BB
-
14th January 2014, 11:49 AM
#1816
Junior Member
Junior Hubber

Originally Posted by
paranitharan
All Tamanna films with big stars have become BB
Ithula neenga enna solla varinga
-
14th January 2014, 12:13 PM
#1817
Senior Member
Seasoned Hubber
Dinamalar review
Verdict :
Veeram - Vilainilam
Jilla - Sellathu
-
14th January 2014, 12:22 PM
#1818
Senior Member
Veteran Hubber
Lol at Dinamalar's Verdict.
-
14th January 2014, 12:52 PM
#1819
Senior Member
Seasoned Hubber
-
14th January 2014, 03:18 PM
#1820
Junior Member
Newbie Hubber

Originally Posted by
ArulprakasH
have you posted ur review?
Arulprakash,
With all those posts in between, failed to note yours.
Yes, Review coming this Friday - 1st week eppavumey fans-ku thaan.
Bookmarks