View Poll Results: What is your opinion about this combination?

Voters
40. You may not vote on this poll
  • I like it.

    21 52.50%
  • I don't like it.

    19 47.50%
Page 193 of 277 FirstFirst ... 93143183191192193194195203243 ... LastLast
Results 1,921 to 1,930 of 2768

Thread: VEERAM : Ajith + "Siruthai" Shiva + DSP + Vijaya Productions

  1. #1921
    Member Senior Hubber yellow's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    bangalore
    Posts
    50
    Post Thanks / Like
    "You can't make an omelet without breaking a few eggs."

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1922
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Sri545 enna solraaru

  4. #1923
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Romania
    Posts
    0
    Post Thanks / Like
    In mho

    My review :

    Positive :

    Thala , Stunts , Theme Music , BGM

    Negative :

    None other than comedynga perula santhanam .

    Movie start and Intro awesome and classy . Thala looks really gr8 in salt and pepper . but after that , santhanam enters , comedy nga perula same kind of dialogues mudiyalaa . Tamanah got a good break after a long time but she started looking old .Second half , though masala but fully enjoyable except again comedy . This time thambi ramaiah joins with santhanam . Songs are nice but some songs DSP again suttufied from his old album .Again Climax fight superb .

    One more time claps to thala thala thala...

    Movie could have been much better if comedy was reduced ....

  5. #1924
    Member Senior Hubber yellow's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    bangalore
    Posts
    50
    Post Thanks / Like
    ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு விகடன் மார்க் வீரம் = 43 .
    "You can't make an omelet without breaking a few eggs."

  6. #1925
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Yellow check the PM

  7. #1926
    Member Senior Hubber yellow's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    bangalore
    Posts
    50
    Post Thanks / Like
    #DinaMani
    : அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘வீரம்’

    வீரம் திரைவிமர்சனம்

    நடிகர் : அஜித் குமார்
    நடிகை : தமன்னா
    இயக்குனர் : சிவா
    இசை : தேவிஸ்ரீபிரசாத்
    ஓளிப்பதிவு : வெற்றி

    அஜித்துக்கு ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்தை மையாக்கி ஒரு படம். கோட், டை, கூலர்ஸ், ரிவால்வர், பி.எம்.டபிள்யூ என க்ளாஸ் லுக்கில் பார்த்து பழகிய அஜித்தை வேஷ்டி, சட்டை, அரிவாள், மாட்டு வண்டி என கிராமத்துப் பின்னணியில் வீரத்தமிழனாக களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் இயக்குனர் சிவா.
    மதுரை ஒட்டன்சத்திரத்தில் தொடங்கும் கதை, மதுரை காவேரிப்பட்டினத்தில் முடிகிறது. ஒட்டன்சத்திரத்தில் தானிய கிடங்கு வைத்திருக்கும் விநாயகம் அஜித். இவருக்கு விதார்த், பாலா, முனீஸ், சுகைல் என நான்கு தம்பிகள். இவர்கள் ஊருக்குள் எப்போதும் அடிதடியோடு வீரமாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள். இதற்காகவே போலீஸ் கேஸ்களை கவனிக்க வக்கீல் சந்தானத்தை குடும்ப வக்கீலாக வைத்திருப்பவர்கள். தான் கல்யாணம் செய்துகொண்டால் தம்பிகளை பிரிந்து விடுவோம் என திருமணம் செய்யாமல் வாழ்கிறார் அஜித். ஆனால், தம்பிகள் மூன்று பேர், சந்தானம் என அனைவரும் காதலில் விழ, எப்படியாவது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தால்தான் நமக்கும் திருமணம் நடக்கும் என தம்பிகள் திட்டம் போடுகிறார்கள். அதனால் தமன்னாவையும், அஜித்தையும் காதலிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். அதோடு அடிதடிக்கு பேர் போன இவர்களுக்கு எதிரிகளாலும் சில பிரச்சனைகள் முளைக்கின்றன. கடைசியில் தமன்னாவுடன் அஜித் கைகோர்த்தாரா? எதிரிகளை அஜித் என்ன செய்தார்? என்பது மீதிக்கதை.
    கிட்டத்தட்ட 54 படங்களில் அஜித் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் முழு படத்திலும் வெள்ளை மனிதராக (வெள்ளை உடை, வெள்ளை மனம், வெள்ளை முடி) வலம் வருகிறார். இப்படி தோன்றவும் தனி தைரியம் வேண்டும். எந்த உடையும் தனக்கு பொருந்தும் என்பதற்கு இவர்தான் உதாரணம். சண்டைக்காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார். அபார உழைப்பு. ரயில் சண்டையில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். மற்ற படங்களில் மிச்சம் விட்ட காமெடி, சென்டிமென்ட் போன்றவற்றை இந்த படத்தில் பிடித்துள்ளார்.
    படத்தின் முதல் பாதியில் முதுகெலும்ப்பாக வருகிறார் தமன்னா. அஜித்துக்கும், இவருக்கும் பொருத்தம் ஜோர். பாடல் காட்சிகளில் கவர்ச்சி, குளிர்ச்சி. மற்ற காட்சிகளில் குடும்பப்பாங்கு. நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்தாலும் அவருடைய அழகை இன்னும் கூடுதலாகவே ரசிக்க முடிகிறது நம்மால்.
    தம்பிகளாக விதார்த்துக்கும், பாலாவுக்கும் நிறைய வாய்ப்பு. மற்றபடி சுகைலும், முனிஷும் படம் முழுக்க வந்தாலும் நடிக்க வாய்ப்பு குறைவுதான்.
    சந்தானம் கலகல காமெடி. ‘என்றென்றும் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார். வழக்கமான நய்யாண்டித்தனமான காமெடி என்றாலும், சிரிப்புக்கு கியாரண்டி தருகிறார். நாசர், தம்பி ராமையா, பிரதீப் ராவத், அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, இளவரசு என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.
    தனது வழக்கமான தெலுங்கு மெட்டுக்களை வைத்து வீரம் படத்தில் இணைத்துவிட்டார் தேவிஸ்ரீ பிரசாத். பின்னணி இசையில் அஜித் ரசிகர்களின் பாராட்டை பெற்று விட்டார் இவர். வெற்றியின் ஒளிப்பதிவு வெற்றிவாகை.
    பிரதீப் ராவத் அஜித்திடம் நீ என்ன சாதி டா என்று கேட்க அதற்கு அஜித் “என்னை என்ன சாதின்னா கேக்குற… நீ தேவர்னா நான் தேவர்… நாடார்னா நான் நாடார்.. தலித்னா நானும் தலித்… அய்யர்னா நான் அய்யர்.. எனக்கு எந்த மதமும் இல்ல… நீ எப்படிப் பார்க்கறியோ அப்படித்தான் நான்! என்று சொல்லும்போது விசில் பறக்குது தியேட்டர்ல.
    அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘வீரம்’ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா அஜித்தின் உதவியுடன்!
    "You can't make an omelet without breaking a few eggs."

  8. #1927
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    @rameshlaus : In a rare competition, there is a mad rush in #Bollywood among Producers 2 remake #Thala #Ajith's both Blockbusters #Arrambam and #Veeram..

    @rameshlaus : After #MaalaiMalar, now #DailyThanthi puts #Veeram at #1 in its Count Down.. #2 - #Jilla #3 - #EP http://t.co/Ygr02n6Cae

  9. #1928
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    'Malaimalar' Review rating Front page #veeram = 4/5 ,#jilla = 3/5 Pongal winner = #Veeram

  10. #1929
    Senior Member Seasoned Hubber Parthyy's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    732
    Post Thanks / Like
    #Veeram still retains 4 shows at @cinepolis_blr but #Jilla drops drastically from 4 shows to just 1 from 16th as #Ninnindale storms BO

  11. #1930
    Member Senior Hubber yellow's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    bangalore
    Posts
    50
    Post Thanks / Like
    AV review --
    "You can't make an omelet without breaking a few eggs."

Similar Threads

  1. Ajith-Vishnu-Arya-Yuvan-Nayan "ARRAMBAM"
    By Siv.S in forum Tamil Films
    Replies: 2320
    Last Post: 12th April 2014, 08:55 PM
  2. Yuvan Shankar Raja's new film - "Billa" with Ajit
    By itsmuls in forum Current Topics
    Replies: 40
    Last Post: 1st January 2007, 10:42 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •