-
14th January 2014, 12:43 PM
#871
Junior Member
Seasoned Hubber
வினோத் சார் - உங்கள் ஆவணங்கள் மிகவும் அற்புதம் - பம்மலாரை அடிக்கடி எங்களுக்கு நினவு படுத்துகிண்டீர்கள் - உங்கள் பதிவுகளால் இந்த திரி இன்னும் அதிகமாக பொலிவுடன் விளங்குகின்றது என்றால் அது மிகை ஆகாது - உங்களுக்கும், MT திரி ரசிகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன் ரவி

-
14th January 2014 12:43 PM
# ADS
Circuit advertisement
-
14th January 2014, 01:01 PM
#872
சீக்கிரமாக தீர்ப்பை சொல்லுங்கப்பா.
எந்த பண்டிகையையும் கொண்டாட முடியவில்லை. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எல்லாமே வெறும் நாட்களாகவே போய்க்கொண்டிருக்கின்றன.
-
14th January 2014, 01:03 PM
#873
Junior Member
Seasoned Hubber
முரளி - வாசுவின் உழைப்பு அபாரம் - படத்தை விட Trailor நன்றாக இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது - அவர் ஒவ்வொரு frameயும் ரசித்து போடுவதால் அவர் எதை எடுப்பது , எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில் சற்றே நீளமாக Trailor யை படைத்தது விட்டார் என்றே நினைக்கிறேன் - நீங்கள் சொல்வதை போல , நல்ல theatre மட்டும் நமக்கு கிடைத்தால் , தங்க சுரங்கம் ஒரு வசூல் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .
நீங்களும் , பார்த்தசாரதியும் தான் வாசுவையும் , ராகவேந்திரா சாரையும் , மற்றும் இந்த திரி இதுவரை இழந்துள்ள பல நல்ல உள்ளங்களையும் மீண்டும் இங்கு கூட்டிகொண்டு வர வேண்டும் - இந்த இனிய பொங்கல் திரு நாளில் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தால் , அது சக்கரை பொங்கலை விட அதிகமான சுவையை நம் எல்லோருக்கும் தரும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை -
நீங்கள் இருவரும் முயன்றால் முடியாததே இல்லை!! இது எல்லோரும் அறிந்ததே !!!
அன்புடன் ரவி

-
14th January 2014, 01:15 PM
#874
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
சீக்கிரமாக தீர்ப்பை சொல்லுங்கப்பா.
எந்த பண்டிகையையும் கொண்டாட முடியவில்லை. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எல்லாமே வெறும் நாட்களாகவே போய்க்கொண்டிருக்கின்றன.
நீங்கள் ஏன் இன்னும் இதை அடிக்கடி நினைவு படுத்துகிண்டீர்கள் - எங்களில் பலர் தீர்ப்பு வந்து விட்டது அதுவும் நமக்கு சாதகமாகவே வந்துள்ளது என்று நினைத்தே பதிவுகளை சந்தோஷமாகவே போட்டுகொண்டுருக்கிறோம் - நம்பிக்கையுடன் இருங்கள் - நல்லதையே நினைப்போம் - இந்த தருணம் மீண்டும் திரும்பி வராது - நல்ல தீர்ப்பு கண்டிப்பாக வரும் - மீண்டும் மீண்டும் கவலைபடாமல் இருப்போமே !!
அன்புடன் ரவி
-
14th January 2014, 01:32 PM
#875
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகத்தின் அன்புள்ளங்கள் மற்றும் இத்திரியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
14th January 2014, 01:50 PM
#876
Junior Member
Seasoned Hubber
இப்படி பட்ட ஒரு இனிய காதல் நயம் இணைந்த உரையாடலை நாம் கேட்டுருக்கவே முடியாது - இனிமேலும் கேட்க்க முடியுமா என்பதும் சந்தேகமே ! - காதலியை மயக்குவதிலாகட்டும் , புல்லாங்குழலை ஊதுவதிலாகட்டும் , காதலியிடமிருந்து இருந்து "தெய்வ பிறவி" என்ற பட்டத்தை வாங்குவதிலாகட்டும் , மாடு மேய்க்கும் பையனிடம் காட்டும் பரிவிலாகட்டும் - தலைவர் பின்னியிருப்பார் - இந்த பொங்கலுக்கு இந்த பதிவு ஒரு நல்ல பரிசாக நம் எல்லோருக்கும் இருக்கட்டும்
அன்புடன் ரவி
-
14th January 2014, 02:21 PM
#877
Junior Member
Platinum Hubber
-
14th January 2014, 04:37 PM
#878
Senior Member
Devoted Hubber
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
14th January 2014, 04:52 PM
#879
Junior Member
Senior Hubber

Originally Posted by
sankara1970
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இன்று காலை கலைஞர் தொலைகாட்சியில் பட்டி மன்றத்தில் நட்பு தான் சிறந்தது என்று வாதடிய ஒருவர் தன் நண்பணுக்காக சிலை வைத்து அந்த சிலைக்கு ஒரு சோதனை வந்த போது துடித்து போனது பற்றி பேசியது மிக ஆறுதலாக இருந்தது.
-
14th January 2014, 05:10 PM
#880
Senior Member
Senior Hubber
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
Bookmarks